Video ID: 9N3MJFOTf7I
YouTube URL: https://www.youtube.com/watch?v=9N3MJFOTf7I
Added At: 13-06-25 21:18:27
Processed: Yes
Sentiment: Neutral
Categories: Education
Tags: programming, tutorial, java, atm, banking, client-server
Summary
Üyob Client Attnment Kanna Mani Railai Panni Vachchu Rukku Ayo Boss Nan...
Transcript
யோவ் கிளைன்ட் அட்டாச்மென்ட் காணும்னு மெயில் அனுப்பிச்சா நீ ஹாப்பி ஓனம்னு ரிப்ளை பண்ணி வச்சிருக்க ஐயோ பாஸ் நான் ரிப்ளை பண்ணல அது என்னோட அவுட் ஆப் ஆபீஸ் ஈமெயில் ரிப்ளை எதுக்கு மேடம் உனக்கு ஓனம் லீவு என்னால முடியல உன்ன வச்சுக்கிட்டு என்னால மல்லு கட்ட முடியல உங்களுக்கு மல்லு கட்ட முடியல பட் நான் மல்லு கட்டிக்க போறேன் வாட் ஐ அம் எங்கேஜ் டு எ மல்லு கேர்ள் சோ பிரம் திஸ் இயர் ஆன்வர்ட்ஸ் ஐ வில் பி செலிப்ரேட்டிங் ஹாப்பி ஓனம் சரி எனக்கு ஓனம் சத்யாவுக்கு டைம் ஆச்சு நான் போனும் பாய் [இசை] [இசை]