Video ID: OTf2zXpwn3o
YouTube URL: https://www.youtube.com/watch?v=OTf2zXpwn3o
Added At: 13-06-25 21:15:52
Processed: Yes
Sentiment: Error
Categories: Database Comparison
Tags: youtube, video, misc
Summary
Transcript
குக்கி மங்கோ டிபி என்கிட்ட இருக்கற எல்லா டேட்டாவையும் உங்ககிட்ட கொடுக்க சொல்லிருக்காங்க அதனால இந்த யூசர்ஸ் டேபிள் ஓகே அப்புறம் மத்த டேபிள் எல்லாம் எல்லாம் கரெக்டா இருக்கா ஏதாச்சும் மிஸ் ஆயிருக்கா போட்டட்டேன் ப்ரோ இதோ என்னடா எல்லாத்தையும் ஒரே இடத்துல போட்டு வச்சிருக்க ஸ்ட்ரக்சரே மெயின்டென் பண்ண மாட்டியயா டேபிள் இல்லையா? டேபிள் இல்ல கலெக்ஷன் இது உள்ள இருக்குல்ல அது டாக்குமெண்ட்ஸ் ஆ கடவுளே என்ன ஆச்சு ப்ரோ மொத்தமா ஒரே இடத்துல போட்டு வச்சிருக்கறான் ப்ரோ ஸ்கீமாவே இல்லைங்கறான் உங்க அளவுக்கு இல்லனாலும் நாங்க நிறைய டேட்டாவ ஸ்டோர் பண்ற அளவுக்கு கெபாசிட்டி இருக்கு. ஸ்டோரேஜ் பத்தி எங்களுக்கும் தெரியும். மொத்த டேபிள்ஸயும் ஜாயின் பண்ணி கொண்டு வா அதுக்கு டைம் எடுக்கும். ஏன் குறைஞ்சது ஒரு 20 அக்ரிகேஷன் பைப்லைனாது எழுதணும்.