I Built a Zero-Human AI Startup (Step-by-Step) - தமிழில்

Video ID: _Rbl911WmPw

YouTube URL: https://www.youtube.com/watch?v=_Rbl911WmPw

Added At: 03-05-26 17:00:29

Processed: No

Sentiment: -

Categories: Ai, Technology

Tags: built, zero, human, startup, step

Summary

No summary

Transcript

சோ, இன்னைக்கு பாக்க போற டூல் வந்து,
உண்மையாலுமே ஒரு ஸ்டார்ட்டப்பை ரீப்ிளேஸ்
பண்ணும். நான் அகைன் சொல்றேன். ஒரு
ஸ்டார்ட்டப்பை ரீப்ிளேஸ் பண்ணும். இந்த
மாதிரி டூல் எல்லாம் ரிலீஸ் பண்ணாங்கன்னா,
கம்பெனி எல்லாம் இருக்குமா? இருக்காதா?
இல்ல ஸ்டார்ட்ப்லாம் கண்டிப்பா ரீப்ிளேஸ்
ஆயிடுமான்ற அளவுக்கு இருக்கு. கய்ஸ்,
உண்மையாலுமேஏ ஏஜென்ட்ஸ் ரூல் பண்ண
ஸ்டார்ட் பண்ணிடுச்சு. அந்த மாதிரி ஒரு
டூலதான் இப்ப நம்ம பார்க்க போறோம். இது
வந்து மல்டிஏ ஏஜென்ட் ஓபன் சோர்ஸ்
கம்பெனின்னு சொல்றாங்க. அப்படின்னா
உங்களுடைய ஓன் ஸ்டார்ட்டப்பஏ வச்சே நீங்க
பண்ணலாம். வித் ஜீரோ ஹயூமன் அதுதான் இந்த
வீடியோல நம்ம பார்க்க போறோம். அந்த
டூலுடைய பேர் என்னன்னு கேட்டீங்கன்னா
பேப்பர் கிளிப் இது வந்து வெஸ்டர்ன்ல
நல்லா ட்ரெண்ட் ஆயிருக்கும். நிறைய பேர்
வீடியோ எல்லாம் பார்த்துருப்பீங்க. பட்
நான் வந்து யூஸ் பண்ணி பார்கணும்னு
நினைச்சேன். யூஸ் பண்ணதுல இது வந்து ஓபன்
கிளாவோட ரெண்டு படி அதிகமா தெரியுது.
நிறைய விஷயத்துல. அது என்னன்றதெல்லாம்
நான் டீடைல்டா சொல்றேன். சோ பேப்பர்
கிளிப்பை எப்படி உங்களுடைய லோக்கல் மெஷின்
அண்ட்விpிsல இன்ஸ்டால் பண்ணி நீங்க எப்படி
எல்லாம் யூஸ் பண்ணனும் அப்படிங்கறதுதான்
இந்த வீடியோ. அதோடைய யூஸ் கேஸ் அப்கமிங்
டேஸ்ல நம்ம பார்க்கலாம். பட் செட்டப்
பண்ணி உங்களுடையஏ கம்பெனியை நீங்க ரன்
பண்றதுக்கு இந்த வீடியோவை பார்த்தா
போதும். இந்த வீடியோவை கடைசி வரைக்கும்
பாருங்க. இந்த வீடியோ கண்டிப்பா
ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். சோ இந்த
வீடியோக்கு நீங்க சப்போர்ட் பண்ணனும்னா
ரைட்ல ஸ்வைப் பண்ணீங்கன்னா ஹைப்ன்ற ஒரு
ஆப்ஷன் இருக்கும். அதை மட்டும் கிளிக்
பண்ணி இந்த வீடியோவுக்கு சப்போர்ட்
பண்ணுங்க. சோ வீடியோக்குள்ள போயிடலாம்.
பேப்பர் கிளிப் ரன் யவர் பிசினஸ் to
மேனேஜ் தடீம்ஸ் ஆப் a ஏஜென்ட் ஹயர் a
எம்ளாயிசெட் கோல்ஸ் ஆட்டோமேட் ஜாப்ஸ்
அண்ட் யவர் பிசினஸ் ரun இட்sல்f
அப்படின்றாங்க. உங்க பிசினஸ்
எல்லாத்தையுமே கம்ப்ளீட்டா எண்ட் டு எண்ட்
பேப்பர் கிளிப்ப வச்சு ஈஸியா பண்ணிட
முடியும் அப்படின்னுதான் அவங்க சொல்றாங்க.
இந்த இடத்துல இது எப்படி ஒர்க் ஆகும்
அப்படின்னு கேட்டீங்கன்னா, இதோட
ஆர்க்கிடெக்சரே வந்து ஒரு கம்பெனி ரன் ஆனா
எப்படி இருக்கும்? ஒரு கம்பெனிசிஓ நான்
அடிக்கடி சொல்லுவேன். ஒருஏ ஸ்டார்ட்ப்
கம்பெனியஏ வச்ச ரன் பண்றதுக்கான டூல்
எல்லாம் வந்துரும்னு அதுதான் நம்ம இப்ப
பார்க போறோம். பேப்பர் கிளிப். இதுக்கு
கீழ யாரெல்லாம் இருப்பாங்க? சிஎம்ஓ,
மார்கெட் சீப் மார்க்கெட்டிங் ஆபீசர்,
சீப் சேல்ஸ் ஆபீசர், சீப் சிடிஓ அதாவது
டெக்னிகல் ஆபீசர். இப்ப டெக்னிகல்
ஆபீசர்னா என்ன இருக்கும் ஆப்வியஸ
கோடுக்குதான இருக்கும். கோடுனாலே என்ன
வந்துரும் நம்மளுடைய கிளாட் கோடு
வந்துரும். ஓகேவா அப்படி இல்லன்னா
இன்னொன்னு கோடக்ஸ் வந்துரும். ஜெமினிசிஐ
வந்துரும். சோ இது மாதிரி வந்து நீங்க
வந்து மல்டிபிள் ஏஜென்ட்ட சிடிஓ மூலியமா
ஹேண்டில் பண்ணலாம்.சிஎஸ்oனா சிஎஸ்oனா
சேல்ஸ்ல இருக்குற ஏஜென்ட் ஒரு சேல்ஸ்
ஏஜென்ட் என்ன சொல்லலாம் கிளாடு கோ வொர்க்க
சொல்றேன் இல்லன்னா கிளாட் கோ வொர்க்
அப்புறம் மேனஸ் சொல்றேன் ஓபன் கிளா
சொல்றேன் இந்த மாதிரி மார்க்கெட்டிங்கும்
அதேதான் ஓபன் கிளா நார்மலா வந்து கிளாடு
கோ வொர்க் இது மாதிரி நீங்க வந்து ஆட்
பண்ணிட்டே போலாம். சோ இது கம்ப்ளீட்டா ஒரு
கம்பெனியா கரெக்டா சோ இந்தசிஓ உடைய
டேஷ்போர்ட பாத்தீங்கன்னா அதுக்கு கீழ
இருக்கறதுல்லாம் என்னன்ன ரன் ஆகுதுன்னு
நீங்க டைரக்டா பாத்துக்கலாம்.சிஓ
சிடிஓக்கு கீழ போனீங்கன்னா இந்த
ஒொர்க்லாம் எப்படி போயிட்டு இருக்கு
இவங்களுக்கான ஒொர்க்லாம் எப்படி
நடந்துட்டு இருக்குன்னு சொல்லி
கம்ப்ளீட்டா ஒரு கம்பெனியோட
ஆர்க்கெஸ்ட்ரேஷன்ல தான் ரன் ஆக போகுது.
