Google kaggle agentic ai training

Video ID: izWNVA6dv6Y

YouTube URL: https://www.youtube.com/watch?v=izWNVA6dv6Y

Added At: 04-06-26 10:00:23

Processed: No

Sentiment: -

Categories: Ai, Technology

Tags: google, kaggle, agentic, training

Summary

No summary

Transcript

கூகுும் கேக்ளும் சேர்ந்து நடத்துற 5 டேஏ
ஏஜென்டக்கான ட்ரைனிங் வந்து
நடக்கப்போகுது. ஜூன் 15 லான்ச் ஆகுது.
நான் இத பத்தி ஆல்ரெடி ஒரு வீடியோ
போட்டுருக்கேன். இது செகண்ட் வீடியோ அத
பத்தி முடிஞ்சா அதோட லிங்க் வந்து பின்ட்
கமெண்ட்ல தரேன். போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு
அட்டென்ட் பண்ணுங்க. உங்களால இந்த லிங்க்
கிளிக் பண்ண முடியலன்னா போய் கேகல்
வெப்சைட்ல போய் தேனாவே உங்களுக்கு
கிடைச்சிரும். சோ இந்த ஆப்பர்சுனிட்டி
தயவு செய்து யூஸ் பண்ணுங்க. போன வருஷம்
நடந்த ஈவென்ட்டையும் நீங்க ரெக்கார்டிங்
எடுத்து பார்த்து நிறைய கத்துக்கலாம்.