Trending AI Retro Image Prompts are here!

Video ID: 3L7qVH5rh4Y

YouTube URL: https://www.youtube.com/watch?v=3L7qVH5rh4Y

Added At: 11-09-26 16:01:09

Processed: No

Sentiment: -

Categories: Ai, Technology

Tags: trending, retro, image, prompts, here

Summary

No summary

Transcript

இப்ப ரீசன்டா இடாரல ட்ரெண்ட் ஆயிட்டு
இருக்க ரெட்ரோ இமேஜஸ் எல்லாம் எங்க
கிடைக்கும்னு தேடிட்டு இருக்கீங்களா? உங்க
பிரவுசர்ல பிக்ஸ் பிரumஸ்.com அப்படின்னு
டைப் பண்ணீங்கன்னா இந்த வெப்சைட் வரும்.
அப்படியே கீழ பாத்தீங்கன்னா ரெட்ரோ
அப்படின்னு சொல்லிட்டு ஒரு கேட்டகிரி
இருக்கும். அதை கிளிக் பண்ணீங்கன்னா இப்ப
ரீசன்டா இடார ட்ரெண்ட்ல இருக்க எல்லா
ரெட்ரோ இமேஜும் இங்க இருக்கும். அதுல
உங்களுக்கு புடிச்சத சூஸ் பண்ணீங்கன்னா
ரைட் சைடு அதுக்கான பிராம்ட் இருக்கும்.
அப்படியே ஸ்க்ரோல் பண்ணிட்டு கீழ
வந்தீங்கன்னா ஓபன் வித் சாட்சி அப்படின்ற
பட்டன் இருக்கும். அதை கிளிக்
பண்ணீங்கன்னா இந்த பிராம்ட் நேரா உங்க
சாட்சிக்கு போயிடும். இதுல உங்க போட்டோவ
அட்டாச் பண்ணிட்டு ஜெனரேட்
கொடுத்தீங்கன்னா ஒரு பக்காவான ரெட்ரோ
இமேஜ் ரெடி அப்புறம் என்ன?
யார்டா இவன் டேமேஜா இருக்கான்