எல்லா ஏஜென்ட்டும் இருக்கதான் போகுது.
ஆல்ரெடி நீங்க ஓபன் கிளா வச்சு டிப்ளாய்
பண்ணிருக்கலாம். எந்த ஒரு எல்எம் ப்ரொவைடர
வச்சு கூட நீங்க டிப்ளாய் பண்ணிருக்கலாம்.
ஆனா இந்த பேப்பர் கிளிப் ஒரு ஆர்கனைசேஷன்
சார்ட்டுக்குள்ள வரும். நீங்க ஒரு
ஸ்டார்ட்ப் இல்ல ஒரு கம்பெனில ஒர்க்
பண்றீங்கன்னா அந்த சார்ட் எப்படி
இருக்குமோ அதே மாதிரி ஏஜென்ட்டா அந்த
சார்ட்டுக்குள்ள கொண்டுட்டு வராங்க.
அதுதான் சால்வ் பண்ணி இருக்க ஒரு
ப்ராப்ளம். இது வந்து இட்ப்ல
பாத்தீங்கன்னா பாஸ்டஸ்ட் ஸ்டார் வந்து
அடிச்சிருக்கு. சோ அது 49 கிட்ட
வந்துருச்சு. ரிலீஸ் ஆகி ஒன் ஆர் டூ
வீக்ஸா டூ த்ரீ வீக்ஸா ஆகுதுன்னு
நினைக்கிறேன். சோ இத எப்படி பண்ணனும்ங்கறத
நம்ம டீடைல்டா எப்படி இதை இன்ஸ்டால் பண்ணி
நீங்களும் இதை பெனிஃபிட் பண்ணனும்
அப்படிங்கறத சொல்றேன். நீங்க லோக்கல்ல
இன்ஸ்டால் பண்ணனும்னா ஒண்ணுமே இல்லை இந்த
டைரக்ட் கமெண்ட் கொடுத்தா போதும்.
என்னன்னா எபிஎஸ் பேப்பர் கிளிப் ஆன்போர்ட்
ஹபன்s அப்படி இல்லன்னா மேனுவலா கிட்ட
கக்ளோன் பண்ணி பnபm அதை வச்சு இன்ஸ்டால்
பண்ணீங்கன்னா இன்ஸ்டால் ஆயிடும்.
லோக்கலுக்கு இது. நான் லோக்கல்ல பண்றத
எப்பயுமே நான் வந்துஏஜென்ட்ஸ அதுவும்
லோக்கல்ல டிப்ளாய் பண்றது. அது
வேஸ்ட்தான். லேப்டாப் மூடி வச்சிட்டா அது
செத்துரும். பட் நீங்க ஒருவிpிsல
இன்ஸ்டால் பண்ணா பெட்டரா இருக்கும். சோ,
அந்த VPSல எப்படி பண்றது அகைன் இது இதுல
எதுவுமே நான் ப்ரொமோஷன்ல்லாம் பண்ணல. இது
VPSில டைரக்டா நான் போயிட்டு எப்படில்லாம்
பண்ணனுங்கறத சொல்றேன். உங்களோட VPS
இருந்தாவிpிஎஸ்ல பண்ணுங்க. லோக்கல்ல
இருந்தா லோக்கல்ல பண்ணுங்க. பட்
ரெண்டுத்துக்குமே சேம் கமண்ட்தான். இப்ப
என்ன கமண்ட் தரணும் அப்படிங்கறத நான்
வந்து இங்க எடுத்து வச்சிருக்கேன். சோ
என்ன கமண்ட்னா இதுதான். இது வந்து நான்
வந்து ஒரு ரெண்டு மூணு வாட்டி டெஸ்ட்
பண்ணி இந்த கமெண்ட்லாம் கொடுத்தா கரெக்டா
இருக்கும் அப்படிங்கறததான் நான் வந்து
பண்ணிருக்கேன். சோ இப்ப வந்து என்ன பண்ண
போறேன்னா இதுதான் ஃபர்ஸ்ட் கமண்ட். இத
அங்கேயே நம்ம பார்த்தோம்ல அதே கமண்ட்தான்.
என்னோட VPS வந்து எங்க இருக்குன்னு
பாத்தீங்கன்னா இங்க இருக்கு. ஓகேவா? சோ
இதுதான் என்னுடைய நிறைய VPS
வச்சிருப்பேன். அதுல ஒரு VPS நான் என்னோட
டாக்கர் VPS நான் இங்க இருந்து டெர்மினல்
கொடுக்குறேன். சோ டெர்மினல்குள்ள
வந்தீங்கன்னா இப்படிதான் இருப்பீங்க. நான்
வந்து கொஞ்சம் ஜூம் பண்ணிட்டு இப்படி
வச்சுக்கிறேன். இப்போஃர்ஸ்ட் கமண்ட் என்ன
npிஎஸ் பேப்பர் கிளிப்ஏ ஆன் போர்ட் ஐபன்
ஹபன் s நீங்க அத கொடுத்தீங்கனாக்க அது
வந்து இந்த மாதிரி கே்கம். ஓகேவா ஓபன்
சோர்ஸ் இந்த மாதிரி இன்ஸ்டாலேஷன் இது
எல்லாமே கே்கம். இது எல்லாமே பண்ணிட்டு
இந்த மாதிரி இஸ்யூ வரும். ஓகேவா இது
மோஸ்ட்லி வந்துவிpிஎஸ்ல பண்ணும். அந்த
இஸ்ூவ பிக்ஸ் பண்றதுக்குதான் இப்ப இந்த
இது பண்ண போறோம். சோ அடுத்தது என்னன்னா
செகண்ட் கமண்ட் வந்து ஒரு யூசர் பேப்பர்
கிளிப்புக்கு வந்து ஒரு ஆட் யூசர் சூடோ
யூசர் வந்து ஆட் பண்ண போறோம். இந்த கமண்ட்
வந்து நான் கீழ டிஸ்கிரிப்ஷன்ல தரேன்
இதையுமே எடுத்து நீங்க யூஸ் பண்ணுங்க
பேப்பர் கிளிப் வந்து ஆல்ரெடி எக்ஸிஸ்ட்
அப்படின்னு சொல்லி வருது அண்ட் வந்து சிபி
காப்பி பண்ண சொல்லி சொல்லுது அதையுமே
பண்ணிரலாம் அண்ட் தென் வந்து அதுக்கு ரூட்
ஆக்சஸ் தரணும் ஓகேவா ரீட் ஆக்சஸ் ரூட்
ஆக்சஸ் தந்தோம்னா ரீட் ஆக்சஸ் ரூட் ஆக்சஸ்
கொடுத்தோம்னாக்க அதுக்கு வந்து கரெக்டா
இருக்கும் நான் கொஞ்சம் கிளியர்
பண்ணிக்கிறேன் மேல வந்துரலாம் அடுத்தது
வந்து இந்த அப்படியே ஒரு பெரிய கமண்ட்
