Video ID: uNAg7OWpXRA
YouTube URL: https://www.youtube.com/watch?v=uNAg7OWpXRA
Added At: 13-06-25 21:16:36
Processed: Yes
Sentiment: Negative
Categories: Self-Help
Tags: tamilcomedy, tamildialogs, ytreels, ytshorts
Summary
Transcript
ஏண்ணே இந்த மெக்கானிக் வேலைய எப்படி கத்துக்கிட்டீங்க அடேய் அதுக்கெல்லாம் மூளை வேணும்டா அதுதான் நீங்க எப்படி கத்துக்கிட்டீங்க டேய் என்னை என்ன சாதாரணமானவன்னு நினைச்சுக்கிட்டியா எனக்கு உடம்பு பூரா மூளைடா உடம்பு பூரா இருந்தா அதுக்கு பேரு மூளை இல்லண்ணே கொழுப்பு மூளை தலையில தான் இருக்கணும் டேய்