Video ID: Ngrerd5nuhM
YouTube URL: https://www.youtube.com/watch?v=Ngrerd5nuhM
Added At: 13-06-25 21:18:01
Processed: No
Sentiment: Positive
Categories: Education, Science
Tags: India, Superpower, Environmental Awareness, Resource Management, Economic Development, Sustainability
Summary
• Talks about India's potential as a superpower. • Discusses the importance of education and resources in achieving this goal. • Mentions the need to take care of the environment and not harm it.
Transcript
இங்க இருந்து அக்காட வரைக்கும் புடிச்சு தோண்டணும் புரியுது இல்ல டேய் என்ன பண்ற வாங்க வந்து போட்டீங்களா நாங்க இங்கதான்டா இருக்கிறோம் நீதான்டா வந்திருக்கிற என்ன விஷயம் இந்தியாவை வல்லரசாக்க போறோம் புழுத்து போன ஜோக்குடா ஆமா நீ யாரு இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் புரியுற மாதிரி சொல்ல அரிய வகையான கனிமங்களை மோப்பம் புடிச்சு தோண்டி எடுக்கிற குரூப் இப்ப என்னத்த லவ் போற சும்மா ஒரு 1144 ஹெக்டர் பரப்பளவுல ஆறு அணு கனிமங்களை பறிச்சு எடுக்க போறேன் அப்படி பண்ணா ரேடியேஷன் அந்த பாதிப்பு எல்லாம் ஏற்படாதா அது சாப்பிட்டு தண்ணி குடிச்சிட்டு தண்ணி குடிச்சிட்டு சாப்பிடல நடக்கு நடக்காம எங்க போ கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் மீனவர்களுடைய வாழ்வாதாரம் டேய் இதெல்லாம் கொஞ்சம் யோசிங்கடா அப்பா பத்து நாள் இந்த டாபிக் ட்ரெண்டிங்ல இருக்கு அதுக்கப்புறம் நாங்க சைலெண்ட்டா ஆரம்பிக்க தான்டா போவோம் நீ என்ன பண்ணுவ இருடா கவர்மெண்ட் கிட்ட முறையிடுறோம் ஆமா ஆமா ரெண்டு கவர்மெண்ட்டும் சைன் போட்டு தான்டா ஆரம்பிச்சிருக்கிறோமே என்னடா சொல்ற சென்ட்ரலும் ஸ்டேட்டும் ஒன்னு இது அறியாதவன் வாயில மண்ணு இப்ப டப்பி சாத்திட்டு நவரு தோண்ட