இருக்குல்ல இத அப்படியே கொடுத்தரலாம்
கான்பிக் பிக்ஸ்டுனு வரும். அடுத்த கமண்ட்
என்னன்னு பார்த்தீங்கன்னா இதேதான் இது
பிரவுசர்ல பப்ளிக் ஐபி வச்சு பண்றது
அப்படியே காப்பி பண்ணி பேஸ்ட்
பண்ணிக்கோங்க. ஓகேவா சர்வர் கான்பிகும்
அப்டேட் ஆயிடும். இப்ப என்ன பண்ண போறோம்னா
ஏதாவது அந்த ரிப்பேர் ஆச்சுல்ல அதை வந்து
பபிக்ஸ் பண்ண போறோம். அதை ஜஸ்ட் இங்க
பாருங்க ஒரு சீரிஸ் ஆப் ஆறு கமண்ட்ல வந்து
நம்ம இன்ஸ்டால் பண்ண போறோம். சோ இப்ப என்ன
ஆயிடுச்சுன்னா எனக்கு ஆல்ரெடி ரன் ஆயிட்டு
இருந்த 3100 போர்ட்ட நான் கக்ளோஸ்
பண்ணிட்டு இப்ப திருப்பி அதே கமண்ட்
கொடுத்தேன் ஒொர்க் ஆயிடுச்சு. நீங்களும்
என்ன பண்ணனும்னா இதே கமண்ட நீங்க
கொடுக்கணும். இந்த கமண்ட் எப்ப
கொடுக்கணும்னா எல்லா போர்ட்டுமே ரன் ஆகாம
இருக்கு. சோ இப்ப நீங்க ஃபர்ஸ்ட் டைம்
இன்ஸ்டால் பண்ணீங்கன்னா இதுதான் வந்து
ஸ்டெப்ஸ். சோ ஸ்டெப் 4 வரைக்கும்
முடிஞ்சிச்சு. ஸ்டெப் 5 முடிஞ்சதுக்கு
அப்புறம் நம்ம இப்ப என்ன பண்ண போறோம்னா
பேப்பர் கிளிப்ப ரன் பண்ணி பார்க்க
போறோம். ஓகேவா கிளியர் கொடுத்துட்டு சோ
இங்க ஸ்டார்ட் ரன்னிங் அப்படின்னு
சொல்லிட்டு வரும். இதுக்கான இது வந்து
என்ன பண்ணும்னா 3100 போர்ட் VPSல ரன்
ஆகுதுன்னா நம்ம லோக்கல் மிஷன்ல இருந்து
ஒரே ஒரு டனல் மட்டும் கிரியேட் பண்ணனும்.
அந்த டனல் கிரியேட் பண்ணோம்னாக்க நம்ம UIல
அக்சஸ் பண்ணலாம். ஒன்ஸ் செட்டப்
பண்றதுக்கு மட்டும் UIல ஆக்சஸ் பண்ணிட்டு
அதுக்கப்புறம் விட்டரலாம். அது எப்பயுமே
பேக்ரவுண்ட்ல ரன் ஆக போகுது. சோ இதுக்கு
நம்ம என்ன பண்ண போறோம் அப்படின்னு
கேட்டீங்கன்னா காப்பி பண்ணிக்கிறேன்
காப்பி பண்ணி பேஸ்ட் பண்றேன். ஓகேவா இது
எப்படி நடந்துச்சு அப்படின்னு
கேட்டீங்கன்னா என்னுடைய டெர்மினல பாருங்க
இங்க பாத்தீங்கன்னா நான் சைன் இன்
பண்ணிருக்கேன்ல s ஐipி அதோட ஐipி போட்டு
சைன் இன் பண்ண உடனே வந்துரும். சோ
லோக்கல்ல இருந்து ஒரு எஸ் டனல் வந்து
கிரியேட் ஆயிடும். சோ அதனால இப்படி
வந்துரும். சோ இதுதான் பேப்பர் கிளிப்ப
இன்ஸ்டால் பண்றதுக்கான கமண்ட் நான்
திருப்பி சொல்றேன் அந்த கமண்ட்ஸ் மட்டும்
ஸ்டெப் ஒன்ன என்ன பண்ண போறோம்னா என்பிஎஸ்
கமண்ட் வழியா இன்ஸ்டால் பண்ண போறோம். இந்த
போஸ்ட் கிரேஸ்ோட இஸ்யூ வந்து வரும். அதனால
நம்ம யூசர கிரியேட் பண்ணிட்டு பேப்பர்
கிளிப்புக்கு அந்த போல்டருக்கு ரூட்
ஆக்சஸ்ல இருந்து ஒரு நார்மல் ஆக்ஸஸ்
தரப்போறோம். அதுக்கப்புறம் பேப்பர்
கிளிப்ல தேவையான ஆல் பாத்தையுமே
எடுத்துட்டு வந்து கொடுக்க போறோம்.
கான்பிக் பாத் என்ன அதுக்கப்புறம் ஹோம்
டைரக்டரி என்னஃபைல் பாத் என்ன எல்லா
பாத்தையுமே லாகோடைய டைரக்டரி பாத் என்ன
எல்லாத்தையுமே கொடுக்குறோம். அடுத்தது இது
பப்ளிக்லி ஆக்சஸ் பண்ணனும்ன்றதுக்காக நம்ம
இந்த கமண்ட கொடுத்தோம்னாக்க பப்ளிக்லி
ஆக்சஸ் ஆகும். அந்த பப்ளிக் ஆக்சஸ்காகதான்
நம்ம இந்த கமண்ட் கொடுத்தோம். இது இது
ஒன்ஸ்ஃபிக்ஸ் ஆயிடுச்சுன்னா பாருங்க
அப்படி இல்லன்னா கிளாடு கிட்ட கேளுங்க.
பிகாஸ் இது எனக்கு வந்து நிறைய போர்ட் ரன்
ஆகுறதுனால கான்பிளிக்ட் வந்தது. போர்ட்
கான்பிளிக்ட் வருதுன்னா அதை
மாத்துறதுக்கான கமண்ட் நீங்களே
கொடுத்துக்கலாம். ஒன்ஸ் அதுக்கு அப்புறம்
ஏதாவது இஸ்யூ வந்ததுனாக்க டாக்டர் ஐபன்
ஐபன் ரிப்பேர்னு குடுத்தீங்கன்னா ரிப்பேர்
ஆயிடும். அண்ட் பபைனலா இத கொடுக்கணும்.
இது வந்து லோக்கல்ல பண்றப்ப இவ்ளோல்லாம்
தேவையில்ல. முதல் கமண்ட் இருக்குல்ல அதை
கொடுத்துட்டு பைனலா இந்த பேப்பர் கிளிப்
எபிx பேப்பர் கிளிப்ஏ ரன்னு
கொடுத்தீங்கன்னா வந்துரும். சோ இதுதான்
இன்ஸ்டாலேஷன். ஒன்ஸ் இது இன்ஸ்டால்
ஆனதுக்கு அப்புறம் இப்படிதான் வரும்.
