Video ID: lfrp85as6JU
YouTube URL: https://www.youtube.com/watch?v=lfrp85as6JU
Added At: 17-04-26 22:00:12
Processed: No
Sentiment: -
Categories: Ai For Creators
Tags: kalakario, gling-ai, content-creation, video-editing, ai-subtitle-generator
Summary
No summary
Transcript
கலக்கர். அதுக்கப்புறம் கிளிங்கஏ இது ரெண்டு டூல நான் எடுத்து பேசுறதுக்கு மெயின் ரீசனே எங்க சோசியல் மீடியா டீம் தான். ஏன்னா அவங்க ரெண்டு பேரும் யூஸ் பண்றத பாத்துட்டு அதனாலதான் நான் இத பத்தி பர்டிகுலரா பேசுறேன். இந்த ரெண்டு டூல்ல என்ன ஆகும் அப்படின்னு சொல்லிறேனே கலாகர்ல வந்து நீங்க சப்டைட்டில் தமிழ் சப்டைட்டில் வேணும். அதுக்கப்புறம் தமிழ்ல தங்கிலி சப்டைட்டில் வேணும். இப்பஃபர் எக்ஸாம்பிள் நீங்க வந்து ஒருஏ வீடியோ பண்றீங்க அப்படின்னா,ஏ வீடியோல இங்கிலீஷ் சப்டைட்டில் வந்துருச்சு அப்படின்னா, அதை ரீப்ளேஸ் பண்றதுக்கு நீங்க இங்க யூட்டிலைஸ் பண்ணலாம். கலக்க. இதை தாண்டி கிளிங்கல நீங்க என்ன பண்ணலாம் அப்படின்னா, கிளிங்கல இருந்து ஜி வரும். கே இல்ல அந்த டூல்ல நீங்க எப்படி பண்ணலாம் அப்படின்னா அந்த இப்போ பிரேக் இருது இல்லையா இப்ப ஒரு பாஸ் கொடுக்குறேன் இல்லையா இப்படி இந்த எக்ஸாக்ட் ஆ இதெல்லாம் இருக்குல்லையா அதெல்லாம் ஐடென்டிஃபை பண்ணி அதுவே ட்ரிம் பண்ணி கொடுத்துரும். சோ இந்தஃபில்லர்ஸ்க்கும் இந்த சப்டைட்டில் யூட்டிலைசேஷனக்கும் இந்த ரெண்டு டூல நீங்க யூட்டிலைஸ் பண்ணிட்டு ஈஸியா போலாம். இது வந்து ஒன் ஆப் த வீடியோ எடிட்டிங் டூலக்கு உண்டான ஆஸ்பெக்ட்ஸ்தான். ஏன்னா இது மாதிரி நிறைய டூல்ஸ் யூட்டிலைஸ் பண்றாங்க எங்க டீம். இந்த மாதிரி நிறைய டூல்ஸ் வேணும்னு நினைச்சீங்க அப்படின்னா இது ஒரு ரீச் ஒரு 10k டு 20k லைக்ஸ் வரட்டும். சோத இட் வில் ப சோ யூஸ்புல் forர் யூ guysஸ் அத வச்சு நீங்க வந்து உங்க வீடியோஸ நீங்க கிரியேட் பண்ண ஸ்டார்ட் பண்ணிக்கலாம்