Video ID: _mqFJ_S6MBw
YouTube URL: https://www.youtube.com/watch?v=_mqFJ_S6MBw
Added At: 22-06-25 09:07:21
Processed: No
Sentiment: Neutral
Categories: Music, Entertainment
Tags: Tamil, movie, TV show, DNA testing, mystery
Summary
This video appears to be a Tamil-language narrative, possibly from a movie or TV show. It is unclear what the plot is about, but it seems to be a story with multiple characters and plot twists. It also mentions something about DNA testing and a mysterious figure.
Transcript
நல்ல கிரைம் திரில்லர் மோடுல கதைய ஸ்டார்ட் பண்ணிப்புட்டு அதுக்கான டென்ஷனையும் ஏத்திப்புட்டு குறுக்கால எதுக்கு சார் அந்த ஐட்டம் சாங்ங்கு இப்ப நான் நாட்டு பாலட்டி உங்ககிட்ட கேப்டனா அப்படிங்கற மாதிரிதான் இருந்துச்சு. அதர்வாவோட டிஎன்ஏ படம் இல்ல இல்ல நெல்சனோட டிஎன்ஏ படம். ஒரு நாள் குத்து மான்ஸ்டர் பர்ஹானன்னு அவருடைய படங்கள் மேல ஒரு தனி மரியாதை எப்பவுமே இருக்குது. அவரு படமா அப்படிங்கறதுனாலயே பார்த்து முடிச்சாச்சு. அண்ட் இதுல ஹீரோ நல்லவரு ஹீரோயின் வல்லவங்கல்லாம் இல்ல. ரெண்டு பேருக்குமே ஆல்ரெடி பிரச்சனை இருக்குதுப்பா. அந்த பிரச்சனையை அவங்களே புரிஞ்சுக்கிட்டு, இப்ப ஒண்ணா ஃபேமிலியா இருக்காங்க. இப்ப ஹீரோயின் ஷாக்கிங்கான ஒரு விஷயத்தை சொல்ல அதை யாருமே நம்பல. ஆனா அதரவா மட்டும் இல்ல அவ பேச்ச நம்ம நம்பலாம். அவளுக்காக இதெல்லாம் செய்யலாம்ன்ற மாதிரி அதுக்கப்புறம் என்னென்னல்லாம் பண்ணாருங்கறதுதான் மொத்த படமும். தெளிவா இதுதான் பிரச்சனைங்கிறத சொல்லிப்புட்டு இன்வெஸ்டிகேஷன் ஏரியாக்குள்ள அப்படியே கதைக்குள்ள கூட்டிட்டு போனாங்க. கார்ப்பரேட் விலன காட்டுறேன். ஹெலிகாப்டர்ல இருந்து இறங்க வச்சு டெரரான ஆளுன்னு புரிய வைக்கிறேன்னு ட்ரை பண்ணுவாங்க. இதுல ஒரு கட்டப்பைய வச்சே நமக்கு டெரரான ஃபீலிங்க கிரியேட் பண்ணாங்க பாரு. அது செம பரியேறு பெருமாள் தாத்தாக்கு அப்புறம் இந்த கேரக்டர் மேல அவ்வளவோ எரிச்சல் வரும். தேவையான டென்ஷனை ஏற்படுத்திட்டு அதுக்கு பின்னாடி அவ்வளோ விஷயங்கள் இவங்க வச்சுக்கிட்டு நடுவுல ஏகப்பட்ட ஃபைட் சம்பந்தமில்லாத பாட்டுன்னு இந்த இடங்கள்ல கொஞ்சம் டயர்ட் ஆக்கி விட்டுருவாங்க. ஏன்னா இது நல்லா இன்வெஸ்டிகேஷன் ஏரியாக்குள்ள அவ்வளோு விஷயங்கள் இருக்கு. கடைசிில மொத்தமா அவ்வளவு விஷயங்களை சொல்லுவாங்க. இதுக்கு நடுவுல நெல்சனோட ட்ரச்சா, ஹாஸ்பிடல்குள்ள குட்டி குட்டி விஷயங்களை டீடைலா காட்டுனது, ஸ்பிரிச்சுவல் கனெக்ட் லைட்டா தூவி விட்டதுன்னு பல விஷயங்களை ஆட் பண்ணிருப்பாரு. அதெல்லாமே நல்லா இருந்துச்சு. நல்ல டென்ஷனோட ஸ்டார்ட் ஆகி நடுவுல கொஞ்சம் அங்க இங்கன்னு சுத்தி வந்து டயர்ட் ஆக்கி அதுக்கப்புறம் பல விஷயங்களை சொல்லி நீட்டா படத்தை முடிச்சாங்க