Video ID: 2HAsWgXCsBU
YouTube URL: https://www.youtube.com/watch?v=2HAsWgXCsBU
Added At: 13-06-25 21:16:32
Processed: No
Sentiment: Neutral
Categories: Self-Help, Philosophy
Tags: teenager, struggle, invisible, lesson, experience
Summary
• The speaker shares their experience of being a teenager and the struggles they faced. • They talk about how they felt like they were living in a world that was not designed for them, and how it made them feel invisible. • They also share some of the lessons they learned from their experiences.
Transcript
ஒரு நல்ல வளர்த்தியான ஒரு பையன்ங்க அப்படியே போனான் கிராஸ் பண்ணான் நின்னு அப்படியே பின்னால வந்தான் பாருங்க வந்து இப்படி பார்த்தான் எவ்வளவு பயமா இருக்கும் தெரியுமா அப்போ நின்னுச்சு எனக்கு சரின்னு அவன் போயிட்டான் மறுபடியும் இப்படி கொஞ்ச நேரம் பார்த்துட்டு போயிட்டான் அப்புறம் அவன் கிளாஸ்ல போனா அவன் இருக்கிறான் பின்னால நான் அறம் அறத்துப்பால் நடத்திட்டு இருக்கிறேன் தீப்பத்தி போட்டா அப்படி பத்தி எரியும் குப்புன்னு எரியும் அப்படி இருக்கும் கிளாஸ் அப்படி பார்த்துட்டே இருக்கிறேன் அவன் குடுகுடு குடுகுடு குடுன்னு ஏதோ எழுதுறான் வெறுப்பா இருந்துச்சு ஏய் என்னடா என்ன பண்றாரு அவன் எழுந்துருச்சுல நீங்க பேசுறீங்க நான் என்னன்னு கேட்டேன் நான் அப்படின்னு உட்காருறான் இந்தா பாரு நான் வெளியில வந்தாதான் பயந்த மாதிரி நடிப்பேன் மேடையில எல்லாம் வந்துட்டேன் கிளாஸ்ல எல்லாம் வந்துட்டேன்னா சிங்கம் புலி யானை கூட ஒன்னும் பண்ண முடியாது அந்த அளவுக்கு இருப்பேன் போர்ஸ் ஃபுல்லா அவன் என்ன பண்ணிட்டான் மறுபடியும் குடுகுடுன்னு இருந்தான் இந்த மாதிரி ஒரு பையன் என்ன பண்ணான் பின்னால பக்கத்துல உட்கார்ந்து இருந்தவன் கவிதை எழுதுறான் மிஸ் அப்படின்னுட்டு அவன் டைரியை புடுங்கிட்டு வந்து என்கிட்ட கொடுத்துட்டு முன்னால உட்கார்ந்துட்டான் உஷாரா பின்னால போனா அடிப்பான்ட்டு நான் பிரிச்சு படிக்கிறேங்க என்ன எழுதுறான்ட்டு 14 வயசு மேடம் பியூட்டிஃபுல்லா ஒரு எனக்கு போட்டோகிராபிக்கல் மெமரி அப்படியே கப்புன்னு மனப்பாடம் ஆயிடுச்சு நாலுவித பண்புகளும் இருக்கும் பிரெஷ்ஷா எழுதி இருக்கான் நாலுவித பண்புகளும் இருக்கும் அவள் நாவசைய நான்கு மறை பிறக்கும் 14 வயசு நைன்த் ஸ்டாண்டர்ட் நாலுவித பண்புகளும் இருக்கும் அவள் நாவசைய நான்கு மறை பிறக்கும் விழி சந்திரனோ சூரியனோ என்று தினம் மையமிழ கண்களிலே ஜாடை பல தெறிக்கும் உடல் சிலிர்க்கும் அன்றொரு நாள் பெண்ணவளை பார்த்தேன் அந்த பெண் அழகைக் கண்டு மனம் வேர்த்தேன் இன்னிசை வெண்பா டேஷ் போட்ட அட அட பீடி வாங்க காசு இல்லை பென்ஸ் வண்டி யோசனையா என்று மனம் சொன்னவுடன் மறந்தேன் உடனே இறந்தேன் என்று எழுதி எனக்கு எங்கிருந்து தான் கலவரம் ஆச்சுன்னு தெரியல புத்தி நேரா திருக்குறள் எல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம் மூடி ஏய் வெளில வாங்க நீ நம்ம ஜாதிக்கார பையலா இருக்கிற கவிதை எழுதுற சொல்லு என்னது என்னது இது மிஸ் தந்துருங்க மிஸ் இன்னைக்கு தான் நீங்க வந்திருக்கிறீங்க உங்களை காலையில தான் நான் பார்த்தேன் கொடுத்துருங்க என்னை பத்தி உங்களுக்கு தெரியாதே எல்லாம் தெரியும் யாருடா இது என்னது இது மேஸ் ஐ அம் எ பேட் பாய் அப்படின்னான் பாரு நான் நானும் பாய் தான் சொல்லு எதுக்கு கேக்குறீங்க சூப்பரா இருக்குடா குழந்தை மாதிரி ஆனான் பாருங்க சட்டுன்னு நிஜமாவா மிஸ் அப்படின்னா ஆமாடா சூப்பரா இருக்குடா யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்களே சொல்ல மாட்டேன்டா பிரின்சிபல் கிட்ட போட்டுக் கொடுக்க மாட்டீங்களே போட்டுக் கொடுக்க மாட்டேனா பேரு சுஜாதா மிஸ் பிளஸ்2 சொன்னா சார் நான் சொன்னேன் எப்படிடா பிளஸ்2ங்குற நீ நைன்த் ஸ்டாண்டர்ட் நான் மூணு வருஷம் ஃபெயில் மேஸ் பாரேன் அந்த ஞாபகத்துல இவன் பெயில் ஆயிருக்கிறான் அவனை வழிபடுத்துறதுக்கு யாரும் இல்லை மொழியை அவனை சரி செய்வதற்கு நல்ல ஆசிரியர் இல்லை நான் சொன்னேன் பாரு