Track anything using this EASY Method

Video ID: VQ1sKce4FGA

YouTube URL: https://www.youtube.com/watch?v=VQ1sKce4FGA

Added At: 21-08-25 17:55:56

Processed: Yes

Sentiment: -

Categories: How To Track

Tags: track, easy-method, text-image-video

Summary

No summary

Transcript

இந்த மாதிரி டெக்ஸ்ட் இமேஜஸ் ஆர் வீடியோஸ
ட்ராக் பண்றது ரொம்ப கஷ்டம்னு நினைச்சட்டு
இருந்தீங்கன்னா 30 செகண்ட்ஸ்ல எப்படி
பண்ணனும்னு சொல்றேன். ரெசார்ட்ல கிளிப்
ஆட் பண்ணிட்டுஃியூஷன் பேஜ்ல பிளானர்
ட்ராக்கர்ோட ஆட் பண்ணிருங்க. இப்ப எந்த
பிளேஸ்ல நீங்க எலமெண்ட்ஸ ஆட் பண்ணனும்னு
நினைக்கிறீங்களோ அங்க இந்த மாதிரி ஓவரஆலா
செலக்ட் பண்ணிட்டு செட் கொடுத்து ட்ராக்க
ஹைப்ரிடுக்கு சேஞ்ச் பண்ணி கம்ப்ளீட்டா
ட்ராக் பண்ணிடுங்க. இப்போ லெட்ஸ் டூ தி
மேஜிக். டெக்ஸ்ட் நோட் ஆட் பண்ணி பிளானர்
ட்ராக்கரோட கனெக்ட் பண்ணிட்டு ஆபரேஷன்ோட
கார்னர் பின்னுக்கு சேஞ்ச் பண்ணிட்டா அந்த
டெக்ஸ்ட் இங்க விசிபிள் ஆகும். அத நீங்க
கரெக்டா உங்களுக்கு தேவைப்படுற
பர்ஸ்பெக்டிவக்கு அட்ஜஸ்ட் பண்ணி பிளேஸ்
பண்ணிட்டீங்கன்னா இந்த மாதிரி அவுட்புட்ட
ஈஸியா கிரியேட் பண்ணிரலாம். இதே சேம்
ப்ராசஸ்தான் இமேஜ் அண்ட் வீடியோக்கும். சோ
மறக்காம பயோலக் லிங்க் செக் பண்ணி
வேல்யூபிள் கண்டென்டக்கு ப்ரோடஸ்
கிளப்ஃபாலோ பண்ணிக்கங்க.