Top 10 Malayalam Movies Tamil Dubbed 🎬❤️ | Rewind 2024 | Soda Buddi #shorts #ytshorts #trending

Video ID: zESD25_wVAs

YouTube URL: https://www.youtube.com/watch?v=zESD25_wVAs

Added At: 13-06-25 21:17:18

Processed: No

Sentiment: Neutral

Categories: Entertainment

Tags: Malayalam movies, Tamil dubbed movies, Movie updates, Entertainment news

Summary

The video is about the upcoming Malayalam movies in 2024, which will be dubbed into Tamil. The list includes the top 10 movies. The video also mentions that these movies have been well-received and are expected to perform well at the box office.

The video is a mix of information sharing and entertainment, with the host discussing the movies and their reception.

Overall, the video provides an update on the Malayalam movie industry and its plans for 2024.

Transcript

2024ல வந்த மலையாள படங்கள் எல்லாமே தமிழ்
டப்பிங்லயே இருக்குறத ஒரு டாப் 10 லிஸ்ட்ட
போட்டுரலாம் பத்தாவது இடத்துல
அன்வேஷிப்பின் கண்டதம் நல்ல ஒரு கிரைம்
தி்ரில்லர் மூவி ஒன்பதாவது இடத்துல
ஏஆர்எம் மூணு கேரக்டராவும் மனுஷன்
மிரட்டிருப்பாரு எட்டாவது இடத்துல வாழை
ஜாலியா ஆரம்பிச்சு கடைசில எமோஷனல் ஆக்கி
விட்டுருவாங்க ஏழாவது இடத்துல கிஷ்கிந்தா
காண்டம் எந்த ரூட்ல போகுதுன்னே தெரியாம
கடைசில செமையா முடிப்பாங்க ஆறாவது தலைவன்
படம் அஞ்சாவது இடத்துல கோலம் படம் இந்த
இன்வெஸ்டிகேஷன் ஏரியால எப்பவுமே 64
அடிப்பாங்க நாலாவது இடத்துல லெவல் கிராஸ்
ஒரே ஒரு ட்விஸ்ட்ங்க இல்ல இல்ல ரெண்டு
அப்படின்னு வரிசையா ட்விஸ்ட்
குடுத்துக்கிட்டே இருப்பாங்க மூணாவது
இடத்துல இது வந்து எக்ஸ்பெரிமெண்டல் பிளஸ்
எஃபர்ட்டாகவே பிரம்ம யுகம் அப்புறம் ஆடு
ஜீவிதம் படம் ரெண்டாவது இடத்துல பிரேமுழு
மஞ்சுமேல் பாய்ஸ் பிரேமுழு கதையே இல்ல ஆனா
ஜாலியா இருந்துச்சு மஞ்சுமேல் பாய்ஸ்
தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்க்காகவே ஃபர்ஸ்ட்
இடத்துல தலைவன் லாவை எப்படி ஆவேசம் பிளஸ்
சூட்சும தர்ஷினி யோ யோ ஆரம்பிச்சது
நான்தான்னு ஓபனிங்கே சேவாக்கு மாதிரி ஒரு
சிக்ஸ் அடிச்சு ஆரம்பிச்சாரு இவங்க தோனி
மாதிரி சிக்ஸ் அடிச்சு பினிஷ்
பண்ணிட்டாங்க தமிழ் டப்பிங் இல்லாத
படங்கள்னா ஆட்டம் நுணக்குழி அதுக்கப்புறம்
அஞ்சக்கல கொக்கன் அண்ட் இதுல எத்தனை
படங்கள் எல்லாம் பார்த்து முடிச்சிட்டீங்க
அண்ட் உங்க லிஸ்ட் என்னன்றத கமெண்ட்ல
சொல்லுங்க