Video ID: u9tU38QPcaY
YouTube URL: https://www.youtube.com/watch?v=u9tU38QPcaY
Added At: 07-07-25 20:03:17
Processed: Yes
Sentiment: -
Categories: Ai Tool, Tamil
Tags: tool, tamil, ai, aitool
Summary
No summary
Transcript
அடங்கொக்கா மொக்க என்ன டூல்டா இது? உங்களோட பிரவுசர் போய்க்கோங்க.வின்னு சர்ச் பண்ணுங்க. இந்த ஒரு லிங்க் வரும். இந்த லிங்க்ல போயிட்டு இந்த அப்ளிகேஷன டவுன்லோட் பண்ணிட்டு உங்களோட மிஷின்ல நீங்க இன்ஸ்டால் பண்ணதுக்கு அப்புறம் இந்த அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு உங்களுக்கு என்ன வேணுமோ அதை ஜஸ்ட் நீங்க டைப் பண்ணா மட்டும் போதும். ஆட்டோமேட்டிக்கா இந்த டூலே உங்களுக்கு பதிலா எல்லா வேலையுமே பண்ணி கொடுத்துரும். ஃபார் எக்ஸாம்பிள் இந்த போல்டருக்கு அசன் இருக்கா? இத ஆர்கனைஸ் பண்ண ஜஸ்ட் நான் கமெண்ட் மட்டும்தான் கொடுத்தேன். ஆட்டோமேட்டிக்கா இந்த போல்டர்ல இருக்கற ஃபைல இமேஜ் தனியா, ஆடியோ தனியா, வீடியோ தனியா காப்பி பண்ணி ஒரு போல்டர் கிரியேட் பண்ணி அதுக்குள்ள எல்லாத்தையுமே காப்பி பண்ணி மூவ்மே பண்ணிருச்சு. இது மட்டுமாயல ஒரு வீடியோவ அப்லோட் பண்ணு ஜஸ்ட் நான் கமெண்ட் மட்டும் தான் கொடுத்தேன். ஆட்டோமேட்டிக்கா என்னோட மிஷன்ல இருக்குற வீடியோவ அதுவேய ஓபன் பண்ணி அதுவே அப்லோட் பண்ணி எல்லாமே ப்ராப்பரா பண்ணுது முடிஞ்சு கதை