Video ID: gTn3QZJYpwM
YouTube URL: https://www.youtube.com/watch?v=gTn3QZJYpwM
Added At: 17-06-25 19:50:14
Processed: No
Sentiment: Positive
Categories: Tech, Education
Tags: programming, tutorial, software development, application development, development life cycle, life cycle of software development, software engineer, engineer, computer science, cs
Summary
• The video is about something related to programming. • It's a long and detailed explanation of some programming concept. • The speaker seems to be passionate about the topic and explains it in a way that's easy to follow.
Transcript
ஜெனரெட்டிவ்ஏ அப்ளிகேஷன் டெவலப்பர் இந்த பேர்ல ஒரு ஜாப் ஓபனிங் எல்லாம் வந்திருக்கு. நிறைய இதுக்கு ஹயரிங் போயிட்டு இருக்கு. இந்த ஜாபுக்கு என்னென்ன ஸ்கில் தேவைங்கிறதுதான் இந்த வீடியோல கவர் பண்றேன். கட்டாயம் ஃபுல்லா பாருங்க. இந்த வீடியோ சேவ் பண்ணி வச்சுக்கங்க. ஃபர்ஸ்ட் கீ ஸ்கில் இதுக்கு என்ன தேவைப்படும்ன்னா உங்களுக்கு குழந்தைகளோட விளையாட தெரியணும். இந்த இருக்குல்ல இதுதான் பேரு லெகோபாங்க. லெகோ பிரிக்ஸ்பாங்க. உங்க குழந்தைகள் கிட்ட எல்லாம் இருக்கும். நிறைய பிட்ட இத வந்து ஒவ்வொரு ஷேப்ல இருக்கும். நீங்க இதை வச்சு ஒரு கார் பண்ணலாம், போமோ பண்ணலாம், எது வேணா பண்ணலாம். ஆனா, என்னன்னா, ஒரே டைப் ஆஃப் இதை வச்சு பண்ணீங்கன்னா, நல்லா இருக்காது. அழகா இருக்குது. ஒரு கார் வந்து ரொம்ப ஸ்கொயர் ஷேப்ல இருக்கும். பட் வேற வேற ஷேப்ல வச்சு பண்ணீங்கன்னா, அழகா இருக்கும். அதே மாதிரிதான், நீங்க உங்களோட நிறையஏ டூல்ஸ பக்காவா தெரிஞ்சு வச்சுக்கங்க. அந்த வெவ்வேறு டூல வந்து அழகா எடுத்து யூஸ் பண்ண தெரிஞ்சுக்கணும். அப்புறம் ரொம்ப வேகமா அப்ளிகேஷன் பில்ட் பண்ண தெரியணும்.ஃபண்டமெண்டலா நீங்க என்னென்ன தெரிஞ்சுக்கணும்னு சொல்லிறேன். பப்ராம்டிங் டெக்னிக்ஸ் எஜென்டிக் பிரேம்வர்க் எவால்ஸ் காட் ரைல்ஸ் ரேக் வாய்ஸ் டாக் அசிங்க ப்ரோக்ராமிங் டேட்டா எக்ஸ்ட்ரக்ஷன் எம்படிங் வெக்டார்டிபி மாடல் பைன் டியூனிங் கிராப் கிராப்டிபி யூசேஜ் வித் எm ஏஜென்டிங் பிரவுசர் கம்ப்யூட்டர் யூஸ் எம்cபி ரீசனிங் மாடல் இதெல்லாம்ஃபண்டமெண்டல் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். இந்தஃபண்டமெண்டல் பில்டிங் பிளாக்ஸ் இருக்குல்ல அதுல நீங்க மாஸ்டரா இருக்கணும். சும்மா ஹை லெவல்ல கேட்டா கான்செப்ட் மட்டும் எக்ஸ்பிளைன் பண்ற மாதிரி இருக்க கூடாது. நீங்க எடுத்து பிராக்டிகலா இம்ப்ளிமென்ட் பண்ணாதான் உங்க மைண்ட்ல நிக்கும் அதெல்லாம். அப்புறம் எபிலிட்டி டு யூஸ்ஏ அசிஸ்டட் கோடிங் டூல். நான் சொல்லிருக்கேன்ல வின்சர்ப் கர்சர் கிளைன் ரூ கோடு கோ பைலட் இது எல்லாமே ஏதாவது ஒன்னு எடுத்து கத்துங்க. YouTube சேனல் போய் பாருங்க. எல்லாத்தையும் நான் கவர் பண்ணிருப்பேன். அதுல ஏதாவது ஒன்னு எடுத்து நீங்க கட்டாயம் பிராக்டீஸ் பண்ணி ஆகணும். ப்ராடக்ட் டிசைன் பத்தி ஓரளவுக்கு தெரிஞ்சுக்கங்க. இதுவும் ரொம்ப இம்பார்ட்டன்ட்ஃபேக்டர் இந்த மாதிரி ஜாப் ரோல்ல பிளேஸ் ஆகுறதுக்கு. லேட்டஸ்ட் டெவலப்மெண்ட்ஏ வந்துஃிங்கர் டிப்ஸ் வச்சுக்கணும். இதுக்கு என்னென்ன பண்ணலாம்னா என்ன மாதிரி ஒரு இடார சேனல YouTube சேனல் பார்த்தா பத்தவே பத்தாது. நாங்கல்லாம் ரொம்ப ஹை லெவல்ல சொல்லிட்டு போறேன். இது பத்தவே பத்தாது. இத ஒரு பாயிண்ட்டா எடுத்துட்டு நீங்க அதுக்கப்புறம் கொஞ்ச அதுக்கு ஸ்பெண்ட் பண்ணனும். நான் ஒரு 30 செகண்ட் வீடியோ போட்டுருக்கேன்னா நீங்க கிட்டத்தட்ட ஒ ஹவர் அத பத்தி படிக்கணும். ஓகே சோஃியூச்சர்ல வரப்போற வேலை வாய்ப்புக்கு ரெடி ஆகுங்க. நான் சொன்னேன் இதெல்லாம் எடுத்து படிச்சு ரெடி ஆகும்.