Design entire app UIs in seconds using AI!

Video ID: S0oqrQooLvA

YouTube URL: https://www.youtube.com/watch?v=S0oqrQooLvA

Added At: 25-07-26 17:00:12

Processed: No

Sentiment: -

Categories: Ai Ui Design

Tags: youtube, video, misc

Summary

No summary

Transcript

நான் இத ஸ்பெல் பண்றது கரெக்டான்னு
தெரியல. பனானி.co
அப்படின்னு சொல்லிட்டு ஒரு uai
பிளாட்பார்ம் இருக்கு. நான் அன்னைக்கு
வந்து எதர்ச்சியா பாத்துட்டு இருந்தேன்.
யாருன்றத நான் சொல்லிடுறேன். எங்க டீம்ல
கிரின்னு ஒரு பையன் இருக்கான். அந்த பையன்
வந்து இந்த டூல்குள்ள போய் பாத்துட்டு
இருந்தான். என்னதுடான்னு பார்க்கும்போது
அதுல வந்து UI டிசைன்ஸ் எல்லாம் வந்து
இத்தனைக்கும் அவன் மார்க்கெட்டிங் பர்சன்
எதுக்கு இதுக்குள்ள போய் பார்த்தானே
தெரியல. ஓகேவா UI டிசைன்ஸ் வந்து
பார்க்கும்போது, ஓகே இந்த UI இங்க இருந்தா
நல்லா இருக்கும். UX இங்க இருந்தா நல்லா
இருக்குன்றத ஒரு லிட்ரல் ஒரு லேமேன்
பிக்மா டிசைன் ஜெனரேட்டிவ் மாதிரி இது
கொடுக்க ஆரம்பிச்சது. சோ அதனால இந்த டூல
போய் எக்ஸ்பளோர் பண்ணி பாத்துட்டு இருந்த
அப்படி அண்ட் மோஸ்ட் இம்பார்டன்ட்லி இந்த
டூல நீங்க எக்ஸ்பளோர் பண்ணனும்னு
நினைச்சீங்கன்னா போய் தயவு செஞ்சு ஃப்ரீயா
கூட எக்ஸ்பிளைன் பண்ணிக்கோங்க. நீங்க
வந்து நிறைய டூல்ஸ் இருக்குங்க. UI
ஜெனரேஷனுக்கு ஏகப்பட்ட டூல்ஸ் இருக்கு.
எனக்கு புரியுது. அதனாலயும் சரி நான் இத
வந்து ஒரு லிட்ரல் சஜஷனா கொடுக்கறேன். இif
you வாட் எக்ஸ்ப்ளோர் யு எக்ஸ்ளோர் இட்
சிம் அஸ் தட்