Video ID: V8sfHetvnnk
YouTube URL: https://www.youtube.com/watch?v=V8sfHetvnnk
Added At: 12-08-26 08:00:42
Processed: No
Sentiment: -
Categories: Ai, Technology
Tags: cauverywater, mekedatudam, naadhasmedia, https, youtu
Summary
No summary
Transcript
மழை பெஞ்சா தண்ணிய நாமளே வச்சுக்கணும். ஆத்து தண்ணியும் நாமளே வந்து வச்சுக்கணும். எல்லா தண்ணியும் நாம வச்சுக்கணும். கடலுக்குள்ள எதுவும் போக கூடாது அப்படின்னா கடல் மொத்தமா வாறிட்டு போயிடும். சிக்கல் அதுதான். ஏன்னா பூமி அப்படிதான் இயங்குது. நீங்க அடிப்படையினால அத வந்து நீங்க வந்து புரிஞ்சுக்கணும். அதுக்கு அந்த ரேஷியோஸ் ஆப் பேலன்ஸ் இருக்கு இல்லைங்களா இந்த பயோஸ்பியர் பொறுத்தவரைக்கும் எப்படின்னா தன்னதானே ரெகுலேட் பண்ணிக்கோ. அப்படி ரெகுலேட் பண்ணக்கூடிய மெக்கானிசம் எப்படி இருக்கு அப்படின்னா காத்துல இந்த அளவுக்குதான் நைட்ரஜன் இருக்கலாம். இந்த அளவுக்குதான் ஆக்சிஜன் இருக்கலாம். இந்த கார்பன் டை ஆக்சைடு இருக்கணும். இப்ப கார்பன் டை ஆக்சைடு அதிகமால ஹீட் நமக்கு அதிகமா இருக்கும். அதேதான் கடவுளுடைய தன்மை. அப்ப என்னன்னா ஒவ்வொன்னதுக்கான ஒரு பேலன்சிங் கண்டிஷன்ஸ் இருக்கு. இந்த பேலன்சிங் கண்டிஷன்ஸ் வந்து இருக்கற வரைக்கும் தான் இங்க பயோஸ்பியர் ஒரு பேலன்ஸ் கண்டிஷன்ல இருக்கும். அந்த பயோஸ்பியர்ல தான் நாம உயிர்வாழ கத்துக்கிட்டு இருக்கோம். நீங்க அத மாத்துறீங்க அப்படின்னா பயோஸ்பியர்டைய தன்மை வேற மாதிரி வரும். அந்த மாறக்கூடிய இடத்துக்கு நீங்களும் நானும் அடாப்ட் ஆக முடியாது. அதான் டார்வின் சொல்லிட்டஅப் நியூ என்ரமெடாப்ட் மாறி வருகின்ற புதிய சூழலுக்கு ஏற்ப தகமைத்து கொள்ளக்கூடிய உயிரினம்தான் தப்பி பிழைக்கும். அப்ப எபிலிட்டி அட் நியூ என்ரான்மென்ட் இருக்கு இல்லைங்களா இப்ப நியூ இந்த புதுசா உருவாக்க என்மென்ட் இல்லாம அடாப்ட் ஆக முடியா கிடையாது உங்க லைப் இந்த பூமியில தோன்ற முதல் உயிரினம் கார்பன் டை ஆக்சைடு சாக்கூடிய உயிரினம் தான் பின்னாடி வந்துதான் பிளான்ட்ஸ் வருது அதுக்கப்புறம்தான் ஆக்சிஜன் வருது அதுக்கப்புறம்தான் ஆக்சிஜன் சாக்கூடிய உயிரினங்கள் வந்துச்சு. அப்ப கார்பன் டை ஆக்சைடு சாச்சிக்கற உயிரினங்கள் அழிஞ்சிு போச்சு. அப்ப என்னன்னா உங்களுக்கு இந்த பயோஸ்பர் இப்ப இருக்கக்கூடிய கண்டிஷன்ல நீங்க வாழ வந்து கத்துக்கிட்டு இருக்கீங்க. ஜெனிடிக்கா நம்ம பரிணாம வளர்ச்சி அடைஞ்சிருக்கும் இது இருக்கும். இந்த பயோஸ்பியர்ோட கண்டிஷன் மாறுது அப்படின்னா அதுக்கு