🔥போட்டு வெச்சா Romance வருமா 🔥 | HUSBAND VS WIFE FIGHT TROLL #husbandsothanaigal

Video ID: RiOWR_vVRdg

YouTube URL: https://www.youtube.com/watch?v=RiOWR_vVRdg

Added At: 13-06-25 21:19:32

Processed: No

Sentiment: Positive

Categories: Music, Entertainment

Tags: Tamil music, romantic song, lyrics analysis

Summary

• This video appears to be a romantic song lyrics by a Tamil artist.
• The lyrics are about love, relationships, and the ups and downs of life.
• The tone is emotional and introspective, with themes of longing and heartache.

Transcript

பூ வச்சாதான் ரொமான்ஸ் வருமா என்
கணவருக்கு என்னோட கண்ண பாத்தாவே
பிடிக்கும் என்னோட கண்ண பாத்தாவே காதல்
வரும் அப்படி இல்ல பொண்ணுன்னா பூ
வைக்கணும் நகை போடணும் அதுதான் பொண்ணு
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
மூஞ்ச பாத்தேன் நல்ல மஞ்சள் டிரஸ்ஸ
போட்டுட்டு ஒரு டிவில நகைக்கடை
விளம்பரத்தை பார்க்கும்போது உங்க
மனசுக்குள்ள என்னெல்லாம் தோணும் அழகழகாய்
அற்புதமாய் நகைக்கடல் கடைக்குள்ள
போகும்போதே வந்து ஹெவன்லி
பீலிங் எல்லாம் நம்மளுக்கு சொந்தமானதா
இருந்தா எப்படி இருக்கும் எப்படி
இருக்கும் எனக்கு அவ்வளவு ஒரு பைத்தியம்
நகை மேல நித்தியமா இவன் சோ அவங்க வந்து
எதிர்க்க நிக்கிறவங்க கேப்பாங்க இல்லையா
நம்மகிட்ட என்ன வாங்க
வந்திருக்கிறீங்கன்னு அதெல்லாம் எனக்கு
காதுலயே விழாது ஓசில ஏசி காத்தும் ஒரு
கிளாஸ் ஜூஸ் குடிக்க வந்தவன்டா அப்படியே
அந்த நகையெல்லாம் பாக்கணும் ஃபர்ஸ்ட் என்ன
நல்ல டிசைன் இருக்கு அவங்க அதுக்கப்புறம்
நம்மள பார்த்துட்டு விட்டு ரெண்டு மூணு
தடவை கேப்பாங்க விட்டுருவாங்க
it should be a பெக்யூலியர் திங் தட் வி
ஆர் வேரிங் யூனிக்கா இருக்கணும் நம்ம
போட்டாலே யாராவது என்ன அப்படின்னு
கேக்கணும் திருவிழார் ஊர்வலம் போனாப்ல
ஏகப்பட்டது போட்டி இருக்கிற அப்படின்ற
ஃபீலிங் தான் எனக்கு வந்திருக்கும்
எப்பவுமே அதனால ஹெவன்லி பீலிங் ஹெவன்லி
ஃபீலிங் சொல்லலே உங்ககிட்ட அந்த பொய்
பார்த்தாலே தெரிகிறது