Why Every Company Needs 10–17 AI Agents | Stop Paying the “AI Tax

Video ID: Rr8jvw3umeQ

YouTube URL: https://www.youtube.com/watch?v=Rr8jvw3umeQ

Added At: 19-08-25 19:57:29

Processed: No

Sentiment: -

Categories: Ai, Business

Tags: ai, business, taxes, optimization, outsourcing

Summary

No summary

Transcript

நாங்க இன்னும் ஆர்க்கிடெக்சர்
கம்பெனிஸ்க்கு எதுக்குமே வந்து ஏஜென்ட்ஸ்
பண்ணதே இல்ல டு பி ஹனஸ்ட் ஹனஸ் ஆனா நாங்க
வந்து பேசிக்காவே ஒரு கம்பெனிக்குன்னு
நீங்க போயிட்டீங்கன்னா குறைஞ்சது ஒரு
10லிருந்து 17 ஏஜெண்ட்டாவது தேவைப்படுது
>> ஒரு கம்பெனிக்கு 17 ஏஜென்ட் வேணும்னா ஒரு
கம்பெனி ரன் பண்ண 10 எம்ப்ளாயி வேணுங்கற
மாதிரி மினிமம் 15 ஏஜென்ட் வேணும் அது
இல்லன்னா யஆர் பேயிங்ஏ டாக்ஸ் உனக்கு
ஒழுங்கா இது தெரியல நான் டாக்ஸ் ஆப்டிமைஸ்
பண்ணனா எக்ஸ்ட்ரா டாக்ஸ் பண்ணுவேன் உனக்கு
ஒரு விஷயத்தைஏ வந்து 5xக்ஸ் பாஸ்டராவோ 20%
ஆப் த காஸ்ட்லயும் பண்ணனும்னா தெரியலன்னா
நீ எக்ஸ்ட்ரா தரது எல்லாமே டக்ஸ் ஆமா
சூப்பர் கான்செப்ட் இப்ப இந்தஏ டாக்ஸ்
பத்தி ஒன்னு சொல்லலாம். ஒரு கம்பெனிஸ்க்க
எல்லாம் நான் சொல்லிருவேன் உங்களுக்கு
இதுதான் ரெக்வர்மெண்ட் ஆனா நீங்க இதுக்கு
போறீங்க இதுல எபிஷயன்சியே இருக்காது.
இதெல்லாம் சேர்த்துனாதான் உங்களுக்கு
எபிஷயன்சியாவே அவுட்புட்டே தெரியும். ஓகே
இந்த ப்ராசஸயே நான் சீம்லெஸ் பண்ணி
இருக்கேன். சிம்பிள் அஸ் ஒரு ப்ரீ சேல்ஸ்
கால் பண்றாங்கன்னு வச்சுக்கலாம். அது
பபில்டர் ஆகலன்னா எல்லாருமே அட்ட டைம்ல
கால் எடுப்பாங்களா எடுக்க மாட்டாங்க. என்ன
பண்ணுவாங்க? நான் வந்து ஹாஸ்பிடல்ல
இருக்கேன்ப்பா எமர்ஜென்சில இருக்கமா
என்னால பேச முடியாது. நீங்க அதுக்கு ஃபாலோ
அப் கால் செட் பண்ணனுமா? அது வந்து
இன்னொரு ஏஜென்ட் தான் பண்ணனும். நான்
வந்து ஒரு ஏஜென்ட் தான் பண்ணுவேன். நான்
இதுலையே பண்ணி முடிப்பேன்னா முடியாது
உங்களுக்கு ஒரு ஸ்குவாடாவது தேவைப்படும்
மினிமம்