Video ID: yzK3DE2Mnvs
YouTube URL: https://www.youtube.com/watch?v=yzK3DE2Mnvs
Added At: 13-06-25 21:18:41
Processed: Yes
Sentiment: Neutral
Categories: Tech
Tags: programming, tutorial, course, learning, study, education, video
Summary
ôôä ôõâ æäã, õäáèé! äåçè
Transcript
அது என்னப்பா ஓயாம காடுகளோடயே பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்க ஏன் அந்த திருப்புக் கூடைகள் பக்கம் எல்லாம் போறது இல்லையா அப்படின்னு சொல்லி நிறைய பேர் கேட்டிருந்தீங்க நான் செவனே தானா போய்க்கிருந்தேன் அதுக்கு முதல் விஷயம் காடுகள்லயாவது ஏதாவது பொருள் வாங்கணும் அப்படின்னா வருது பிரச்சனைகளோட வருது பட் பொருள் கையில வந்து சேருது ஆனா அந்த திருப்புக் கூடைகள்ல ஆர்டர் பண்ணோம் அப்படின்னா அவங்க இஷ்டத்துக்கு திடீர்னு குடுக்குறாங்க திடீர்னு கொடுக்க மாட்டேன்றாங்க அவங்களே முடிவு பண்ணிட்டு ஆர்டரை கேன்சல் பண்ணிட்டு போயிடுறாங்க அடுத்த விஷயம் அபிலியேட் ப்ரோக்ராம் பொதுவா ஒரு பொருளை வாங்குறோம் ரிவ்யூ பண்றோம் அந்த பொருள் நல்லா இருந்துச்சு அப்படின்னா நல்லா இருந்தா மட்டும்தான் அதுக்கான லிங்க்க வந்து நான் நான் என்னோட சேனல் நேம் கீழ கொடுப்பேன் சோ அதை கிளிக் பண்ணி நீங்க பர்சேஸ் பண்ணும்போது எனக்கு சில கமிஷன்ஸ் வரும் ஆனா கூடைகள்ல பார்த்தீங்கன்னா அபிலியேட் ப்ரோக்ராமையே மொத்தமா தூக்கிட்டாங்க அப்ப கூடைகள்ல பொருள் வாங்கும்போது அதுல கமிஷன்ஸ் கிடைக்கல அப்படின்னா நான் ஏன் அதை ரெக்கமெண்ட் பண்ணனும் காசு இல்லப்பா சில விலை கம்மியா இருந்ததுன்னா சில பொருட்களுக்கு அதையும் வந்து குறிப்பிட்டு இருக்கோம் நிறைய வீடியோல சோ இதனாலதான் நம்ம காடுகள் கூட பயணிச்சுட்டு இருக்கோம் என்னதான் அவர் கூட பலவிதமான பஞ்சாயத்துகள் இருந்தாலும் அவர் நம்ம பங்காளி தான் நிறைய நல்ல விதமான ப்ராடக்ட்ஸையும் விக்கிறாப்ல என்னோட அமேசான் பேஜ்ல போய் பார்த்தீங்கன்னா நான் யூஸ் பண்ற ப்ராடக்ட்ஸ் குவாலிட்டியான ப்ராடக்ட்ஸ லிஸ்டிங் பண்ணி இருப்பேன் அதுக்கான லிங்க் சேனல் நேமுக்கு கீழ இருக்கும் செக் பண்ணி பாருங்க