Video ID: ZvACvj8Kts0
YouTube URL: https://www.youtube.com/watch?v=ZvACvj8Kts0
Added At: 07-06-26 16:00:52
Processed: No
Sentiment: -
Categories: News
Tags: youtube, video, misc
Summary
No summary
Transcript
மின்சாரத்ததுறைக்கு அமைச்சராக திரு நிர்மல் குமார் அவர்கள் நியமிக்கப்படுகிறார். நியமனம் செய்யப்பட்ட உடனேயே அவர் மின்வாரியத்தின் தலைமகத்துக்கு சென்று ஆய்வுகளை நடத்துகிறார். அவர் ஆய்வு நடத்தியம் போதே ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போய்விட்டன. நீங்க நல்லா கவனிக்கணும். ஊடகங்களல் வந்திருக்கக்கூடிய செய்திகள் அவர் ஆய்வு நடத்தன பிறகு காணாமல் போனதாக கூறுகின்றன. மே 20, 2026 அன்று ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருக்கின்றன. இந்த விவகாரத்தில் உண்மை வெளியே வரக்கூடாது உண்மைகள் திரிக்கப்பட வேண்டும் என்ன நடந்தது என்பது பொதுமக்களுக்கு தெரியக்கூடாது என்பதில் இந்த அரசும் முனைப்பு காட்டுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது