Video ID: dgde3cr-l-g
YouTube URL: https://www.youtube.com/watch?v=dgde3cr-l-g
Added At: 13-06-25 21:18:02
Processed: No
Sentiment: Positive
Categories: Education, Self-Help
Tags: family, immigration, education, technology, inspiration, motivation, self-discovery
Summary
• This video is about the speaker's family background and their journey from India to America. • The speaker talks about their father, a person named Natarajan who was a renowned personality in India. • The speaker shares their own experiences and insights about education, learning, and technology.
Transcript
பவித்ரா இங்க வா எதுக்கு இங்க வா என்ன உங்க அப்பா பேர் என்ன பள்ள காட்டாத உங்க அப்பன் பேர் என்ன நடராஜன் அவங்க அப்பா பேரு வீரபத்ரன் அவங்க அப்பா பேரு தர்மராஜ் அவங்க அப்பா பேரு உன் பேரு ஐயா நடராஜ் அவங்க அப்பா பேரு தெரியல ஐயா ஐயனார் அடுத்தவர் பேரு நல்லு அதுக்கு முந்தின தலைமுறை ரங்கா அந்த ரங்காவோட அப்பா பேரு கிடைக்கல தேடிக்கிட்டு இருக்கேன் அந்த பேர் இல்லாத மனுஷன் பர்மாவிலிருந்து வந்திருக்காரு இது நம்ம குடும்பத்தோட வரலாறு இப்படித்தான் சொந்த வரலாறு எத்தனை பேருக்கு தெரியும் மாடர்ன் யூத் தாத்தன் பேரை கேட்டாலே தடுமாறுறீங்க படிப்புல பெருசு சிறுசுன்னு எதுவுமே இல்லை எனக்கு தெரிஞ்சது கம்ப்யூட்டர் படிச்சவனுக்கு தெரியாது அவனுக்கு தெரிஞ்சது எனக்கு தெரியாது ஆக மொத்தத்துல எல்லாமே ஒன்னு