Harvard-la Course FREE-ah kedaikuthu! 🤯 | CS50 Tamil

Video ID: 0g19IVCkFc0

YouTube URL: https://www.youtube.com/watch?v=0g19IVCkFc0

Added At: 21-08-25 17:55:58

Processed: No

Sentiment: -

Categories: Free Online Courses

Tags: cs50tamil, harvardtamil, freeduction, learn-coding, tamil-programmers

Summary

No summary

Transcript

ஹார்வர்ட் யூனிவர்சிட்டியோட சிஎஸ் 15னு
ஒரு கிளாஸ் நடக்குது. அது முற்றிலும்
இலவசம். அத வந்து நீங்க அட்டென்ட்
பண்ணனும்னா போய் ரிஜிஸ்டர் பண்ணிங்க. இந்த
போஸ்ட் கீழ கமெண்ட் பண்ணுங்க. அந்த லிங்க்
அனுப்புறேன். இது வந்து செப்டம்பர்ல
ஸ்டார்ட் ஆகுது. குவாலிட்டியா இருக்கும்.
ஃபுல் ஃப்ரீ உங்களுக்கு தேவை ஒரே
இன்டர்நெட் கனெக்ஷன் மட்டும்தான். இந்த
ஆப்பர்சுனிட்டி மிஸ் பண்ணாதீங்க. இது
நடத்துற ப்ரொபசர்ஸ்லாம் டாப் கிளாஸ்
ப்ரோபசர். நீங்க என்னென்ன கத்துக்கலாம்னு
சொல்றேன் இதுல. இதுல ப்ராப்ளம் சால்விங்
கம்ப்யூடேஷனல் திங்கிங் ப்ரோக்ராமிங்
லாங்குவேஜ்லசி பைதன் sql ஜவாஸ்கிரிப்ட்
hடிml css வெப் டெவலப்மெண்ட் அண்ட்
டேட்டாபேஸ் ரியல் வேல்ட் ப்ராஜெக்ட் போய்
ரிஜிஸ்டர் பண்ணிங்க இதோட YouTube சேனலும்
இருக்கும் போய் பாருங்க எத்தனை
மில்லியன்ஃபாலோவர்ஸ் இருக்காங்க அந்த
சேனலுக்கு எவ்வளவு குவாலிட்டியான எஜுகேஷன்
நீங்க அதை பாத்துட்டே வரலாம். இதை மிஸ்
பண்ணாதீங்க. திரும்ப திரும்ப சொல்றேன் இத
மிஸ் பண்ணாதீங்க. யாரும் உங்க
பிரண்ட்ஸ்க்கு வேணா இந்த போஸ்ட்ட ஷேர்
பண்ணுங்க. நீங்களும் இத பத்தி கண்டென்ட்
பண்ணுங்க. நிறைய பேருக்கு இந்த ஆக்சஸ்
கிடைக்கணும். இந்த அளவுக்கு ஹை குவாலிட்டி
எஜுகேஷன் ஃப்ரீயா ஆன்லைன்ல கிடைக்குது.
அதுவும் லைவ் ஸ்ட்ரீம் பண்ணி கிடைக்குது.
உங்களுக்கு ஒரு ஹார்வேர்ட்
யூனிவர்சிட்டியோட ப்ரொபசர் நடத்துறாரு.
இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்காது.
டைம் ஜோன் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிட்டு
தயவு செய்து ரிஜிஸ்டர் பண்ணிட்டு
அட்டென்ட் பண்ணுங்க. யார் யாரெல்லாம் இந்த
மாதிரி விஷயங்களுக்கு காசு செலவு பண்ணி
படிக்க முடியலையோ அவங்க எல்லாம் இந்த
ஆப்ஜெக்ட்ட தயவு செய்து தயவு செய்து மிஸ்
பண்ணிடாதீங்க. ஓகே, தேங்க்யூ.