நெறியாளர் மாலதி மீது அவதூறு நக்கீரன் பிரகாஷ் கைது!!

Video ID: GN5CUI3hGUE

YouTube URL: https://www.youtube.com/watch?v=GN5CUI3hGUE

Added At: 18-09-26 20:00:17

Processed: No

Sentiment: -

Categories: செய்தி மற்றும் விழிப்புணர்வு

Tags: -, --, ep-374, cjosephvijay-livetamilnews-chiefministervijay, cmvijay-ajithkumar-ajithkumarracing-silverstonelemans-silverstonerace-london-thala-thalapathy-thalapathyvijay-thalaajith-thalapathyvijay-liverace-ajithracelive-mkstalin-udhayanidhistalin-sekarbabu-savukkushankar

Summary

No summary

Transcript

மாலதி இந்த சவுக்கு மீடியாவில்
பணியாற்றியதன் காரணமாக பொய் வழக்குகளை
சந்தித்ததோடு அல்லாமல் அவர் சந்தித்த
அவதூறுகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. சமூக
வலைத்தளத்தில் எழுதக்கூடிய பல பெண்கள்
அவதூறுகளை எதிர்கொள்கிறார்கள். அத்தகை
அவதூர்கள் எப்படிப்பட்ட அவதூர்களாக
இருக்கும் என்றால் ஏதோ வெளிநாட்டில்
உட்கார்ந்து கொண்டு முகம் தெரியாத
அடையாளம் தெரியாத அனானிமஸ் ஐடிகளில்
இருந்து அவதூர்கள் வரும். அதை நீங்க ஒரு
செகண்ட்ல பிளாக் பண்ணிட்டு போய்விடலாம்.
ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக
பத்திரிகை உலகில் ஒரு முக்கியமான இடத்தை
வகிக்கக்கூடிய
நக்கீரன் பத்திரிகையின் முதன்மை
செய்தியாளராக இருப்பவர் மாலதி அவர்களைப்
பற்றி ஒரு மோசமான அவதூரை YouTube சேனலில்
பேசி வெளியிட்டார் அது என்ன மாதிரியான
அவதூர் என்றால் மாலதிக்கு எயட்ஸ்
வந்துவிட்டது. இப்படி ஒரு பெண்ணை பற்றி
எயிட்ஸ் இருக்கட்டுமே மாலதிக்கு ஒரு
வாதத்துக்கு வச்சுக்குவோம். நீ ஏன் பதவில
சொல்ற? உனக்கு என்ன வந்துச்சு? டாக்டரா
நீ? டாக்டர்கள் வெளிய சொல்ல மாட்டார்கள்
அல்லவா?
>> சொல்லக்கூடாது.
>> கூடாது சட்டம் இருக்கு. அப்ப இப்படி ஒரு
கொச்சையான அவதூரை ஒருவர் புதுவெளியில்
வைக்கிறார். அதுவும் 30 35 ஆண்டுகளாக ஒரு
பெரிய நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய நபர்
இப்படி ஒரு அவதூரை எடுத்து பொதுவெளியில்
வைக்கிறார். அதை இந்த சமூகம் வேடிக்கை
பார்க்கிறது. இது எத்தகைய மன உளைச்சலை
மாலதிக்கு ஏற்படுத்தி இருக்கும். ஒரு
உறவினர் விடாம போன் பண்ணிட்டாங்க. என்னடி
இந்த மாதிரி வந்திருக்குது
இவங்க அவங்க அப்பா உயிரோடு இருந்தார்ப்ப
உங்க அப்பா அம்மா எப்படி பயந்திருப்பாங்க?
இவரது நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள்
இதை எப்படி பார்ப்பார்கள்? இதை ஒருவர்
பேசுகிறார்.
இதை இந்த சமூகம் அனுமதித்துக்
கொண்டிருக்கிறது. இது குறித்து புகார்
அளித்தால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இன்னும் சொல்லப்போனால் இதை பேச வைத்ததே
ஒரு காவல்துறை அதிகாரி. அப்படி பேசிய அந்த
பத்திரிகையாளரான திரு தாமோதரன் பிரகாஷ்
என்பவரை சென்னை மாநகர காவல்துறை என்று
கைது செய்திருக்கிறது. மாலதி அவர்களின்
புகாரின் பெயரில் ஆதம்பாக்கம் காவல்
நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு
பிரகாஷ் என்பவரை தேடிச் சென்றபோது
சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு பெண் வீட்டில்
அவர் இருந்தபோது அதிகாலை அவரை கைது செய்து
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில்
அவர் நீதிமன்ற காவலுக்கு
அனுப்பப்பட்டிருப்பார்.