நான் அந்த topic பத்தி பேசி ஒருவாரத்துல ஜல்லிக்கட்டு protest ஆரம்பித்தது |#rjbalaji

Video ID: BBGd0niprxI

YouTube URL: https://www.youtube.com/watch?v=BBGd0niprxI

Added At: 13-06-25 21:19:25

Processed: No

Sentiment: Positive

Categories: Education, Self-Help

Tags: English learning, American culture, struggle, overcoming obstacles, personal growth, inspiration

Summary

The speaker shares their experience of coming to the US, learning English and facing challenges. They share their story of struggling with public life in America.

Transcript

நான் யுஎஸ் ல இருந்து வந்திருந்தேன் ஏதோ
ஒரு யுஎஸ் ல வீட்டு ஃபேமிலியோட போயிட்டு
அன்னைக்கு வந்திருந்தேன் கிரண் பீடியோட
ஒரு ஷோ அப்படி சொன்னாங்க டாபிக் வந்து
விமன் இன் பப்ளிக் லைஃப் ஃபைட்டிங் பயஸ்
அப்படின்றது தான் நான் வந்து சரி ஓகே
அப்படின்னு சொல்லிட்டு நான் அங்க போய்
பேசும்போது கரெக்டா ஷோ ஆரம்பிக்கிறதுக்கு
5 4 3 அது மாதிரி சொல்றதுக்கு லைவுக்கு
போறதுக்கு முன்னாடி சோ வி ஆர் சேஞ்சிங் தி
டாபிக் இட்ஸ் கல்ச்சரல் டிவைட் பிட்வீன்
சவுத் வெர்சஸ் நார்த்ங்க எனக்கு ஆல்ரெடி
பயம் இருக்கிற எல்லாருக்கும் ப்ராப்பர்
இங்கிலீஷ் தெரியும் கிரண் பேடி லீலா
சாம்சன் நினைக்கிறேன் குஷ்பு
அதுக்கப்புறம் இன்னும் பெரிய ஆளுங்க
எல்லாம் இருக்காங்க அஞ்சு பெண்களோ ஆறு
பெண்கள் நான் ஒரே ஒரு மெயில் ஸ்பீக்கர்
தான் டாபிக் மாத்திட்டாங்க
அப்படின்னும்போது ஜல்லிக்கட்டை பத்தி பேச
பேசி வந்த உடனே அந்த நேரத்துல வந்து நான்
ஸ்பான்ட்டேனியஸா எனக்கு என்ன தோணுச்சோ
நான் அதை வந்து சொல்லிட்டேன் இதுல இருந்து
ஒரு இது வந்து என்ன ஆயிடுச்சுன்னா ரொம்ப
பெரிய வைரல் ஆயிடுச்சு மில்லியன் கணக்குல
ஒரே நைட்ல போயி பாக்குற எல்லாருமே எனக்கு
போன் பண்ணி பெரிய பெரிய மனிதர்கள்
நடிகர்கள் ஆகட்டும் அரசியல் தலைவர்கள்
ஆகட்டும் பேசினாங்க நான் எதிர்பார்க்கல இத
நான் போனேன் பேசினேன் இது நடந்தது இதுல
இருந்து ஒரு வாரத்துல பசங்க எல்லாம்
ரோட்டுக்கு போயிட்டாங்க போராட்டத்துக்கு
எனக்கு எப்படி இருந்ததுன்னா அவ்வளவு
பேசுனிய ஸ்டேஜ்ல இப்ப இவனுங்க போறானுங்க
என்னங்க அப்படின்னும்போது அப்ப நானும்
இதுல பகுதியா இருக்கணும் எல்லா
இடத்துலயும் பசங்கள போய் பார்த்தேன் நான்
சென்னை கோயம்புத்தூர் இது எல்லா
இடத்துலயும் போய் பார்த்தேன்