Free Ai Tools Image Generation 🔥 Techtamili #ai #technews #freetools #technology

Video ID: 3fj3Ym0BAgs

YouTube URL: https://www.youtube.com/watch?v=3fj3Ym0BAgs

Added At: 13-06-25 21:18:43

Processed: No

Sentiment: Neutral

Categories: Education, Tech

Tags: image generation, tool, digital art, cinematic, fast, free

Summary

The video is about an image generation tool with 3D cinematic digital art options. It offers free and fast image generation with various styles. The tool can be used for personal or commercial purposes.

Transcript

ஹலோ பிரண்ட்ஸ் இன்னைக்கு நாம பார்க்க
போறது இமேஜ் ஜெனரேஷன் ஏi டூல் இந்த டூல்
உங்களுக்கு டோட்டலி ஃப்ரீ எக்ஸ்க்யூஸ் மீ
கீழ பார்த்தா அமெரிக்கா தெரியும் மேல
பார்த்தா ஆப்பிரிக்கா தெரியும் கோட்
வேர்ட் அக்செப்டட் தேங்க்யூ அட ஆமாங்க
இந்த ஏi டூல் வச்சு நமக்கு தேவையான இமேஜஸ
ஜெனரேட் பண்ணிக்கலாம் இதுல டிஃபரண்ட்
ஸ்டைல்ல இமேஜஸ் ஜெனரேட் பண்ணிக்க முடியும்
ஃபார் எக்ஸாம்பிள் உங்களுக்கு 3d
சினிமாட்டிக் டிஜிட்டல் ஆர்ட் இது
மாதிரியான நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு
முக்கியமா இதுல என்ன ஸ்பெஷல்னா இமேஜ்
ஜெனரேஷனும் ஃபாஸ்ட்டா இருக்கும் அண்ட் இது
டோட்டலி ஃப்ரீ இந்த ஏi டூல் லிங்க்
வேணும்னா பயோல இருக்க செக் பண்ணிக்கோங்க
மறக்காம உங்க பிரண்ட்ஸ் கூட இந்த வீடியோவை
ஷேர் பண்ணிருங்க இது மாதிரியான நிறைய
இன்பர்மேஷன்ஸ் வேணும்னா மறக்காம டெக்
தமிழி இன்ஸ்டாகிராம் பேஜ் ஃபாலோ
பண்ணிருங்க