கடலை மிட்டாய் தயாரிப்பு🤩 | Voice of Erode🔥

Video ID: kn7vtkMVjiU

YouTube URL: https://www.youtube.com/watch?v=kn7vtkMVjiU

Added At: 10-08-26 07:05:27

Processed: No

Sentiment: -

Categories: எட்டு சூழல்கள்

Tags: youtube, video, misc

Summary

No summary

Transcript

எங்க அப்பா 30 வருஷமா கல்லை கம்பெனி
நடத்திட்டு இருக்காரு. இப்ப எங்க அப்பா
கிட்ட இருந்து டேக் ஓவர் பண்ணி நான்
நடத்திட்டு இருக்கேன். கல்லம் மிட்டாய்,
எலும்மிட்டா, இடிச்சமிட்டாய், அப்புறம்
இஞ்சி மிட்டாய், இது நாலும் ப்ரொடக்ஷன்
பண்றேன் சொந்தமா. கடல்ல நாங்க வறுத்த
பருப்பை கரூர்ல வாங்கிக்கிறோம்.
உடைக்கிறதுக்கு தனியா மெஷின் இருக்கு. அதை
உடைச்சு, பாவு வெல்லம் தனியா எங்களுக்கு
வந்துரும் டெலிவரி எங்களுக்கு
கொடுத்துருவாங்க. அக்கரையில இருந்து வருது
வெல்லம். வந்த உடனே பாவு காய்ச்சி, ஒரு
இதுல வந்து பாவு ஊத்தி, கொதி வந்து இந்த
அடுப்புல மாத்தி, பதம் வந்து இறக்கி
போடுறதுதான். ஒரு நாளைக்கு ப்ரொடக்ஷன்
பாத்தீங்கன்னா, ஆறு சிப்போம். அதாவது 210
kg, 220 kg போடுவோம். ஒரு நாளைக்கு
ப்ரொடக்ஷன். அது போக எள்ளும் டை போடுவோம்.
அவ்வளவுதான். டெய்லி 150 தட்டு. டெய்லி
ஆறு நாள் எங்க எனக்கு வேலை இருக்கு. சண்டே
மட்டும் தான் லீவ். ஈரோடு, நாமக்கல்,
திருச்செங்கோடு, வேலூர் நாங்களே டெலிவரி
கொடுத்துறோம். பிரைஸ் ₹5, ₹10, ₹20, ₹50,
₹6 எல்லா ரேட்லயும் இருக்கு. ஒன்லி
ஹோல்சேல் மட்டும்தான். ரீடேல் கிடையாது.
வீட்டுக்கு வந்து வாங்குறவங்களாம் வாங்க
வாங்கதான் செய்றாங்க. வாங்குவாங்க.
அவங்களுக்கு எல்லாம் கொடுப்போம்.
ஃபங்க்ஷனுக்கும் வாங்குவாங்க. கல்யாண
வீட்டுக்கு இந்த வலகாப்புக்குல்லாம்
கூம்பு மாதிரி வைப்பாங்க. தாம்பளத்துல
வைக்கறதுக்கு எல்லாத்துக்குமே நம்மகிட்ட
இருந்து வாங்குவாங்க. ரெகுலர் ஆர்டர்
எப்பவுமே இருக்கதான் செய்யும். பேக்கிங்
மட்டும் மெஷின். மத்ததெல்லாம்
பாத்தீங்கன்னா மேனுவலாதான் பண்றோம். பாவ
காய்ச்சதுல இருந்து பதம் இருக்கறது
எல்லாம் மேனுவலாதான் பண்றோம். அதனாலதான்
டேஸ்ட் கொடுக்க முடியுது. முதல்ல பதம்
இருக்கறது ரிஸ்க் தான், வெட்டறது ரிஸ்க்
தான். வேலை கஷ்டமான வேலைதான். கொஞ்சம்
இறக்க இதானாலும் பதம் ஏறிரும். அதுக்கு
முன்னாடி இறக்கிட்டாங்கன்னா பதம்
இறங்கிரும். சோ கரெக்ட்டான இதுலயே
எடுக்கணும். சீக்கிரம் அதுக்குள்ள
காயறதுக்குள்ள தேச்சு வெட்டணும்.
அவங்களுக்கு பழகுனதுனால ஈஸியா
செஞ்சிறாங்க. எல்லாராலும் செய்ய முடியாது
இந்த வேலைய அட்ரஸ் வந்து பாத்தீங்கன்னா
ஈரோடு மாவட்டம் கொடுமுடி. கொடுமுடியில
இருந்து ஒரு 2 கிலோமீட்டர் சாலை புதனூர்
பஸ் ஸ்டாப்ல இறங்கி வாக்கப் லேசன்ஸ் தான்
கம்பெனிக்கு வந்துரலாம்.