Video ID: JBryY2fw0lw
YouTube URL: https://www.youtube.com/watch?v=JBryY2fw0lw
Added At: 21-09-26 20:01:09
Processed: No
Sentiment: -
Categories: Tourism
Tags: tourism, private-tour, kannada-tourism, travel, adventure
Summary
No summary
Transcript
டூரிசம் இன்னைக்கு நீங்க டூரிசம் வந்து இவங்க தமிழ்நாடு டூரிசம் தமிழ்நாடு டூரிசம் நீங்க அங்கல்லாம் பாத்தீங்கன்னா கேரளா டூரிசம்ல்லாம் பிச்சன்னு போயிருக்கறான் எங்கேயோ அச்சு நொருகுறான் கோவா டூரிசம்ல்லாம் பொலக்குறான் >> வாட்டர் மெட்டல்லாம் இருக்கு >> இன்னைக்கு நீங்க தமிழ்நாடு டூரிசம் எந்த நிலைமையில பல வருடங்களாவே ஆதிமுகா திமுகாட்சி காலங்கள் பாத்தீங்கன்னா தமிழ்நாடு டூரிசம் ரொம்ப தொய்வடந்து போய் கிடக்குது. >> இவங்க டூரிசம் என்ன பண்ணாங்கன்றத சொல்றேன். ஹோட்டல், ரெசார்ட், அம்யூஸ்மென்ட் பார்க், அட்வென்சர் டூரிசம், ரோப்வேஸ், ஹெரிடேஜ் ப்ராப்பர்டீஸ்னு பல விஷயங்களை 22700 கோடி ரூபாய் மதிப்புலான எம்ஓயூஸ போட்டு இது எல்லாத்தையுமே பிரைவேட் பப்ளிக் பார்ட்னர்ஷிப்லதான் இதுவரைக்கும் வண்டிய ஓட்டிட்டு இருக்காங்க. >> டூரிசம்ல. இப்படி பண்றதுனாலதான் இவங்களுடைய தமிழ்நாடு டூரிசம் எதுலயுமே பபங்க்ஷனிங்கா எதுவுமே வேலை பார்கறது கிடையாது. முதலியார் குப்பம்னு சொல்லி ஒரு இடம் இருக்குது. நீங்க வந்து பாத்தீங்க அப்படின்னா நீங்க ஈசிஆர்லயே போகும்போது வந்து ரொம்ப ரொம்ப ரொம்ப ஒரு சூப்பர் பியூட்டிபுல்லான ஒரு இடம். நான் அந்த இடத்துக்கு போயிருக்கறேன். நான் வந்துட்டு இதுக்கு முன்னாடி வேலை பார்த்த சேனல்ல வந்து இருக்கும்போது 2021ல வந்து நான் அந்த இடத்துக்கு போய் ஒரு ிளாக் போட்டுருக்கறேன் அந்த வீடியோ. >> சோ, அந்த இடம் பாத்தீங்க அப்படின்னா என்ன அதோடைய ஸ்பெஷாலிட்டி அப்படின்னு பாத்தீங்கன்னா, அதுக்கு வந்துட்டு முகதுவாரம் அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க. அதாவது என்னன்னா இந்த பக்கம் வந்துட்டு கடல் இந்த பக்கம் வந்துட்டு பேக் வாட்டர்ஸ் >> இது ரெண்டும் வந்து சேர்ற அந்த இடம் >> புரியுது புரியுது >> அந்த இடமே அவ்வளவு அழகா இருக்கும். இந்த அலை வந்து இப்படி மோதும் இந்த அலை வந்து இப்படி மோதும். இந்த இடம் இப்படி சேரும். இந்த இடத்துல இருக்கறதுக்கு பேர்தான் முதலியார் குப்பம் அப்படின்னு சொல்லி >> அதுல வந்து அந்த தமிழ்நாடு டூரிசம் ரெசார்ட்ன்னு சொல்லிட்டு அந்த இடத்துல தமிழ்நாடு டூரிசம் ஒரு ஆபீஸ் இருக்குது. >> அவங்ககிட்ட நான் நேர்லவே பேசினேன். அந்த டைம்ல இருந்த அதிகாரி இப்ப இருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன் பாவம் இருந்தாலும் பிரச்சனை கிடையாது. இப்ப இருக்கற இந்த ஆட்சி அவங்க எதுவும் பண்ணாதுன்னு வச்சுக்கோங்க. >> புலம்புனார். புலம்புனார் லிட்ரலா >> என்னன்ன >> சார் இந்த இத வந்து இவ்ளவு அழகான இடம் சார் சூப்பரா சார் நான் சொல்றேன் நீங்க சொல்றீங்க சார் அரசாங்கத்துக்கு புரியணும் இது எங்களுக்கு ஏதாவது ஒரு ஃபண்ட் எல்லாம் பண்ணி கொடுத்தாங்க அப்படின்னா அழகா இந்த இடத்தை எங்கேயோ மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கலாம் சார் இது மாதிரி நான் சொன்னது ஒன்னு எனக்கு தெரிஞ்சதுனால சொல்றேன் இந்த மாதிரி இதே தமிழ்நாடுக்குள்ள மக்களுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான பலாயிரக்கணக்கான இடங்கள் இருக்குது அதை என்னத்த கிழிச்சாங்க இவங்குடைய டூரிசம் போர்டுலன்னு கேட்டா எல்லாத்தையும் பிரைவேட் பப்ளிக் பார்ட்னர்ஷிப் ஓட்டிட்டு இருக்காங்க