Claude Plugins 🤯

Video ID: Uq7S0tz4X1M

YouTube URL: https://www.youtube.com/watch?v=Uq7S0tz4X1M

Added At: 04-04-26 15:01:01

Processed: Yes

Sentiment: -

Categories: Gaming, Technology

Tags: clauda-plugins, gameplay, tech-review, gadget-review, plugin-review

Summary

No summary

Transcript

கிளாட் கோட் பாத்தீங்கன்னா, சம்பவம் மேல
சம்பவம் பண்ணிட்டு இருக்கான். இப்ப
ரீசன்டா வந்து, பிளகின்ஸ் அப்படின்னு
சொல்லி ஒரு ஆப்ஷன கிளாட் கோட்ல ரிலீஸ்
பண்ணிட்டான். இந்த பிளகின்ல
பாத்தீங்கன்னா, எக்கச்சக்கமா இருக்கு.
செரினா எம்cp அப்படின்னு இருக்கு,
பிளேரைட்ங்க இருக்கு, பிரண்ட் அண்ட்
டிசைனுக்கு இருக்கு, பேக் எண்ட்
டிசைனுக்கு இருக்கு. டேட்டாபேஸ்
ஆப்டிமைசேஷனுக்கு முத கொண்டு பிளகின்
எல்லாமே வந்துருச்சு. இதுல எல்லாத்துலயுமே
பாத்தீங்கன்னா ஆல்ரெடி ஸ்கில்லாவே
இருக்கும். இந்த பிளகின்ல. ஒரு 20 இயர்ஸ்,
25 இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்க டெவலப்பர
உங்க கூட வச்சிக்கிற அளவுக்கு இப்ப இந்த
கிளாட் கோடு வந்து என்ன ஆயிடுச்சு
அப்படின்னா கெப்பாசிட்டியோட வந்துருச்சு.
இதுல மூணு முக்கியமான பிளகின் என்னென்னு
நீங்க வச்சிருக்கணும்ன்னா, ஃபர்ஸ்ட் ஒன்
ஷரீனா வச்சுக்கோங்க. எதுக்கு அப்படின்னா,
உங்களோட டோக்கன்ஸ் எல்லாமே நிறைய சேவ்
ஆகும். செகண்ட் ஒன் பாத்தீங்கன்னா,
பிரண்ட் அண்ட் டிசைன் கண்டிப்பா
வச்சுக்கங்க. லேண்டிங் பேஜ் பிரிப்பேர்
பண்றதுனால, ஆப்பே பில் பண்றீங்க
அப்படின்னா, பிரண்ட் அண்ட் டிசைன் சூப்பரா
இருக்கும். தேர்ட் ஒன் பாத்தீங்கன்னா
கிரியேட் ஸ்கில்னு ஒரு பிளகின் இருக்கும்.
இப்ப DSAவே பண்ணனும் அப்படின்னா DSAவே ஒரு
ஸ்கில்லா கிரியேட் பண்ணிஏ ஏஜென்ட்ட வச்சே
உங்களால பண்ண முடியும். சோ இந்த வீடியோ
உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா
இருந்துச்சுன்னா மறக்காம உங்க
பிரெண்ட்ஸ்க்குமே ஷேர் பண்ணுங்க. அண்ட்
இதே மாதிரி ஏர் ரிலேட்டட் கன்டென்ட்க்கு
நம்ம பேஜயுமே மறக்காம ஃபாலோ பண்ணிக்கோங்க.