Video ID: bzoae9RJQMM
YouTube URL: https://www.youtube.com/watch?v=bzoae9RJQMM
Added At: 13-06-25 21:19:19
Processed: Yes
Sentiment: Positive
Categories: Philosophy, Self-Help
Tags: motivation, inspiration, life
Summary
பொடுக்கி நாய்ங்க எப்படியோ நம்பர் ஆரம்பிச்சுட்டானுங்க சய் கண்ணு எங்க பாரும்மா வெகிளி பிள்ளையா இருக்குறியே
Transcript
பொடுக்கி நாய்ங்க எப்படியோ நம்பர் கண்டுபிடிச்சு போட்டோ அனுப்ப ஆரம்பிச்சுட்டானுங்க சய் கண்ணு எங்க காட்டு பாரும்மா வெகிளி பிள்ளையா இருக்குறியே இவங்களோட பொண்ணு கேட்டது மாப்பிள்ளைங்க மாப்பிள்ளைங்களா அம்மா இவங்களுக்கு எப்படி என் நம்பர் கிடைச்சுச்சு நான்தான் அவன் போட்டோவும் போன் நம்பர் கொடுத்தேன் இங்க பாரு என்ன விடமா பார்த்து வச்சிருக்க ஆமா டீசன்ட்டா கார்டு கொடுக்க மாட்டேன் அதான் ஸ்மார்ட் ஒர்க் பண்ணேன் பண்ணது சதி இதுல ஸ்மார்ட்டா இருக்குன்னு பெருமை வேற இனிமே போட்டோ எடுக்கலாம்னு கூப்பிடு அப்புறம் என்ன விசேஷமா பூசா இருக்குது சுமி எங்க இருந்து உள்ளதான் இருந்தா சுமி இங்க பாரு புது அக்கா வந்திருக்கா பாரு அக்கா வாங்க எப்படி இருக்கீங்க நல்லா இருக்கேன் சுமி என்னடி இது போன் எல்லாம் முத்துனாப்புல இருக்கு என்ன மூஞ்சி முத்தி போச்சா நான் மாப்பிள்ளை கேட்டு தூங்கி எந்திரிச்சா மூஞ்சி முத்துற மாதிரி தான் இருக்கும் ஏன் மாப்பிடு என்ன வயசுக்குள்ள பட்ட பகல்ல தூங்குனியா போற இடத்துல இப்படி தூங்குனா செருப்புலயே போடுவாங்க சொல்லு