Video ID: DuXERjP89IE
YouTube URL: https://www.youtube.com/watch?v=DuXERjP89IE
Added At: 13-06-25 21:15:44
Processed: No
Sentiment: Neutral
Categories: Tech
Tags: programming, tutorial, Tamil, action, adventure
Summary
தாறுமாறான மூணு கிரைம் தி்ரில்லர் படங்கள் இந்த சண்டைக்கு நடுவுல இந்த கேஸ் எப்படி மறந்து சஞ்சய் ராமசாமியா சுத்திட்டு
Transcript
தாறுமாறான மூணு கிரைம் தி்ரில்லர் படங்கள் ட்விஸ்ட் எல்லாம் அதுல தூக்கலாவே இருக்குது அது இல்லாம தமிழ் டப்பிங்லயே இருக்குது பாத்துரலாமா ஃபர்ஸ்ட் படம் தலைவன் இதுல ரெண்டு ஹீரோஸுமே நேர்மையான போலீஸ்காரங்க என்ன திமிரு கொஞ்சம் தூக்கலா இருக்குது அதனால இவங்க ரெண்டு பேருக்குள்ள முட்டிக்குதா அப்பதான் ஒரு கேஸ் வரவும் இந்த சண்டைக்கு நடுவுல இந்த கேஸ் எப்படி சால்வ் பண்ணாங்கன்றது தான் படம் ரெண்டாவது படம் ஸ்லீப்பிங் டாக்ஸ் இதுல நம்ம ஹீரோவே நான் யாரு ஹூ அம்ஐன்னு எல்லாத்தையும் மறந்து சஞ்சய் ராமசாமியா சுத்திட்டு இருக்காரு ஆல்ரெடி விசாரிச்ச ஒரு கேஸ திரும்பியும் இவரு விசாரிக்க அதுக்கப்புறம் என்னென்ன எதிர்பார்க்காத விஷயங்களை தெரிஞ்சுக்கிறாருன்றதுதான் இந்த படம் கிளைமாக்ஸ்ல தூக்கி வாரி போடுற மாதிரி ட்விஸ்ட் இருக்கு மூணாவது படம் நைஸ் அவுட் இது இப்ப தமிழ் டப்பிங்ல வந்திருக்கு தமிழ் டப்பிங்ல இல்லையேன்னு தள்ளி வச்சிருந்தீங்கன்னா இப்ப பார்த்து விட்டுருங்க 85 வது பிறந்தநாளை கொண்டாடி முடிச்ச பெரியவர் அடுத்த நாளே மருகையா இந்த மருடருக்கு காரணமானவன் யாருன்னு நம்ம ஹீரோ களத்துல இறக்கி கண்டுபிடிக்கிறது தான் படமே இந்த மூணு படங்கள்லயும் ட்விஸ்ட்க்கு பஞ்சமே இல்ல இதுல உங்க ஃபேவரட் எதுன்னு கமெண்ட்ல சொல்லுங்க