Video ID: EMpZ0VDEkZQ
YouTube URL: https://www.youtube.com/watch?v=EMpZ0VDEkZQ
Added At: 13-06-25 21:16:29
Processed: No
Sentiment: Positive
Categories: Self-Help, Philosophy
Tags: inspiration, motivation, self-improvement, life-lessons, storytelling
Summary
• The speaker is expressing gratitude for the opportunity to share their life story and experiences. • They emphasize the importance of perseverance and learning from mistakes. • The speaker also highlights the value of hard work and dedication.
Transcript
தயவு செய்து வீட்லயே இருங்கப்பா. அது நடக்காது மகனே. ஏன்னா என் காசுல நீ வாழ்ந்துருக்க. உன் காசுல நான் வாழணும்னு நிலைமை வந்துச்சுன்னா அது மரியாதையா இருக்கு. சாகுற வரைக்கும் என் சொந்த கால்ல தான் நிப்பேன் நானு. உழைச்சு உளைச்சுதான் அந்த கட்டை வேகணும்னு இருக்கு. அப்ப ஒன்னும் செய்ய முடியாது. அப்பா நீங்க பண்ணி வச்சதே உங்களுக்கு பென்ஷன் காசு வரும். அது பென்ஷன் காசு என்னடா ஏதாவது இருக்கு. ஆடுன காலும் பேசுன வாயும் சும்மா இருக்கான்னு சொல்லுவாங்க. அதனாலதான் சொல்றேன். உங்க வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்றீங்க. டீக்கடையில உட்காந்தாலே நாலு பேர்ட்ட பிரச்சனைய எழுதிட்டு வந்துருவீங்க. இந்த வாய வச்சா பல கோடி சம்பாரிக்கவா? அப்போ நீ முன்னாடியே சம்பாரிச்சிருக்க வேண்டியதுதான. ஜாதத்துல இப்பதானே வந்துருக்கு கட்டமே. கட்டத்துல இப்பதான் நீ வந்து சம்பாதிக்கணும், கோடீஸ்வரன் ஆகணும்ன்னு வந்துருக்கு. அதை நான் செயல்படுத்த போறேன். ஏத்துதான் போட்டேன். அதுக்குள்ளயே ரெண்டு கஸ்டமர் வந்துட்டாங்க. கால் பண்றாங்க. ஹலோ அண்ணே எங்க இருக்கீங்க? இந்த வந்துட்டு இருக்கீங்க. அண்ணே எங்கண்ணே சொன்னீங்க? பணங்காட்டி பக்கத்துல சேர்ல சேர்ல வாங்க முடிச்சு விட்டுருவேன் வாங்க. முடிச்ச அவங்கள நான் பாத்துக்கறேன் வாங்க. கஸ்டமர் ரைட் கஸ்டமரா. நான் போயிட்டு ஏப்பா 10% கமிஷனா வாங்கிட்டு வந்துறேன்டா நானு. பிரச்சனைய இழுத்துட்டு வராதப்பா. பிரச்சனை இழுக்கல என்ன தம்பி? வைத்திரச்சல அப்பா கிட்டயே வைத்திரச்சலா ஹா