Video ID: qe7bkS4mCLc
YouTube URL: https://www.youtube.com/watch?v=qe7bkS4mCLc
Added At: 13-06-25 21:17:32
Processed: No
Sentiment: Neutral
Categories: Self-Help, Philosophy
Tags: solitude, reflection, self-care, peacefulness, mental-health
Summary
The speaker is talking about their desire for solitude and a chance to reflect on their life. They feel overwhelmed by the demands of others and seek a peaceful environment to recharge. They want to be left alone, even if it's just for a little while. They're not looking for anything drastic, just a chance to pause and take stock of where they are in life.
Transcript
விவேக் ஆக்சுவலா என்னுடைய ஆசை வந்து ஒரு லேம்பரட்டா ஸ்கூட்டர் ஒரு சின்ன அப்பார்ட்மென்ட் அப்புறம் ஈவினிங்ஸ்ல நான் கொஞ்சம் தனிமையா இருக்கணும் அங்கங்க போயிட்டு வர்றதுக்கு எனக்கு ஸ்கூட்டர் இவ்வளவுதான் நான் கேட்டேன் ஆனா ஆண்டவன் நிறைய கொடுத்துட்டான் சொன்னீங்க சார் இப்ப அது சொல்லி கிட்டத்தட்ட ஒரு 15 வருஷம் ஆச்சு சார் இப்ப கேக்குறேன் சார் ஆர் யூ ஹாப்பி சார் வேற பொருள்லையோ அதுலயோ இதுலயோ நம்ம ஹாப்பினஸ் நம்ம தேடணும்னு சொன்னா டெபனிட்டா கிடைக்கவே கிடைக்காது அதெல்லாம் ஜஸ்ட் ஒரு டெம்பரரி தான் இங்க நான் சொன்னேன் ஆண்டவர் வந்து யாரையாவது சோதிக்கணும் பனிஷ்மெண்ட் போடணும்னு சொன்னா அவங்க கேக்குறது எல்லாம் கொடுத்துருவாங்க அவங்க கேக்குறது எல்லாம் கொடுத்துட்டா அவனுக்கு அது வந்து நம்ம வரும்னு நினைக்கிறோம் அது வந்து பனிஷ்மெண்ட் அது எல்லாமே கிடைச்சிட்டா எக்சைட்மென்ட் போயிடும் நீங்க கிடைக்காத ஒரு ஆஹா அதுக்கு வந்து ஒரு ஒரு ஆவல் ஒரு இன்ட்ரஸ்ட் ஒரு திங் இருக்கு அது கிடைச்சு போச்சுன்னா கொஞ்ச நாள் தான் அது போயிடும் சோ சிலது வந்து கிடைக்காம இருக்கிற வரைக்கும் நல்லா இருக்கும் கிடைக்காம இருக்கிற வரைக்கும் நல்லது சிலது கிடைக்காம இருக்கிறது பெட்டர்