கம்பெனி நேம் நான் என்ன பண்ண போறேன்னா
திஏட்
மிஷன் வந்து என்னன்னா அப்படின்ற ஒரு
கோலையுமே மிஷனையும் செட் பண்றேன். ஒரு
கம்பெனினா மிஷன் மிஷன்லாம் இருக்கும்ல அதே
மாதிரிதான். சோசிஓ யாரு அப்படின்னு
கேக்குறாங்க. ஏஜென்ட் நேம்சிஓ வந்து நான்
எப்பவுமே எனக்கு அனிமில வந்து கோக்கு
பிடிக்கும். சோ கோக்குன்னு வச்சிறேன். சோ
அடாப்டர் டைப் வந்து கோடக்ஸா கிளாட் கோடா
அப்படின்ற மாதிரி கேக்குது. நான் வந்து
கிளாட் கோடயே வந்து வச்சிக்கிறேன். சோ
நெக்ஸ்ட் வந்து மோர் ஏஜென்ட்
அடாப்டர்ல்லாம் இருக்கு. ஜெமினி சிலை ஓபன்
கோட் பை கர்சர் ஹர்மஸ் ஏஜென்ட் இது
எல்லாமே இருக்கு இதெல்லாம் வேணாலும்
பண்ணிக்கலாம். ஓபன் கிளா வந்து இன்னும்
அது உள்ளதான் பண்ணலாம். இதுல பண்ண
முடியாது. மாடல் வந்து டீபால்ட் ஓபன்
கிளால என்ன இருக்கோ அது எல்லாமே யூஸ்
பண்ணிக்கும். சோ நம்ம டைரக்டா யூஸ்
பண்ணிக்கலாம். அப்படி அது யூஸ் ஆகலன்னா
கோடக்ஸ் யூஸ் பண்ணிக்கலாம். சின்ஸ் இப்ப
லேட்டஸ்ட்டா வந்த ஆந்தரோபிக் என்ன
சொல்லிருக்காங்கன்னா, தேர்ட் பார்ட்டில
ஏதாவது யூஸ் பண்ணிக்கலாம். பே
பண்ணனும்ன்னு இருக்காங்கல அதனால சோ
நெக்ஸ்ட் கொடுத்துருங்க. இப்போ கிவ்
இட்ஹயர்வ firstட் இன்ஜினியர் அண்ட்
கரியேட்அஹயரிங் பிளான் இப்ப நான் வந்து
ஹயர் பண்ண you are a co youசெட் திடரக்ஷன்
forதிஹயர் தி பவண்டிங் இன்ஜினியர்ட்
ஹயரிங் பிளான் பிரேக் தி ரோட் மேப்
இதெல்லாம் வந்து டீபால்ட்டா இருக்கு. நம்ம
நெக்ஸ்ட் கொடுத்துட்டுஏட்தான்
கம்பெனிசிஓ பேர் கோகo கிளாட் கோடுதான்
யூஸ் பண்ண போகுது ஹயர் பண்ண போகுது ஒரு
ஃபர்ஸ்ட் இன்ஜினியர கிரியேட் அண்ட் ஓபன்
இஸ்ூ. சோ இப்படி கொடுத்தோம்னாக்க இப்போ
ஓபன் கிளால நீங்க ஏதாவது டாஸ்க்
கொடுத்தீங்கன்னாக்க அது வந்துஃேட் ஆயிடும்
ஆர் மறந்துரும். உங்களுக்கு ட்ராக்
இருக்காது. இங்க ஒவ்வொரு டாஸ்க்கும்
எப்படி நடக்கும்னா இங்க ஒரு டிக்கெட்
மாதிரி ரைஸ் பண்ணிடுவாங்க. இஸ்ூ டிக்கெட்.
சோ இப்ப இந்த சிஓ இஸ்யூ டிக்கெட் ரைஸ்
பண்ணாங்கன்னா இந்த டிக்கெட்டுக்கு
என்னென்னல்லாம் நடக்கணுமோ அது எல்லாமே
நடக்கும். சோ இது ரன் வந்து ஃபெயில்
ஆயிருக்குல்ல இப்ப வந்து இததான் நம்ம
வந்து டீபக் பண்ணி எல்லாத்தையுமே பண்ண
முடியும். சோ இப்ப வந்து ஆர்கனைசேஷன்
சார்ட் அப்படின்னு போனீங்கன்னாசிஓனு
இருக்கும். சோ இங்க வந்து நீங்க கிளிக்
பண்ணி எதனாலஃபெயில் ஆயிருக்கு கமண்ட்
கமண்ட் நாட் பவண்ட் இன் தி பாத் கிளாட் சோ
கிளாட் வந்து இதுல நான் இன்ஸ்டால் பண்ணல
ஒன்ஸ் நான் அதை இன்ஸ்டால் பண்ணிட்டேனாக்க
இது எல்லாமே ஒொர்க் ஆயிடும். சோ ரன்ஸ்ன்னு
சொல்லிட்டு இங்க போனீங்கனாக்க தெரியும்.
அது எப்படிஃபெயில் ஆயிடுச்சு ரன் ஸ்டார்ட்
கமண்ட் நாட் பவுண்ட் பார்த்து கிளாடுன்னு
வருது. இப்ப நான் என்ன பண்ணனும்னா இந்த
இடத்துல நான் கிளாட இன்ஸ்டால் பண்ணாக்க
எனக்கு முடிஞ்சிரும். ஓகேவா சோ இப்ப கிளாட
இன்ஸ்டால் பண்ணி நான் என்னுடையசிஓ
ஏஜென்ட்ட பபிக்ஸ் பண்றதுக்கு நான் இப்ப
என்ன பண்ணனும்ன்றத பார்கறேன். கிளாட் கோடு
வந்து என்னுடைய டாக்கர்ல இல்ல அப்படின்றத
சொன்னதுனால நான் என்ன பண்றேன்னா கிளாட
இன்ஸ்டால் பண்றேன். கிளாட இன்ஸ்டால்
பண்றதுக்கு எபிஎஸ் கமண்ட் இருக்கும். அதை
இன்ஸ்டால் பண்ணதுக்கு அப்புறம் ஒரு வாட்டி
இப்படி மட்டும் செக் பண்ணி பாத்துக்கோங்க.
சோ கிளாடு வந்து வெளியில யூஸ் ஆக
ஆரம்பிச்சிரும். நீங்க கண்ட்ரோல்சி
கொடுத்துட்டு நம்மளுக்கு வந்து இங்க ரன்
ஆக கூடாது கரெக்டா சோ நான் வந்து பேப்பர்
கிளிப்ன்ற யூசருக்கு நான் போக போறேன்.
