Casablanca Morocco Tamil travel vlog |மொரோக்கோ சற்றுலா தலங்கள் தமிழ் | Morocco Casablanca vlog Tamil

Video ID: icgirxaM0p0

YouTube URL: https://www.youtube.com/watch?v=icgirxaM0p0

Added At: 13-06-25 21:17:02

Processed: No

Sentiment: Neutral

Categories: Culture, Travel, History

Tags: Morocco, Moorish, Arabic, Food, Music, Dance

Summary

• Moroccon Trip 
• Moorish Architecture
• Arabic Calligraphy 
• Moroccan Food, Music and Dance

Transcript

வெல்கம் டு சுபாஸ் வேர்ல்ட் நீங்க
பார்த்துட்டு இருக்கிறது கேசா பிளாங்கா
[இசை]
லாஸ்ட் டே இன் மொரோக்கோ சோ நம்மளோட
ட்ரிப்போட லாஸ்ட் டே அண்ட் கேசப்லாங்கால
இருந்து பேக் டு மன்ட்ரியல் கனடா அதுதான்
இந்த ப்ளாக்ல கவர்
ஆகப்போகுது அண்ட் இப்போ நீங்க இந்த கேசா
பிளாங்காவோட ஸ்ட்ரீட்ஸ்ல டிராவல்
பண்ணிட்டு இருக்கும்போதே இந்த வீடியோல
எனக்கு இந்த ஃபுல் ட்ரிப்ல பிடிச்ச
விஷயங்கள் என்ன மொரோக்கோ பத்தி அண்ட்
பிடிக்காத விஷயங்கள் என்ன அண்ட் என்ன
சர்ப்ரைஸஸ் இருந்தது அண்ட் எவ்வளவு
பட்ஜெட் ஆச்சு இந்த டீடைல்ஸ் எல்லாமும்
இந்த வீடியோல நான் உங்களுக்கு
சொல்லப்போறேன் இதோ இப்ப நம்ம போயிட்டு
இருக்க ஏரியா எல்லாம் வந்து ஹபூஸ்
அப்படின்னு சொல்றாங்க அதாவது இங்க வந்து
பிரெஞ்சு வந்து எக்ஸ்பாண்ட் பண்ணாங்க அந்த
ஓல்ட் மெதினா ஃபுல்லா ஆன அப்புறம் அவங்க
வந்து மக்களை தங்க வைக்கிறதுக்கு
உருவாக்கின அந்த நியூ மெடினா இது அண்ட்
இதுல வந்து நீங்க யூரோப்பியன் அண்ட்
மொரோக்கன் ஆர்க்கிடெக்சரோட காம்பினேஷன்
பார்க்கலாம் கேட் ஒன் டிராவல்ஸ்ல நாங்க
புக் பண்ணிருந்தோம் 8 டே எசன்ஷியல்
மொரோக்கோ டூர் அப்படின்னு அது வந்து
லேண்ட் ஒன்லி பிரைஸ் வந்து 800 யூஸ்
டாலர்ஸ் பர் பர்சன் அண்ட் அது வந்து
இந்தியன் ருபீஸ்ல பார்த்தீங்கன்னா
70000 வருது சர்ச் ஆப் நோட்ரா டேம் ஆஃப்
லார்ட்ஸ் இந்த ரோமன் கேத்தலிக் சர்ச்
கேசாப் பிளாங்கா சிட்டில இருக்க ஒரு மேஜர்
அட்ராக்ஷன் எஸ் இந்த சிட்டில நிறைய
கேத்தலிக்ஸ் இருக்காங்க இன்ஃபேக்ட்
மொரோக்கோ கண்ட்ரில வந்து 20000-க்கு மேல
கேத்தலிக்ஸ் இருப்பாங்க அப்படின்னு
