T shirt printing business😍 #business #tshirtdesign

Video ID: NynJADvMFhM

YouTube URL: https://www.youtube.com/watch?v=NynJADvMFhM

Added At: 04-04-26 15:01:03

Processed: No

Sentiment: -

Categories: Business, Tshirtdesign

Tags: tshirtprinting, designbusiness, printingservice, customtshirts, fashiondesigner

Summary

No summary

Transcript

நம்ம டீசர்ட் பிரிண்டிங் பிசினஸ்க்கு,
திருப்பூர்ல இருந்து, ஒரு டீலர் கால்
பண்ணி இருந்தாருங்க. திருப்பூர்ல அவங்க
ஆசிட்வாஸ் டீசர் 240 GSM வந்து, அவங்க
வந்து மேனுஃபேக்சரிங் பண்ணிட்டு
இருக்கறாங்களாம். சோ, நான் உங்களுக்கு
நான் சாம்பிள் தரேன் அப்படின்னு
சொல்லிருந்தாரு. சோ, அதைதான் நம்ம
இன்னைக்கு கலெக்ட் பண்ண போறோம். ஆங்க
நான்தான் உங்க அர்ஜுன் நம்ம பிசினஸ்
பயணத்துல இது 13-வது வீடியோ. மார்னிங்கே
கொரியா போயிட்டு, அந்த பார்சல கலெக்ட்
பண்ணியாச்சு. அது மட்டும் இல்லாம டிடி
ஸ்டிக்கர் ஆர்டர் குடுத்துருந்தேன்.
அதையும் நான் வாங்கிட்டேங்க. ஒன்ஸ் நான்
வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அந்த
பார்சல நாங்க ஓபன் பண்ணாங்க. பட்
குவாலிட்டி சூப்பரா இருந்துச்சு. பியூர்
காட்டன் 240 GSM தான். பட் என்னன்னா ஆசிட்
வாஸ் வந்து ரொம்ப டிப் ஆக மாதிரி ரொம்ப
ஒரு மாதிரி இருந்துச்சு. உடனே நம்ம
டீலர்ட்ட கால் பண்ணி நம்ம பேசிட்டோங்க.
இந்த சாம்பிள் பீஸ்க்கு வந்து அவங்க ₹100
சார்ஜ் பண்ணிருந்தாங்க. சோ ஓகே அப்படியே
அன்னைக்கு வந்து ஆர்டர் எல்லாமே நம்ம
டீசர்ட் பிரிண்ட் பண்ண ஸ்டார்ட்
பண்ணியாச்சுங்க. உங்களுக்கு யாருக்காவது
கஸ்டமைஸ் டீசர்ட் வேணும். அது மட்டும்
இல்லாம நல்ல குவாலிட்டில நல்ல பட்ஜெட்ல
வேணும்னா மறக்காம நம்ம காண்டாக்ட்
பண்ணுங்க. அது மட்டுமே டிஎம் பண்ணுங்க.
உங்களுக்கு அபோர்டபிள் பிரைஸ்ல சூப்பரா
பண்ணி கொடுக்குறாங்க. ஓகேங்க பாய்ங்க
நெக்ஸ்ட் வீடியோல பார்க்கலாம்.