அந்த யூசருக்கு போயிட்டு கிளாடுடைய
கிளாடுடைய வெர்ஷன செக் பண்றேன் சோ இப்ப
வெர்ஷன் வந்ததும் 2.1.92ன்னு
92ன்னு இருக்கு இப்ப கிளாட லாகின் பண்ண
போறேன் உள்ள போயிட்டு ஓகேவா
டார்க் மோட் சப்ஸ்கிரிப்ஷன் ஓபன் பிரவுசர்
டு சைன் இன்ு கே்கம் இத அப்படியே காப்பி
பண்ணி நம்மளுடைய ஆந்த்ரோபிக் அக்கவுண்ட்
இருக்கறதுல சைன் இன் பண்ணி ஆத்தரைஸ்
குடுங்க டோக்கன காப்பி பண்ணி இங்க பேஸ்ட்
பண்ணிருங்க என்டர் கொடுத்துருங்க ஓகேவா சோ
இப்போ நம்ம என்ன பண்ண போறோம் என்டர்
அட்ரஸ் திஸ் போல்டர் எல்லாத்தையுமே
கொடுத்துருங்க இப்ப எல்லாமே ரன் ஆயிட்டு
இருக்கா இப்ப ஒரே ஒரு டைம் என்ன பண்றோம்னா
நம்ம பேப்பர் கிளிப்ப ரீஸ்டார்ட் பண்ணி
விட போறோம். சோ அதுக்கு என்ன பண்ணனும்னா
என்பிஎஸ் பேப்பர் கிளிப் ரன்னு
கொடுத்தீங்கனாக்க இப்ப ரன் ஆக
ஆரம்பிச்சிரும். இப்ப என்ன பண்ண போறோம்னா
திருப்பி இங்க போயிட்டு ஒருவாட்டி இந்த
இதை ரிட்ரை பண்ண சொல்ல போறோம். ஓகேவா
எனக்கு ஃபர்ஸ்ட் வந்து கிளாடே இல்லைன்னு
சொன்னுச்சு அப்புறம் நான் லாகின்
பண்ணலன்னு சொன்னுச்சு. சோ அது
எல்லாத்தையுமே நான் சேர்த்து எல்லாமே அந்த
இஸ்யூ எல்லாம் பபிக்ஸ் பண்ணதுக்கு
அப்புறம் இப்ப ரன் பண்ண ஸ்டார்ட்
ஆயிடுச்சு. வந்துருச்சா ஸ்கில்ஸ் எல்லாம்
அதுவே செட் பண்ணிருச்சு எல்லாமே
ஸ்டார்ட்டட் அடாப்டர் இன்வோகேஷன்
அப்படின்னு வந்துருச்சு. சோ இப்ப வந்து
என்ன பண்ணனும்னா ஆன் போர்டிங்ல வந்து ஹயர்
யுவர் ஃபர்ஸ்ட் இன்ஜினியர் அது இருக்கு.
கோக்கு கிட்ட போயிட்டு ரன்னிங் ஆன்
டிமாண்ட் இதெல்லாமே சொல்லும். இப்ப
ஆர்கனைசேஷன் சார்ட்ல இந்த கிளாடு ஐ
மீன்சிஓ வந்து வந்துட்டாங்க ஓகேவாசிஓ
வந்து வந்துட்டாங்க. இப்ப நான் என்ன பண்ண
போறேன்னா இன்னொன்னு ஆட் பண்ண போறேன். அஸ்
co2 கரியேட் a நியூ ஏஜென்ட் என்ன ஏஜென்ட்
கிரியேட் பண்ண போறோம்னாஃர் coக்கு
கிரியேட் எசிஓ இப்ப என்ன ஆகுதுன்னா
ஆர்கனைசேஷன் சார்ட் வந்து நீங்க
பாத்தீங்கனாலே தெரியும்.சிஓ வந்து இப்ப
ஒரு சிஓவ ஹயர் பண்ணிட்டு இருக்கான். ஆல்
டெக்னிகல் எக்ஸிகயூஷன் கோடு எல்லாமே
நீதான் பண்ணும். ஏஜென்ட் இஸ் பெண்டிங்
போர்ட் அப்ரூவல் கட் ப இன்வோக் எட்
அப்படின்னு இருக்கும். நீங்க இன்பாக்ஸ்
போனீங்கன்னா இந்த இடத்துல நான் வந்து இத
பொறுமையா சொல்றேன் அப்பதான் உங்களுக்கு
புரியும். நான் வந்து கோக்கு கிட்ட என்ன
டாஸ்க்ஃபர்ஸ்ட் கொடுத்துருக்கேன்னா ஹயர்
யுவர் டீம்னு சொல்லிட்டேன். இது வந்து
என்ன பண்ணும்னா எல்லா டீமையும் ஹயர் பண்ண
ஸ்டார்ட் பண்ணிடும். இந்த டீம் ஹயர்
பண்றதுலஃர்ஸ்ட் ct is the first அண்ட்
மோஸ்ட் கிரிட்டிகல் ஹயர் ஒன்ஸ் சப்பூர்
தேவில் ஓன் the டெக்னிகல் ரோட் மேப்ஹயர்
theர் ஓன் ஐicஸ் அப்படின்னு
சொல்லிடுவாங்க. இப்ப CTOக்கு போனீங்கன்னா,
இந்த ஏஜென்ட் வந்து பெண்டிங்கா இருக்கும்.
இது ஆர்கனைசேஷன் சாட்டா பார்த்தா, CEO
அதுக்கு கீழ CTOன்னு இருக்கும். எங்க
அப்ரூவல் இருக்கும்ன்னா, இந்த லெஃப்ட்
சைடுல இருக்க இன்பாக்ஸ். அதுல நான்
அப்ரூவ்னு கொடுத்துறேன். இப்போ சிடிஓவ
நம்ம ஹயர் பண்ணியாச்சு. ஒரே எம்ப்ளாயிய
நம்ம இப்ப ஹயர் பண்ணிட்டு இங்க போயிட்டு
ஆர்கனைசேஷன் சார்ட்ல போட்டீங்கன்னா இங்க
இருக்கும். சோ இந்த இடத்துல இந்த கலர்ல
இருக்குன்னா லைவா இருக்கு எந்த விஷயமும்
இல்ல இங்க டெக்னிக்கலா போயிட்டு
பாக்கணும். சோ இதுக்கு வந்து நம்ம ஏதாவது
இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தோம்னாக்க அந்த
இன்ஸ்ட்ரக்ஷன்க்கு ஏத்த மாதிரி அது ஒர்க்
ஆக ஆரம்பிச்சிரும். நான் வந்து you are an
ஏஜென்ட் பேப்பர் கம்பெனி கீப் the workர
movவிing until it dன்ஸ் இif you areநீட்
a qa to reவிw it அஸ்தம் சோ இந்த மாதிரி
ஏஜென்ட் இன்பர்மேஷன் எல்லாமே இருக்கும்.
சோ இது எங்க ரன் ஆகுது அப்படின்னு
பாத்தீங்கன்னா
கரியேட்டட் திட அப்படின்னு வந்து ஒன்னு
சொல்லிருக்கு. சோ கொஞ்ச நேரம் டைம்
கொடுத்தீங்கன்னா எல்லாமே அது சொல்லிடும்.
சோ இப்ப இந்த அசைன்மெண்ட் வந்து என்ன
இருக்கும்னாக்க வியூ டீடெல்ஸ்
கொடுத்தீங்கன்னாக்க தெரியும். ஆன் போர்ட்
அண்ட் செட்டப் இன்ஜினியர் பவுண்டேஷன்ு
சொல்லி சொல்லும். இப்போசிஓக்கு கீழ
சிடிஓசிஓக்கு கீழ இன்டிவிஜுவலா டீம்
எல்லாத்தையுமே பில் பண்றது எப்படிங்கறத
நம்ம கம்ப்ளீட்டா பார்க போறோம். ஓகேவா. சோ
அதுவரைக்கும் நான் வந்து லெஃப்ட் சைடுல
இருக்கற டேஷ்போர்ட்லாம் காட்டுறேன்.
