Video ID: 0b3FhjYzH5Q
YouTube URL: https://www.youtube.com/watch?v=0b3FhjYzH5Q
Added At: 13-06-25 21:17:34
Processed: Yes
Sentiment: Error
Categories: Comedy
Tags: comedy, couple, relationship
Summary
Analysis error: Sentiment must be one of ['Positive', 'Neutral', 'Negative']
Transcript
எப்படி மச்சான் சமாளிக்கிற நானும் ஒன்னும் சும்மா இல்லை கொஞ்சம் குருமா எல்லாம் பாப்பேன் அப்படி என்ன ம் எதுக்குள்ள காலை விட்டு எப்படி வெளில இருக்குதுன்னு தெரியலையே என்ன மணி அடிக்குது ஓ மெசேஜா ம் இவ எதுக்கு கால் பண்ண சொல்றா சரி கால் பண்ணுவோம் ம் ம் ஹலோ சொல்லு மோனி நானே உன்னை கால் பண்ணலாம்னு தான் இருந்தேன் அப்படியா சரி அப்ப நீயே கால் பண்ணு வச்சிடுறேன் ராங் நம்பர் ப்ரோ ரெண்டு கோல் காபி ம் பெத்து நான் பர்ஸ் கொண்டு வரலடா ஏய் இதுல என்ன இருக்கு ப்ரோ ஒரு கோல் காபி மட்டும் பித்து ஒரு போட்டோ எடுத்து தரியாம் சரி குடு கேமரா எங்க இருக்குன்னு தெரியலையே ஓகே இந்தா நல்ல கிளாரிட்டி என் போன்ல கூட இவ்வளவு நல்லா வராதுப்பா ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்ல நம்ம அப்ப மீட் பண்ணுவேன்லையே அதைத்தான் நானும் சொன்னேன் இதோட ஃபுல் வீடியோ பார்க்க கீழ இருக்கிற ப்ளே பட்டனை கிளிக் பண்ணி பார்த்துக்கோங்க