Video ID: Am1fFJ9jBNQ
YouTube URL: https://www.youtube.com/watch?v=Am1fFJ9jBNQ
Added At: 15-04-26 18:01:00
Processed: No
Sentiment: -
Categories: Futureofwork
Tags: futureofwork, turbotic, automation, workflowefficiency, digitaltransformation, smartoperations, productivitytools, aiforbusiness
Summary
No summary
Transcript
turbotic.comனு ஒரு டூல்ரா. இத பாத்து மிரண்டு போய் உக்காந்துருவேன். இப்ப நான் வொர்க் ஃப்ளோஸ் வந்து மேக்ல பண்றேன் n10ல பண்றேன். அதுக்குன்னு உன்னான டெம்ப்லேட்ஸ் எல்லாம் இருக்கும். அதை யூட்டிலைஸ் பண்ணி நான் பண்ணலாம். பட் இதுல என்ன ஆச்சு அப்படின்னா உள்ள போய் நான் பாக்குறேன். நான் பப்ராம்ட் பண்றேன். அந்த பப்ராம்ட் மூலியமா ஃப்ளோ ஜெனரேட் ஆகுது. ஐ வாஸ் லைக் டேய் இதெல்லாம் நம்ம பண்ணிட்டோம் அப்படின்னா என்னடா உன்னுமே ஆட்டோமேஷனே ப்ராம்ட் மூலியமா நடந்துரும் போலையே அப்படின்ற மாதிரி இருந்தது. ஆட் ஆன் டு தட் நான் அதுல வந்து apபிஐ கீஸ் நான் தரேன். செலக்டட் apிi கேஸ் இப்ப ஓபன் apபிஐல நான் இத கனெக்ட் பண்ணனும் அப்படின்னா ஈஸியா கான்ஃபிகர் பண்ணலாம். அதே மாதிரி நான் டிஃபரண்ட் டிஃபரண்ட் இன்டகரேஷன்ஸ் புக்கிங் இன்டகரேஷன் பண்ணனும் அப்படின்றத யூட்டிலைஸ் பண்ணனும்னு நினைச்சேன்னா அதை இன்டகரேட் பண்ணலாம். வாவாஸ் லைக் ஆட்டோமேஷன் டூலே நிறைய பேருத்துக்கு ஆப் வச்சது. இது ஆட்டோமேஷன் டூலுக்கு எல்லாம் ஆப் வைக்கிற மாதிரி இருந்தது அப்படின்ற மாதிரி இருந்துச்சு. லைக் இப்யூ want to figure it அவுட் pleaseளீஸ் செக் turர்பotக் turர்பotக்ன்னு வச்சுக்கோங்களேன் turbotic.com செக் அவுட் பண்ணி பாருங்க. பிராம்ப் மூலியமா எப்படி நீங்க ஆட்டோமேஷன் பண்ணலாம்ன்றத ஒரு கிளாரிபையிங்கா நீங்க ஈஸியா இதுல ஜெனரேட் பண்ணி பாக்க ஆரம்பிச்சிருவீங்க.