டேஷ்போர்ட்லசிஓ கோக்கு வந்து என்ன
பண்ணிருக்குன்னாஃபர்ஸ்ட் இன்ஜினியர ஹயர்
பண்ணிருக்கு. அந்த இன்ஜினியருக்கு வந்து
இப்ப ஒரு வேலை கொடுத்திருக்கு. என்ன
பண்ணிருக்குன்னா டிஸ்ட்ரிபயூட்
குவாலிட்டிஏ கண்டென்ட் இன் தமிழ்
லாங்குவேஜ் ஆன் YouTube அண்ட் இடாகரா ஐஅம்
பவண்டிங் டீம் அப்படின்னு சொல்லி
எல்லாத்தையுமே கொடுத்திருக்கு. ட
ஏஜென்ட்ஸ் எனேபிள் ஒன் டாas இன் ப்ராக்ரஸ்
மந்த்லி ஸ்பெண்ட் எவ்வளோ ஆயிருக்கு
அப்ரூவல்ஸ் என்ன எல்லாமே வந்துரும். இங்க
ரீசன்ட் ஆக்டிவிட்டி ரீசன்ட் டாஸ்க்
எல்லாமே தெரிஞ்சிரும். சோ ஆன் போர்ட்
அண்ட் செட்அப் இன்ஜினியரிங் பவுண்டேஷன்
அப்படின்னு சொல்லிட்டு வந்திருக்கும்.
அந்த ஒொர்க்கதான் அது பாத்துட்டு இருக்கு.
ஓகேவா பிளான் கிரியேட்டட் நவ லெட் மீ
செட்அப் தி ஆக்சுவல் ப்ராஜெக்ட்
பவுண்டேஷன் அப்படின்னு சொல்லிருக்கேன்.
இப்ப இந்த டீமோடைய மிஷன் என்ன அப்படின்னு
கேட்டீங்கன்னாக்க குவாலிட்டி ஆப்ஏ
கண்டென்ட் வந்து தமிழ் லாங்குவேஜ்ல
போடணும். அதுக்கு நீ ஹெல்ப் பண்ணு
அப்படின்னு சொல்லிருக்கேன். சோ அதுக்கான
ஒர்க் எல்லாத்தையுமே அது ஸ்டார்ட்
பண்ணிடுச்சு. இனிமே வந்து எனக்காக ஒர்க்
பண்ண போற ஒருஏ கம்பெனி இந்தஏடூட்
கம்பெனிதான் இது. சோ இப்ப நீங்க ஏதாவது
ஒரு டாஸ்க் வந்து அசைன் பண்றீங்க
அப்படின்னாக்க இங்க வந்து வந்துடும். ஹயர்
ஏஜென்ட் சிடிஓ அப்படின்னு சொல்லி
இருந்தோம். அத ஹயர் பண்ணிட்டு இந்த கிரீன்
கலர்ல வந்துச்சுன்னா கம்ப்ளீட்டட்னு
அர்த்தம். சோ நீங்க வந்து மார்க் ஆல் அஸ்
ரீட்ன்னு கொடுத்துருங்க. ஏன்னா வந்து அது
நோட்டிபிகேஷனா இருந்துன்னா நம்மளுக்கு
வந்து ஹயர் பண்றது வந்து தெரியாது. ஓகேவா.
நம்மளுக்கு வந்து அப்ரூவல் வர்றது
தெரியாமலே இருக்கும். சோ டேஷ்போர்ட்ல லைவா
பார்கலாம். நவ லெட் மீ கிரியேட் த்ரீ
பேக்கேஜ் டைரக்டரிஸ் எல்லாத்தையுமே வந்து
சொல்லிடும். சோ அது எங்க நடக்குது
அப்படின்னு கேட்டீங்கன்னா இங்க ரன்
ஆயிட்டு இருக்கும். சிஓல பாத்தீங்கன்னா
ரன் ஆயிட்டு இருக்கும். வியூ டீடெல்ஸ்
பாத்தீங்கன்னா இன் ப்ராக்ரஸ் இருக்கும்.
ஓகேவா சோ இன் ப்ராக்ரஸ்ல எல்லாமே
பவுண்டேஷன் இஸ் கமிட்டல me கரியேட்
சப்டாஸ்க ஓகே இப்ப வந்து ரெண்டு இது
கிரியேட் ஆயிருக்குன்னு நினைக்கிறேன்.
இன்பாக்ஸ் போனீங்கனாக்க ஏதாவது தெரியுதா
எதுவும் இப்போதைக்கு தெரியல. சோ இப்ப
ரெண்டு விஷயம் நடந்துட்டு இருக்கு. ஓகேவா
இம்ப்ளிமெண்ட் தமிழ்டிஎஸ் அண்ட் வீடியோ
அசெம்பலி பைப்லைன் இம்ளிமெண்ட் YouTube
அண்ட் இடாகரா அப்லோட் ஆட்டோமேஷன்
இம்ளிமெண்டட் தமிழ் கண்டென்ட் ஜெனரேஷன்
எவிபி இது எல்லாமே பண்ணிட்டு இருக்கு.
இம்ப்ளிமெண்ட் தமிழ் கண்டென்ட் ஜெனரேஷன்
எvப இது எல்லாமே வந்து டூடல போட்டுருக்கு
பேக்லாக் இன்ராக்ரஸ் இது எல்லாமே
பண்ணிட்டு இருக்கு. ஓகேவா சோ இதுல வந்து
ரன் ஆக்டிவிட்டி பாத்தீங்கன்னாஏழுல நாலு
ரன் ஆயிட்டு இருக்கு. இஸ்ூ பை
பிரியாரிட்டின்னு பாத்தீங்கன்னா
கிரிட்டிகல்ல எதுவுமே இல்ல. ஹை அண்ட்
மீடியம்ல ஏழையும் பிரிச்சிக்கிச்சு அண்ட்
இஸ்ூ பை ஸ்டேட்டஸ் பாத்தீங்கன்னா எல்லாமே
இன் ப்ராக்ரஸ்டட அண்ட் இதுலதான் இருக்கு.
சக்சஸ் ரேட் வந்து 4 அவுட் ஆப் 7ல வந்து
பண்ணிட்டு இருக்கு ஓகேவா சோ இப்ப இது என்ன
பைண்ட் பண்ணிருக்குன்னா ஒரு நாலு ஏஜென்ட்
வந்து ஐடென்டிபை பண்ணி பண்ணிட்டு இருக்கு.
இப்ப பாத்தீங்கன்னா நம்மளுடைய டாஸ்க்
எல்லாம் இங்க இருக்கும். இது வந்து கிரீன்
கலர்ல இருக்கறது கம்ப்ளீட்டட் இது
ரெண்டும் பேக்லாக் இன்னும் எடுக்கவே இல்ல.