சொல்றாங்க இதுல பார்த்தீங்கன்னா வால்க்கு
பதிலா கிட்டத்தட்ட கான்க்ரீட்க்கு நடுவுல
ஃபுல்லா அப்படியே ஸ்டெயின்ட் கிளாஸ் ஓட
பெயிண்ட் பெயிண்டிங் ஒரு மொசைக் மாதிரி
பண்ணி இருக்காங்க அவ்வளவு பியூட்டிஃபுல்லா
இருக்கு அது வழியா லைட் வரும்போது
பாக்குறதுக்கு அப்படியே மேஜிக்கலா
இருக்குன்னு சொல்லலாம் இப்ப நீங்க
பார்த்திருப்பீங்க ரெண்டு பேரும் மலர்
வளையம் எடுத்துட்டு வெளிய போயிட்டு
இருக்காங்க ஆக்சுவலி நாங்க பஸ்ல இருந்து
இறங்கி உள்ள வரும்போது உள்ள வந்து ஒரு
பியூனரல் மாஸ் பிரேயர் நடந்துட்டு இருக்கு
அப்படின்னு சொன்னாங்க சோ நாங்க எல்லாம்
கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு தான்
அதுக்கப்புறமா உள்ள வந்தோம் இது ஒரு
ரிலேட்டிவ்லி நியூ ஸ்ட்ரக்சர் சோ இது
வந்து 90 1953 டு 56 அந்த டைம்ல
கட்டப்பட்டதுன்னு சொல்றாங்க அந்த ஹை
சீலிங்கும் என்ட்ரன்ஸ்க்கு மேல இருந்த
அந்த கிராண்ட் ஹூட்ல இருக்கக்கூடிய அந்த
கிளாஸ் அது வழியா வரக்கூடிய லைட் அது ஒரு
வேற விதமான ஃபீலையும் அமைதியையும்
கொடுக்குது அந்த சர்ச்சோட இன்டீரியருக்கு
ரொம்பவே வித்தியாசமான ஒரு எக்ஸ்பீரியன்ஸ்
சோ நீங்க கேசா பிளாங்கா போறீங்கன்னா இந்த
சர்ச்சை மிஸ் பண்ணாம பாருங்க என்ட்ரன்ஸ்
வந்து
ஃப்ரீ இப்போ நீங்க ஸ்கிரீன்ல பார்த்துட்டு
இருக்கிறது பிஜியன் ஸ்கொயர் முகமது வி
ஸ்கொயர் அப்படின்னு சொல்றாங்க அது முகமது
5 வி அப்படிங்கறது எனக்கு ஷூரா தெரியல
பேசிக்கா இந்த ஓபன் ஏரியாவை சுத்தி தான்
சிட்டியோட ரொம்ப முக்கியமான பில்டிங்ஸ்
கவர்மெண்ட் அபிஷியல் பில்டிங்ஸ் அதெல்லாம்
இருக்கு அப்படின்னு சொல்றாங்க இப்போ
பாப்புலர் ஹசான் டு மாஸ்க் பார்த்துட்டு
இருக்கீங்க இந்த ஹசான் டு மாஸ்க் வந்து
பஸ்ல போகும்போது எங்களுக்கு வந்து ஒரு
குயிக் கிளான்ஸ் கொடுத்தாங்க பட் இதுக்கு
வந்து லஞ்சுக்கு அப்புறம் நம்ம வரப்போறோம்
அப்படின்னு
சொல்லிட்டாங்க அந்த ஃபேமஸ் மாஸ்க்கு வெளிய
இந்த மாதிரி லான் அண்ட் சிட்டிங் ஏரியாஸ்
இருக்கு பின்னாடி தெரியுறது கடல்
அட்லாண்டிக் ஓசன் சோ இப்ப வந்து அந்த பீச்
ஏரியா கிட்ட எங்களுக்கு டிரைவ் பண்ணி
கூட்டிட்டு போனாங்க அண்ட் லஞ்ச்
