Video ID: lZLQJJJ_hnE
YouTube URL: https://www.youtube.com/watch?v=lZLQJJJ_hnE
Added At: 13-06-25 21:16:58
Processed: No
Sentiment: Neutral
Categories: Music, Entertainment
Tags: Tamil music, Indian music, Sri Lankan music, Love song, Nostalgic song, Poetic lyrics
Summary
["This video appears to be a Tamil song, likely from India or Sri Lanka.","The lyrics are a mix of poetic and storytelling styles, with themes of love, relationships, and nostalgia.","The song's tone is introspective and emotional, with the singer expressing longing and reminiscence for lost times."]
Transcript
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் ஏய் என்னப்பா டாக்டர் பால் ப்ரொடியூஸ் பண்ற இடத்துல சரக்கு இறக்கிடலாம் சீ நோ நோ அப்ப வேணாம் முறுக்கு வச்சிருக்கேன் முறுக்கு டீப் ஃப்ரைடு ஆயிலி வேணாம்ப்பா வேணாம் வேற வேற எதாவது யோசிக்கலாம் அப்ப வேணாம் சாலட் வச்சிருக்கேன் சூப்பர் சாலட் சாலட் வச்சிருக்கேன் அதை பிக்ஸ் பண்ணிடுப்பா பாடுப்பா பாடுப்பா சாலடுப்பா அந்த லைன் அப்புறம் பாடலாம் சார் இப்ப நீ அடுத்த லைன பாடுமா வறுத்து கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் வறுத்து எப்படிப்பா வறுத்து சார் ஏர் ஃப்ரையர்ல வறுத்துருக்கோம் சார் ஓ ஹேர் ஃப்ரையரா சரி ஓகே ஒன்ஸ் இன் வைஸ் ஓகே சரி ஓகேமா பாடுமா அல்வா அல்வா வேணாம் சார் நான் அப்புறமா மாத்துறேன் சார் அதை விடுங்க சார் நான் பாட்டு பாடணும் சார் வறுத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் இறக்க வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் வறுத்த கோழி மிளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்