இது ரெண்டும் வந்து ஆன் ப்ராக்ரஸ்ல
இருக்கு. ஆன் போர்ட் அண்ட் செட்டப்
இன்ஜினியரிங் பவுண்டேஷன் இம்ப்ளிமென்ட்
தமிழ் கண்டென்ட் ஜெனரேஷன் எவிp இப்ப
இதுக்கெல்லாம் ஒரு டீம் வந்து நம்ம செட்
பண்ணிட்டு இருக்கோம். இந்த டீம்தான் இது
வந்து ஆக்சுவலா பில்ட் பண்ணிட்டு இருக்கு.
ஓகேவா ரெண்டு இது இன் ப்ராக்ரஸ்ல இருக்கு.
எனக்கு வந்து 10.2 அவுட்புட் டோக்கன்
வந்துருச்சு. இன்புட் டோக்கன் 23 கேஷ்
டோக்கன் பாத்தீங்கன்னா
5 லட்சம் டோக்கன் வந்துருச்சு. சோ
மில்லியன் டோக்கன்ல்லாம் அசால்ட்டா
அடிச்சிருவான் போல இவன். இப்ப என்னன்னா
சிடிஓல வந்து நாலு ஏஜென்ட் இருக்கு.
அதாவது நாலு ஐசி ரோல்ல இருக்கற டீம்
இருக்கு. அதெல்லாம் முடிஞ்சிருச்சுன்னு
சொல்லி போட்டுருக்கு. பட் எனக்கு வந்து
ஆர்கனைசேஷன் சார்ட்ல பாத்தாக்க இன்னும்
வந்து முடியல. நான் அதுக்கு என்ன பண்ண
போறேன்னா இஸ்யூஸ்ல போயிட்டு
என்னென்னல்லாம் இருக்கோ அதெல்லாம்
பார்கறேன். அது இதுவரைக்கும் ரன் ஆகல.
மேபி என்னோட டோக்கன் முடிஞ்சிருந்தாலும்
முடிஞ்சிருக்கும். சோ அதுவா கூட
இருக்கலாம். இப்போதைக்கு நான் வந்து
CTOக்கு ஆன் போர்டிங் கரியேட் அன்
இன்ஜினியர் டீம் அண்ட் மேக் இட் லைவ்
அப்படின்னு சொல்லிட்டு கிரியேட் பண்றேன்
இஸ்ூவை. சோ CTOக்கு அந்த லைவா போனதுக்கு
அப்புறம் அங்க வந்து ரன் பண்ண ஸ்டார்ட்
பண்ணுவோம். நான் வந்து லாக பார்க்க
விரும்புறேன். சோ லாக பாத்தீங்கன்னா
தெரிஞ்சிரும் உங்களுக்கு. இப்போ நம்ம CTOல
கிரியேட் அ நியூ ஏஜென்ட் அப்படின்னு
கொடுத்ததுனால ரெண்டு ஏஜென்ட்
முடிஞ்சிருச்சு. அதோடைய டீடைலுமே எல்லாமே
எங்க இருக்கும்னா இந்த இன்பாக்ஸ்ல
வந்தீங்கன்னா லைவா வந்து அந்த
இஸ்ூவஃபிக்ஸ் பண்ணிட்டு இருக்கோம்.
அதுலதான் வந்துட்டு இருக்கும். சோ இப்ப
நடந்துட்டு இருக்குல இத அப்படியே டீடைலா
பாருங்க.ஐடஹவ கரியேட் ஏஜென்ட்
பர்மிஷன்ஐநீட் to escate to coeசிஓ
அண்ட் எதர் ஹயர் அப்படின்ற மாதிரி
சொல்லிருக்கு. சோ ஒர்க் ரெடிஃர்
அசைன்மெண்ட் கோக்கு ப்ளீஸ் அன்பிளாக்.
பாருங்க ஏஜென்ட்லாம் பேசிக்குது பாருங்க.
கோக்கு கிட்ட பேசி அன்பிளாக் பண்ண
சொல்லுது. கோக்கு வந்து இப்ப சக்சீட்
பண்ணுது. இ பாத்தீங்கன்னாலே கிளியரா
புரியும் கைஸ். என்ன சொல்லுதுன்னா
பிளாக்டு நியூ ஹயரிங் பெர்மிஷன் வந்து இது
கிடையாது சிடிஓக்கு. அதனால என்ன ஆகுதுன்னா
ஐசி ரோல் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு வந்து
இது என்ன பண்ணுதுன்னா கோக்கு கிட்ட
கேக்குது. கோக்கு வந்து சக்சீட்
பண்ணதுக்கு அப்புறம் இப்ப பேப்பர் கிளிப்ல
வந்து என்ன ஆகுதுன்னா அந்த
ஸ்கில்லுக்கானஸில்
எம்dய கிரியேட் பண்ணி இப்ப திருப்பி
ரிட்டன் பேக் பண்ணாதான் ஹயரிங் முடியும்.
அதுக்கப்புறம்தான் நம்மளுக்கு வந்து ஒரு
இன்ஜினியர் கிடைப்பாங்க. சோ இந்த மாதிரி
இருக்கு. ஆக்சுவலா ரொம்ப ஃபன்னா இருக்கு.
நான் இன்னும் டீடைல்டா யூஸ் பண்ணிட்டு
இன்னும் நிறைய சொல்றேன். இது வந்து லாஸ்ட்
ஒரு டூ டேஸதான் யூஸ் பண்றேன். சோ இப்ப
வரைக்கும் இந்த இன்ஸ்டாலேஷன் கிரியேட்
பண்றது இதுவரைக்கும்தான் நானுமே தெரியும்.
இன்னும் நிறைய டீடைல்டா நான் பண்ணிட்டு
உங்களுக்கு வந்து அப்டேட் பண்றேன்.
இதுவரைக்கும் பண்ணதை எடுத்து நீங்க
பண்ணாலே இதுக்கு அப்புறம் பண்றது எல்லாம்
டிக்கெட் ரைஸ் பண்ணுவோம். அந்த டீம்
பண்ணனும். அந்த மாதிரிதான் இருக்கும்.
இப்ப இந்த மாதிரி ரெட் கலர்ல வந்ததுன்னா
நம்ம இது வந்து அப்ரூவல் பண்ணனும். ஹயரிங்
ஏஜென்ட் வந்து யார் இருக்கா? சாஃப்ட்வேர்
இன்ஜினியர் தான் இருக்கான். அதனால அப்ரூவ்
பண்ணனோம்னா இப்ப நம்மளுக்கு வந்து இந்த
மாதிரி வருதுல்ல. இப்ப போயிட்டு
ஆர்கனைசேஷன் சார்ட் போட்டாக்க இந்த மாதிரி
வரும். சோ இப்ப வந்து சிஇஓ அவனுக்கு கீழ
சிடிஓ அதுக்கப்புறம் சாப்ட்வேர்
இன்ஜினியர் இந்த மாதிரிதான் இருக்கும். சோ
எல்லாமே கிரியேட் நியூ ஏஜென்ட் வந்து
திருப்பி இங்க போனீங்கனாக்க இந்த
சாப்ட்வேர் இன்ஜினியருக்கு வந்து என்னென்ன
வேலையோ அது எல்லாமே நடக்க ஆரம்பிச்சிரும்.