எந்தெந்த பிளேசஸ் சூஸ் பண்ணலாம் அண்ட்
எந்தெந்த பிளேசஸ் சூஸ் பண்ணக்கூடாது
அவாய்ட் பண்ணனும்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
எங்களை வான் பண்ணி அனுப்பிச்சாங்க சோ இப்ப
வந்து இங்க ஒரு பியூ ஹவர்ஸ் பிரேக் லஞ்ச்
ஃபாலோட் பை எ வாக் எவரிதிங் ஓகே நீங்க
இந்த டைம்குள்ள திரும்ப பஸ்க்கு
வந்துடனும் அப்படின்னு எங்களுக்கு சொல்லி
அனுப்பிச்சிட்டாங்க எங்க சாப்பிடுறதுன்னு
ஃபிகர் அவுட் பண்ணோம் பேசாம மெக்டோனல்ஸ்
போயிடலாம் சேஃப்பா இருக்கும் அப்படின்னு
நினைச்சு நாங்க வந்து ஒரு மெக்டோனல்ஸ்
அங்க வந்து பைண்ட் பண்ணோம்
இவ்வளவு ஒரு ஃபேன்ஸி மெக்டோனல்ஸ் நான்
எதிர்பார்க்கவே இல்லை மொரோக்கோல அந்த
லொகேஷன் பாருங்க நீங்களே எவ்வளவு நல்லா
இருக்குன்னு அந்த வெளிய இருக்கக்கூடிய
சிட்டிங் ஏரியா சூப்பர்பா இருந்துச்சு
லஞ்ச் அதுக்கப்புறம் ஒரு வாக் அண்ட் பேக்
டு ஹசாம் டூ மாஸ்க் இந்த மாஸ்க் வந்து
எல்லாருக்கும் ஓபன் கிடையாது ஆனா நீங்க
வந்து ஒரு என்ட்ரி பீ கொடுத்து ஒரு சின்ன
லெவல் வரைக்கும் உள்ள போக முடியும்
அப்படின்னு சொன்னாங்க மெயின் பிரைஸ்
ஏரியாவுக்கு போக முடியாது பட் நாங்க வந்து
அதை ஆப்ட்
பண்ணல அடிஷனலா 150 திர்ம்ஸ் பர் பர்சன்
சார்ஜ் பண்றாங்க அந்த ஃபர்ஸ்ட் லெவல்
வரைக்கும் போகக்கூடிய டூருக்கு ஆக்சுவலி
அது ரொம்ப அழகா இருக்குன்னு தான்
சொன்னாங்க பட் எங்களுக்கு ஒரு மாதிரி
சாச்சுரேட் ஆயிடுச்சு வெளிய அந்த பீச்
காத்து அவ்வளவு நல்லா இருந்துச்சு அண்ட்
அந்த இளம் சூடு வெயில் வந்து அவ்வளவு இதமா
இருந்தது எங்களுக்கு வந்து வெளிய இருக்கவே
ரொம்ப பிடிச்சிருந்தது சோ நாங்க வெளிய
இருந்தே வீடியோ எடுக்கிறது பிக்சர்ஸ்
எடுக்கிறது அதுக்கப்புறமா அந்த மாஸ்க்கு
பின்பக்கம் போகக்கூடிய ரூட்டுக்கு வந்து
ஒரு வாக் மாதிரி போயி அங்க இருந்தும்
நாங்க நிறைய பிக்சர்ஸ் எடுத்தோம் பெரிய
ஏரியாவுக்கு ஸ்ப்ரெட் ஆகி இருக்கக்கூடிய
ஒரு பிரம்மாண்டமான மாஸ்க் இது ஒரு சில
இடங்கள்ல இது தேர்ட் லார்ஜெஸ்ட் மாஸ்க்
இன் தி வேர்ல்ட் அண்ட் தி லார்ஜெஸ்ட் ஒன்
இன் ஆப்பிரிக்கா அப்படிங்கறாங்க சில
இடங்கள்ல ஆக்சுவலி வேர்ல்ட்ஸ் ஃபைவ்
