If you want your brand to show up when people ask ChatGPT, Claude, or Gemini #bluerails #geo

Video ID: ylEhTL2Vh3E

YouTube URL: https://www.youtube.com/watch?v=ylEhTL2Vh3E

Added At: 30-06-26 16:00:38

Processed: No

Sentiment: -

Categories: Ai, Technology

Tags: want, brand, show, when, people

Summary

No summary

Transcript

ஒரு சில டூலக எல்லாம் நான் பிளாஸ்ட்
பிளாஸ்ட்ன்னு சொல்ல மாட்டேன். ஆனா இந்த
டூல லிட்ரலி சொல்றேன் ப்ளூ ரைல்ஸ்
டிஸ்கவரி டிஸ்கவரிட் பப்ளூ ரல்ஸ்ன்னு
இருக்கும். திருப்பி சொல்றேன். இட்ஸ்
பிளாஸ்ட் டூல். எதுக்கு அப்படின்னா
உங்களோடஜிய சைடேஷன் விச் மீன்ஸ்
சார்ஜிபிடி பப்ளிக் சிட்டி ஜெமினை இங்க
இருக்க சைடேஷன்ஸ்ல உங்க கம்பெனியை கொண்டு
வரணும் அப்படின்னா இந்த டூலை யூட்டிலைஸ்
பண்ணுங்க. ஒரு டைம் உள்ள போய் பாருங்க.
பாத்தீங்கன்னா நீங்களே எங்கெங்கல்லாம்
குவரி பேஸ் பண்ணலாம் எப்படி சைடேஷன்
இன்கிரீஸ் பண்ணலாம்னு அத சஜஸ்ட் பண்ணும்.
அதுவே ஒரு ஆடிட் கொடுக்கும். அத
யூட்டிலைஸ் பண்ணி நீங்க கொண்டு போயிரலாம்.
மறக்காம இந்த டூல வந்து நீங்க யூட்டிலைஸ்
பண்ணி பாத்துட்டு கமெண்ட்ல வந்து
பீட்பேக்க சொல்லுங்க. ஏன்னா நான் இத வந்து
நாங்க யூட்டிலைஸ் பண்றதுக்கு ஸ்டார்ட்
பண்ணிட்டோம். அதனாலதான் சொல்றேன்.