ஓகேவா அப்ரூவல் நடந்ததுக்கு அப்புறம்
எல்லாமே கம்ப்ளீட்டா நடக்கும். சோ இந்த
மாதிரி ஒரு கம்ப்ளீட்டான டீம வந்து நீங்க
செட் பண்ணு இப்ப நான்சிஓ கிட்ட போயிட்டு
இன்னொரு இஸ்யூ வந்து நான் அசைன் டாஸ்க்னு
சொல்றேன்னு வச்சுக்கோங்களே கிரியேட்
சிஎம்ஃர்
த மார்க்கெட்டிங்டிவிட்டி
அப்படின்றது ஹெட்டிங் கொடுத்துட்டு சிஇஓ
ப்ராஜெக்ட் வந்து ஆன் போர்டிங் கிரியேட்
சிஎம்
டீம் லீட் டு மெயின்டன் த மார்க்கெட்டிங்
டீம் அப்படின்னு சொல்லி நான் கிரியேட்
இஸ்ூ அப்படின்னு போடுறேன். சோ இப்ப என்ன
ஆகுதுன்னாசிஓக்கு தான் அந்த பவர்
இருக்கறதுனால டைரக்டாவே நான் வந்து ஆன்
போர்ட் பண்றதுக்கு போயிடுறேன்.
என்னென்னல்லாம் இருக்கோ அது எல்லாமே ஆன்
போர்டுல இது வந்து இன்ப்ராக்ரஸ்ல இருக்கு.
சோ அத போனீங்கனாக்க கக்ளோஸ் பண்ணிடலாம்
அந்த டோக்கன் வந்து டிக்கெட்ட வந்து நீங்க
கக்ளோஸ் பண்ணியும் நீங்க வச்சுக்கலாம்.
இப்போ எனக்கு லைவா நடக்குறது வந்து
கிரியேட் cஎஃர் தி மார்க்கெட்டிங்
ஆக்டிவிட்டி அப்படின்றதுனால இப்ப அதுக்கு
ஏத்த மாதிரி ஒரு டீம ரெடி பண்ணும். சோ
இந்த மாதிரி உங்களுடைய கம்ப்ளீட் டீம்
சிஇஓ சீப் சேல்ஸ் ஆபீசர் அண்ட்சிஓ இந்த
மாதிரி நீங்க கம்ப்ளீட்டா செட் பண்ணலாம்.
சோ இது வந்து ஒரு ட்ரைலர் மாதிரின்னு
வச்சுக்கோங்களேன் இன்ஸ்டால் பண்ணிட்டு
இப்போதைக்கு செட் பண்றோம். கிளாட் கோடோட
சப்ஸ்கிரிப்ஷன் வச்சுதான் பண்றோம். ஒன்ஸ்
இது முடிஞ்சதுக்கு அப்புறம் உங்களுக்கு
கம்ப்ளீட்டா ஏதாவது ஒரு யூஸ் கேஸ் எடுத்து
பண்ணலாம். என்னோட இந்தஏட் கம்பெனிய வந்து
நான் எப்படி எல்லாம் பண்ணலாம்
அப்படிங்கறதையும் நான் வந்து உங்களுக்கு
டீடைல்டா சொல்றேன். சோ வந்து ஹயரிங்க
வந்து வந்துடுச்சு சிஎம்ஓவையும் ஹயர்
பண்ணிடுறோம். இப்ப என்ன பண்றோம்னா
கம்ப்ளீட்டா நம்ம வந்து ஆர்கனைசேஷன்
சார்ட்ட இப்ப பாத்தீங்கன்னா உங்களுக்கு
புரியும். ஒருசிஓ கீழ ஒரு சிடிஓ ஒரு
சிஎம்ஓ அந்த சிடிஓ கீழ சாப்ட்வேர்
இன்ஜினியர் இப்ப ஒரு டெஸ்டிங் இன்ஜினியர்
ஆட் பண்ணனும்னா ஆட் பண்ணலாம். சோ இது
எல்லாமே நான் ஆட் பண்ணி உங்களுக்கு ஒரு
முழு வீடியோவா நான் போடுறேன். பிளஸ் யூஸ்
கேஸா எப்படி யூஸ் பண்றதுஃபர் எக்ஸாம்பிள்
இப்ப வந்து இதெல்லாம் ஓகே எனக்கு வந்து
காண்டென்ட் ரெடி பண்ணி எனக்கு வந்து ஹை
குவாலிட்டியா ரெடி பண்ணி தரதுக்குல்லாம்
இன்னும் வேலை இருக்குல்ல இப்போதைக்கு ஆன்
போர்டிங் ப்ராஜெக்ட் இருக்கு. நான் வந்து
இன்னொரு ப்ராஜெக்ட் கிரியேட் பண்ணி எப்படி
அதெல்லாம் செட் பண்ணனும் அப்படிங்கறத
கம்ப்ளீட்டா நெக்ஸ்ட் ஒரு வீடியோவா
போடுறேன். இது எப்படி எடுத்துக்கறீங்கன்னா
பேப்பர் கிளிப்ஏ வந்து இன்ஸ்டாலேஷன் அண்ட்
பேசிக் ஆன் போர்டிங் மட்டும்
பார்த்திருக்கோம். இதுக்கப்புறம் ஒரு
ஸ்பெசிபிக் யூஸ் கேஸ் ஒரு கம்பெனிய எப்படி
பேப்பர் கிளிப் வச்சு கம்ப்ளீட்டா ரன்
பண்றதுன்றத டீடைல்டா பார்க்கலாம். சோ இந்த
வீடியோ கண்டிப்பா லென்த்தாவும் இருக்கும்.
தயவு செய்து இந்த வீடியோவை கடைசி
வரைக்கும் பார்த்து ஒருஏயோட அப்டேட்ல ஆன்
டாப்ல இருங்க. ஏன்னா ஒருஏ கம்பெனிய
ஹேண்டில் பண்றதுக்கான கேப்பபிலிட்டி
பேப்பர் கிளிப்பக்கு இருக்கு. ஓகேவா நானே
வந்து இதோட அவுட்புட் எலாம் பார்கறப்ப
சூப்பரா இருக்கு. சோ எனக்கு ரொம்ப
ஆச்சரியமா இருக்கு. AI வந்து கண்டிப்பா
சில இடத்துலல்லாம் வந்து ரொம்பவே
இம்பாக்ட் கிரியேட் பண்ண போகுது. அதுல இது
சாப்ட்வேர் ஃபீல்ட்ல கண்டிப்பா
இம்பாக்ட்லாம் நிறைய கிரியேட் பண்ண
போகுது. சோ இந்த வீடியோவுக்கு நீங்க
சப்போர்ட் பண்ணனும்னா எப்பயும் போல அஸ்
யூசுவல் ஹைப் குடுத்தீங்கனாக்க நல்லாவே
ட்ரெண்ட் ஆகும். சோ அத மட்டும் எனக்காக
பண்ணுங்க. இந்த மாதிரி இன்ட்ரஸ்டிங்கானஏ
ரிலேட்டட் காண்டென்ட் உங்களுக்கு உடனே
வேணும்னா இந்தஏ தமிழ் சேனல சப்ஸ்கிரைப்
பண்ணி வச்சுக்கோங்க. உங்க பிரண்ட்ஸ்க்கும்
இந்த வீடியோவை ஷேர் பண்ணி விடுங்க.
தேங்க்யூ கைஸ்.