நீங்க அடாப்ட் ஆகணும் இல்லைங்களா >> கண்டிப்பா சார் >> இன்னைக்கு அதுதான் கிளைமேட் சேஞ் நம்ம அதான் சொல்லிட்டு இருக்கோம். அப்ப என்ன அப்படின்னா இப்ப தண்ணி ஒரு இடத்துல தண்ணி ஆரம்பிக்குது அப்படின்னா அது போய் சேர்வது வரைக்கும் அது ஒரு எக்கோசிஸ்டம். அது வந்து அது ஒரு அழகான அமைப்பு முறையா செயல்பட்டுட்டு இருக்கு. அப்ப அதுல நீங்க டிஸ்டர்ப் பண்ணுங்க. நீங்க சொன்ன மாதிரி டேம்ஸ் கட்டுறது அப்படிங்கறதல்லாம் வழக்கொழிந்து போனவரு. இன்னைக்கு வந்து டேம்ஸ் வந்து உடைச்சிிட்டு இருக்காங்க. அமெரிக்கால இருந்து உடைக்கிறாங்க. ஐரோப்பல உடைக்கிறாங்க. ஏன்னா டேம்ஸ்னால பெரிய அளவுக்கு பிரச்சனை உருவாகி இருக்குது. செக் டேம்ஸ் நீங்க கொண்டு வரலாம். சின்ன சின்ன செக் டேம்ஸ் நீங்க உருவாக்கலாம். ஆனா பிரம்மாண்டமான டேம்ஸ் இருக்கு இல்லைங்களா அது பெரிய பிரச்சனையா இருக்கு. அதான் நாம இப்ப வந்து நர்மதாக்கு அகைன்ஸ்டானதுல இருந்து நாம வந்து பார்த்தோம். இப்ப வந்து கேஸ் நகையான பிரச்சனைகள் பழங்குடியில் போராடி கொண்டிருக்கிறதை நாம்ம வந்து பார்த்துக்கிட்டு இருக்கோம். அப்ப என்னன்னா டேம்ஸாக இருக்கும் மிக பிரபாண்டமான கட்டிடங்களாக இருக்கும். இவை எல்லாமே சூழலை புரிந்து கொள்ளாமல் உருவாக்கப்பட்ட அமைப்பு முறைகள் இதெல்லாம் 40 50 வருடத்துக்கு முன்பாக இருந்த ஒரு விஷயம். அன்னைக்கு வந்து இந்தியாவுக்கான இதெல்லாம் மாடர்ன் டெம்பிள்ஸ் நெகரு சொன்னாரு. ஏன்னா அவங்களல்லாம் சோசியலிஸ்டா இருந்தாங்க. ஒரு விஷன் இருந்துச்சு கனவு இருந்துச்சு. அவங்க இதெல்லாம் ப்ரோக்ரசிவான விஷயம் நினைச்சாங்க. சோவியத்தினுடைய பாதிப்பு அவங்களுக்கு இருந்துச்சு. சோவியத்தனின் பாதிப்பை உள்வாங்கி கொண்டு நாம இதெல்லாம் வளர்ச்சிக்கானது அர்பனைசேஷன்ா ப்ரோக்ரஸ்ஆன விஷயம் ஒரு கோஷத்தை முன் வச்சாங்க பேசுனாங்க. ஆனா 90களுக்கு பின்பாக கோபலைசேஷன் வந்ததுக்கு பின்பாக இது எல்லாமே லாபத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய விஷயங்களாக மாறுது. இப்ப இந்த வளர்ச்சியாக இருக்கட்டும் இந்த கட்டுமானங்கள் எல்லாம் இருக்கட்டும் இது எல்லாமே ஒரு கார்ப்பரேட் இன்ட்ரஸ்டா இருந்திருக்கக்கூடிய இடமா மாறிடுச்சு. அப்ப அதற்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு. இப்ப அந்த இடத்துலதான் இதெல்லாம் வளர்ச்சி வளர்ச்சி நாம் வந்து பேசிட்டு இருக்கோம். அப்ப இந்த வளர்ச்சி அப்படிங்கறது என்னன்னா 1% மக்களுக்கான ஒரு வளர்ச்சி. இப்ப இது ஒட்டுமொத்த கர்நாடகான வளர்ச்சின்னு கேட்டீங்கன்னா கிடையாது.