Video ID: fLtqlvDTgJs
YouTube URL: https://www.youtube.com/watch?v=fLtqlvDTgJs
Added At: 30-06-25 22:46:30
Processed: No
Sentiment: -
Categories: Ai, India
Tags: aiindia, dataset, model, gpu, startup
Summary
No summary
Transcript
இந்தியா புதுசா ஒருஏi பிளாட்பார்மா வெளியிட்டுருக்காங்க.ஏ கோஷ். இது பிளாட்பார்ம்னு சொல்றதா இல்ல ஒரு ரெபாசிட்டரின்னு சொல்றதா? சரி இது வந்து கேகல் ஹக்கிங் பேஸ் மாதிரிதான். ஆனா இந்தியாவுக்காக மட்டும்தான். இந்த ஈகோசிஸ்டம்ல இந்தியாவோட பப்ளிக் டேட்டா செட், ml மாடல்ஸ், டூல் கிட்ஸ், அப்புறம் ரியல் வேர்ல்ட்ஏi யூஸ் கேஸ் எல்லாமே ஒரே இடத்துல இருக்கு. இதுல இப்போதைக்கு ஸ்டார்ட்ப்ஸ், கவர்மெண்ட் பாடிஸ், அப்புறம் ரிசர்ச் லேப்ஸ் மட்டும்தான் கான்ட்ரிபயூட் பண்ண முடியும். டிஜிலாக்கர் போல இந்தியாவோட எஸ்எஸ்o மூலியமாதான் இதுல நீங்க லாகின் பண்ண முடியும். லாகின் பண்ணதுக்கு அப்புறம்தான் இதுல இருக்கற டேட்டா செட்ஸையும் மாடல்ஸையும் நீங்க எக்ஸ்பளோர் பண்ண முடியும். இதுல இப்போதைக்கு ஹெல்த் கேர் அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி ஸ்பீச் நிறைய டேட்டா செட்ஸ் இருக்கு. ஏஐ கோஷ் இந்தியாவோட வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளிக்கும்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கமெண்ட்ல சொல்லுங்க.