லார்ஜெஸ்ட் மாஸ்க்ஸ்ல இது ஒன்னு
அப்படின்னு சொல்றாங்க சோ எதுக்கு
பெர்ஃபெக்ட் கரெக்ட் இன்ஃபர்மேஷன்னு
எனக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா
சொல்லுங்க ஆனா இந்த மினரட் மட்டும் 210
மீட்டர்ஸ் ஹை லேண்ட் ஒன்லி பேக்கேஜ் வந்து
800 டாலர்ஸ் கிட்டத்தட்ட 70000 அப்படின்னு
சொன்னேன் இல்லையா அதுல இன்குலூட் ஆகாதது
இந்த ஹசான் டு மாஸ்க் உள்ள போகக்கூடிய
அந்த டூர் அண்ட் அந்த கேமல் பேக் ரைட்
போனோம் இல்லையா அது ரெண்டும் வந்து நம்ம
அவுட் ஆப் தி பாக்கெட் ஆப்ஷன்ஸ் அது வந்து
அந்த பேக்கேஜ்ல கவர் ஆகல அண்ட் ஆல்மோஸ்ட்
மறந்துட்டேன் அந்த நியூ இயர்
பார்ட்டிக்கும் அடிஷனல் சார்ஜஸ் இருந்தது
எனிவேஸ் அது ரொம்ப நல்லா இருந்துச்சு இட்
வாஸ் ஆல் வர்த் இட் சோ பேக் டு தி ஹோட்டல்
ஃபார் சம் ரெஃப்ரெஷ்மென்ட்ஸ் அதோட டூர்
முடிஞ்சது வி ஆர் ஃப்ரீ நாங்க வந்து
டின்னருக்கு ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஒன்னு
தேடி புடிச்சு போய் டின்னர் சாப்பிட்டோம்
ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ட்
அதுக்கப்புறம் நாங்க நல்லா சிட்டில ஒரு
சுத்து சுத்தி வாக் பண்ணிட்டு ஹோட்டல்
ரூமுக்கு வந்துட்டோம்
மேராக்கிஷ்ல தங்கியிருந்தோம் இல்லையா நோ
ஹோட்டல் அப்படின்ற ஹோட்டல் அதே ஹோட்டல்
பிரான்ச் தான் இங்க கேசா பிளாங்காலையும்
பட் இது வந்து இன்னும் ரொம்பவே ஃபேன்சியா
இருந்துச்சு கேசா பிளாங்கால நாங்க
தங்கியிருந்த நோவோ டெல் ஹோட்டலோட
எக்ஸ்டீரியர் அண்ட் இன்டீரியர் நீங்க
பார்த்துட்டு இருக்க அதே டைம்ல நான் வந்து
எனக்கு இந்த ட்ரிப்ல ரொம்ப பிடிச்ச ரொம்ப
ஆச்சரியமா இருந்த இம்ப்ரஸ் ஆன சில
விஷயங்கள் என்னென்ன அப்படின்னு சொல்றேன்
போச்சு எல்லா இடமுமே ரொம்ப கிளீனா
இருந்தது மாடர்ன் பில்டிங்ஸோ இல்ல பழைய
ஏன்சியன்ட் பில்டிங்ஸோ எதுவா இருந்தாலுமே
எங்கேயுமே ஒரு அழுக்கோ கார்பேஜோ பார்க்கவே
முடியல ரொம்ப கிளீனா மெயின்டைன் பண்ணிட்டு
இருந்தாங்க ஸ்ட்ரீட்ஸ் ஆகட்டும் அந்த
மெரினால இருக்கக்கூடிய குட்டி குட்டி
ஷாப்ஸ் சந்துங்க எல்லாமே வந்து ரொம்ப
கிளீனா இருந்துச்சு மொரோக்கோ வந்து எப்படி
