Video ID: HqpWq-QNJWM
YouTube URL: https://www.youtube.com/watch?v=HqpWq-QNJWM
Added At: 21-08-25 17:55:48
Processed: No
Sentiment: -
Categories: Ai, Frontend Development
Tags: kombai, vibecoding, frontend, ui
Summary
No summary
Transcript
கோம்பைன்னு ஒரு புது வைப் கோடிங் டூல் லான்ச் ஆயிருக்கு. இது ஒரு பவர்புல்ஏi கோடிங் ஏஜென்ட் பிரண்ட் எண்டுக்காகவே. கோம்பை நிறைய பிரண்ட் எண்ட் ui பிரேம்வர்க்ஸ் அப்புறம் லைப்ரரிஸ சப்போர்ட் பண்ணுது. இதுல முக்கியமா பிரண்ட் எண்ட் டெவலப்மெண்டக்காகவே இந்த கோம்பை வைப் கோடிங் டூல டெவலப் பண்ணி இருக்காங்க. நீங்க உங்க ப்ராஜெக்ட் ரிக்வயர்மெண்டக்கு தவுந்தாப்பல பிரண்ட் எண்ட் ui ஸ்டாக்க நீங்க செலக்ட் பண்ணலாம். வைப் கோடிங் டூல்லயே இது கொஞ்சம் டிஃபரண்டா இருக்கு. பிரண்ட் எண்ட் டெவலப்மெண்டக்கு மட்டுமே கான்சென்ட்ரேட் செஞ்சு இந்த டூல டெவலப் பண்ணிருக்காங்க. இதோட ஃபுல் டெமோ வீடியோ நம்ம சேனல்ல இருக்கு. அதை கண்டிப்பா போய் பாருங்க. லிங்க் கமெண்ட்ல பின் பண்றேன்.