Maaveeran TVS 50 🗿#tvs50 #tvs50🏍️🏍️🔥🔥🔥 #tvs #tvsracing #rkonboard #codeblack #tvsxl

Video ID: RyWWz63iJSU

YouTube URL: https://www.youtube.com/watch?v=RyWWz63iJSU

Added At: 13-06-25 21:17:13

Processed: No

Sentiment: Neutral

Categories: Education, Tech

Tags: motorcycle, Mobbype, Tamil Nadu, features, characteristics

Summary

The video is about a small motorcycle, Mobbype 50cc, from Tamil Nadu. The narrator explains the features and characteristics of the bike.

Transcript

சைஸ்க்கும் ஸ்ட்ரென்த்துக்கும் சம்பந்தமே
இல்லாம ஒருத்தன் இருப்பான்ல இந்த அவன்தான்
வெல்கம் டு கோட் பிளாக் 1980-ல ஒரு
மொப்பெட் வந்து ஒன்னு லான்ச் ஆகுது 50 cc
ஏர் கூல்ட் இன்ஜின் இன்னைக்கு இருக்கிற
பாதி பேருக்கு tv 50-ன்னு ஒரு வண்டி
இருந்ததே தெரியாது 105 km அதோட டாப்
ஸ்பீட் வரைக்கும் போயிருக்கு பெட்ரோல்
டேங்க் ஒரு குட்டி இன்ஜின் ஒரு குட்டி
சைலன்சர் ஒரு ரெக்டாங்கிள் ஷேப்ல ஒரு ஹெட்
லாம்ப்ஸ் என்ன ஒரு ஜாப்பனீஸ் கொலாபரேஷன்
இருந்தாலும் பட் இது ஒரு தமிழ்நாட்டுல
இருந்து வந்த வண்டிங்கிறதுனால தமிழ்
மக்கள் அப்படியே வரவேர்த்தாங்க இப்ப
விவசாயம் பண்ண பெரியவங்க எல்லாம் வந்து
புளி மூட்டை அரிசி மூட்டை மாட்டுக்கு
தீவனம் வைக்கிற வைக்கோலு எல்லாத்தையும்
அந்த வண்டியில ஏத்திக்கிட்டு நல்லா
ஹையபுஸ் rn5ல உட்காருற மாதிரி அவரு
பின்னாடி கடைசி சீட்ல போய்
உட்காந்துகிட்டு வண்டி ஓட்டிட்டு போவாரு
என்ன பெரிய காரு நாலு பேரை கட்டி
இழுத்துரும் அந்த வண்டி ஜோக்க புடிச்சு
சைக்கிள் மாதிரி பெடல் பண்ணிங்கன்னா
இன்ஜின் ஸ்டார்ட் ஆகும் ரெண்டு செயின்
செட் இருக்கும் சப்போஸ் பெட்ரோல்
தீந்துருச்சுனாலும் வண்டிய பெடல்
பண்ணிட்டே நீங்க வீட்டுக்கு ஓட்டிட்டு
வந்தரலாம் எத்தனை பேருக்கு தெரியும் டிவி
50 ல இன்ஜின் கீழ் சுவிட்ச் இருந்துச்சு
அதனால வண்டி ஓட்ட கத்துக்கிட்டதே அதுலதான்
எல்லாம் ரொம்ப எமோஷனலா கனெக்டட் ஆன ஒரு
வண்டி அது கார பத்தி தான் நம்ம அதிகமா
பேசுவோம் இந்த கோட் பிளாக் வந்து என்ன
வேணாலும் பேசுவோம் ஆனா அது ஆட்டோமேட்டிவ்
சம்பந்தமா மட்டும் தான் இருக்கும் கோட்
பிளாக்னு கமெண்ட் பண்ணுங்க நான் இதே
மாதிரி நிறைய கண்டென்ட் உங்களுக்கு கொண்டு
வரேன்