இருக்கும்னு நம்ம மைண்ட்ல ஒரு பிக்சர்
இருக்கும் இல்ல அதைவிட இது ரொம்ப ரொம்பவே
டெவலப்ட்டாவும் மாடர்னாவும்
லக்சுரியஸாவும் இருந்தது எஸ்பெஷலி இந்த
மேஜர் சிட்டிஸ் வந்து ரொம்ப டெவலப்டா
இருந்துச்சு அண்ட் பாயிண்ட் நம்பர் த்ரீ
ரொம்ப சேஃப்பா ஃபீல் பண்ணோம் நாங்க வந்து
இந்த மாதிரி டின்னருக்கு அப்புறம்
வாக்கிங் ஸ்ட்ரோலிங் எல்லாம் நிறைய
பண்ணோம் ஆல்மோஸ்ட் எல்லா சிட்டிஸ்லயுமே
ஒரு நைட் பண்ற மாதிரி இருந்தது அண்ட்
எங்கேயுமே எங்களுக்கு வந்து
அன்சேபாவோ இல்ல புது இடத்துல இருக்கோமே
அப்படின்ற ஒரு பயமோ பதட்டமோ வரவே இல்லை
ரொம்ப சேஃப்பா ஃபீல் பண்ணும் அவங்களோட
ஹிஸ்டரி ரிலிஜியன் கல்ச்சர் அண்ட்
பிராக்டிஸ்க்கு அவங்க கொடுக்கிற
முக்கியத்துவம் வந்து ரொம்ப இம்ப்ரஸிவ்வா
இருந்துச்சு இது நெக்ஸ்ட் டே மார்னிங்
எங்களோட பிளைட் பிரம் கேசாப் பிளாங்கா டு
மன்ட்ரியல் ஏர்லி மார்னிங் ஸ்கைஸ் ரொம்ப
பியூட்டிஃபுல்லா இருக்கு அண்ட் இந்த டேக்
ஆஃப் டைம்ல நான் ஃபீல் பண்ண இன்னொரு
விஷயம் ஏர்போர்ட்டும் வந்து எந்த
பரபரப்பும் இல்லாம அமைதியா இருக்கு அண்ட்
நீங்க இதை வெளிய பார்த்தீங்கன்னா ஒரு
பில்டிங்கோ ஒரு வீடோ எதுவுமே கண்ணு
கெட்டுனது தூரம் தெரியல அதனாலதான் வந்து
இறங்கும்போது எனக்கு எங்கடா வந்திருக்கோம்
இங்க நம்ம எட்டு நாள் என்ன பண்ண போறோம்
அப்படின்ற ஒரு ஃபீலிங் இருந்துச்சு இப்ப
கொஞ்சம் பில்டிங்ஸ் பார்க்க முடியுது ஆனா
நத்திங் கம்பேர்ட் டு மன்ட்ரியல் ஆர்
டொரண்டோ ஆர் இந்தியா அடுத்தது ரொம்ப
பிடிச்சது அங்கங்க வந்து போலீஸ் மேன்
இருப்பாங்க ஆனா அவங்க பாட்டுல அவங்க பைக்
முன்னாடி நின்னு கிட்டத்தட்ட ரோபோ மாதிரி
அவங்களோட வேலையை மட்டும் பார்த்துட்டு
இருப்பாங்க பிளாஸ்டிக் பேக்ஸ் எந்த
கடையிலயும் யூஸ் பண்றது இல்லை துணிப்பை
தான்
கொடுக்குறாங்க மேல இருந்து பார்க்கும்போது
கோலப்பொடியில டிசைன் போட்ட மாதிரி இருக்கு
பார்த்தீங்களா எஸ் நம்ம கனடாகுள்ள
வந்துட்டோம் இப்போ மன்ட்ரியல்ல லேண்ட்
பண்ண போறோம் மன்ட்ரியல் டு கேசா பிளாங்கா
ரவுண்ட் ட்ரிப் வந்து டைரக்ட் பிளைட் ஏர்
மரோக் அப்படின்ற ஏர்லைன்ஸ்ல அதுவும் $800
பர் பர்சன் அண்ட் தென் தட் ரிமைண்ட்ஸ் மீ
