Video ID: fK6ztq5qteg
YouTube URL: https://www.youtube.com/watch?v=fK6ztq5qteg
Added At: 13-06-25 21:17:15
Processed: No
Sentiment: Neutral
Categories: Finance
Tags: business, entrepreneurship, rice
Summary
• This video is about selling rice at a reasonable price. • The speaker talks about how they used to sell rice and the process involved. • They also share their experience of selling rice in different parts of the city.
Transcript
பிரியாணியே செய்ய தெரியாது ஆனா பிரியாணி கடை ஸ்டார்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்கன்னா தரமான பொருளை போட்டு வெறும் ₹600 ரூபாய்க்கு 1 kg ரைஸ் 1 kg சிக்கனை போட்டு ஹோல்சேல் பிரைஸ்ல பிரிஞ்சாலோட சேர்த்து சென்னை ஃபுல்லா பிரியாணி சப்ளை பண்றவங்கதான் யாக்கோப் கேட்ரஸ் உங்க வீட்டு ஃபங்க்ஷன்ஸ்க்கு உங்க பிளேஸ்க்கே வந்து பிரியாணி செஞ்சு தரணும் அப்படின்னா நீங்க ஜஸ்ட் பொருள் வாங்கி கொடுத்தா மட்டும் போதும் எவ்வளவு பல்க் குவான்டிட்டினாலும் சூப்பரா பிரியாணி பண்ணி தராங்க ஆல் ஓவர் தமிழ்நாடு இது இல்லாம நெய்ச்சோறு காயல்பட்டினம் கலரிக்கறி தால்ச்சா ஓஜி மந்தி பிரியாணின்னு எல்லா வெரைட்டியும் பக்காவா பண்ணி தராங்க இனிமேல் பிரியாணி செய்ய தெரியாதுன்னு கவலைப்படாதீங்க அஞ்சு கரையில இருந்து ஹோல்சேல் பிரைஸ்க்கு உங்க ஷாப்புக்கே பிரியாணி வந்து இறங்கிரும் இன்னும் டீடைல்ஸ் தெரியணும் அப்படின்னா டிஸ்ப்ளேல இருக்கற நம்பருக்கு கால் பண்ணி கேட்டுக்கோங்க