ஆப் தி நெக்ஸ்ட் பாயிண்ட் நாங்க இங்க
இருந்து மன்ட்ரியல்ல இருந்து கேசா
பிளாங்கா போகும்போதே நாங்க பார்த்தோம் ஒரு
லேடி வந்து குழந்தையை முதுகுல கட்டிட்டு
இருந்தாங்க ஒரு லாங்கான பிளாங்கெட் மாதிரி
ஒரு நீளமான துணியை வச்சு குழந்தையை வந்து
முதுகோட சேர்த்து கட்டிக்கிறாங்க அண்ட்
அதே மாதிரிதான் மொரோக்கோல நாங்க
பார்த்தோம் எல்லா லேடீஸ்மே குழந்தைகளை
முதுகுல கட்டிட்டு கைகளை ஃப்ரீயா
வச்சுக்கிட்டு ஷாப்பிங் பண்றது வேலை
செய்றது எல்லாமே அப்படித்தான்
பண்றாங்க கீழ நீங்க பார்க்கலாம்
பார்க்கலாம் லேக்கோட அந்த எட்ஜஸ் வந்து
ஃப்ரீஸ் ஆகி இருக்குது அண்ட் நடுவுல வந்து
இன்னும் தண்ணியாதான் இருக்கு அதனாலதான்
ஸ்கேட் எல்லாம் பண்ணாதீங்க லேக் பிரோசனா
ஃபீல் ஆகும்போதுன்றாங்க பிகாஸ் நீங்க
பார்க்கலாம் ஒரு தின் லேயர் ஆஃப் ஐஸ் தான்
டாப்ல இருக்கு அண்ட் அதுல இறங்க போனா இல்ல
நிக்க ட்ரை பண்ணா உடைஞ்சு தண்ணில
விழுந்துடுவோம் இந்த ட்ரிப்பை
பொறுத்தவரைக்கும் நெகட்டிவ்ஸ்னா எஸ்
லாங்குவேஜ் ஒரு பெரிய ப்ராப்ளமா இருக்கு
சோ அங்க சுத்தமா இங்கிலீஷ் தெரியல
லோக்கல்ஸ்க்கு அதனால நீங்க டூர் கைடு
இல்லாம அங்க வந்து ஊர் சுத்தி பார்க்கிறது
கஷ்டமா இருக்கும் அடுத்தது பப்ளிக்
வாஷ்ரூம்ஸ் வந்து ஒரு டெவலப்ட் கண்ட்ரில
இருக்கிற அளவுக்கு ஃப்ரீயா ஆக்சஸபிலாவும்
இல்ல நிறையவும் இல்ல அண்ட் கிளீனாவும்
இல்ல அந்த அளவுக்கு மூணாவது நெகட்டிவ்
என்னன்னா சில இடங்கள்ல எஸ்பெஷலி பெஸ்ல
அந்த ஓல்ட் மார்க்கெட்ல எல்லாம் வந்து
ஸ்ட்ரீட் வெண்டர்ஸ் இருக்காங்க அண்ட்
அவங்க வந்து பின்னாடியே வந்து இதை
வாங்கிக்கோங்க அப்படின்னு கொஞ்சம்
தொந்தரவு பண்றாங்க சோ ஓவர் ஆல்
பார்த்தீங்கன்னா
நிறையவும் நெகட்டிவ்ஸ் கொஞ்சமும் தான்
இருக்கு அண்ட் பர்சனலி வி தாரலி என்ஜாய்
இந்த ட்ரிப் நாங்க ரொம்ப என்ஜாய் பண்ணோம்
அண்ட் இதோட நம்ம மொரோக்கோ சீரிஸ் வந்து
முடியுது ஐ ஹோப் யூ கைஸ் ஆல்சோ என்ஜாய்
இட் நான் என்னோட மத்த வீடியோஸோட லிங்க்
டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ்ல தரேன் நீங்க போய்
செக் அவுட் பண்ணுங்க எங்களோட 8 டே
மொரோக்கோ ட்ரிப் தேங்க்ஸ் பார் வாட்சிங்