கேடுகெட்ட ஜென்மம் சாமான் #tvkparty #tvkvijay #thalapathyvijay #thalapathy #vijay #cmvijay #mkstalin

Video ID: 0DtdyNud88w

YouTube URL: https://www.youtube.com/watch?v=0DtdyNud88w

Added At: 06-10-26 10:01:07

Processed: No

Sentiment: -

Categories: General

Tags: tvkparty, tvkvijay, thalapathyvijay, thalapathy, vijay

Summary

No summary

Transcript

திமுகா ஆகட்டும் ஆதிமுகா ஆகட்டும் விஜய்
மீது ஒரு தனிப்பட்ட வன்மமாக இது
மாறிவிட்டது. இவங்க ஜெயிக்க ஓரளவுக்கு
வாய்ப்பு இருக்க கூடியவங்க கணிசமாக வாக்கு
வாங்க வாய்ப்பு இருக்க கூடியவங்க எதுவுமே
வாய்ப்பு இல்லாம நடுவுல கிடந்து நான்
தமிழர் உருள்றது நினைச்சாதான் எதுக்குனே
தெரியலப்பா எனக்கு நீங்களாவது கொஞ்ச நஞ்ச
ஓட்டு வாங்குவாங்கப்பா ஜெயிக்க வாய்ப்பு
இருக்குப்பா ரைட்டா ட்ரை பண்ணலாம்ப்பா
அட்டெம்ட் பண்ணலாம்பா நம்பர் டூக்கு
அட்டெம்ட் பண்ணலாம்பா ரைட்டா நீ எப்படி
பார்த்தாலும் நம்பர் பைவ் சிபிஎம் கீழதான்
வருவாங்க
>> அதுல வேற அண்ணன் சொல்றாரு சார் இங்க பாரு
விசிலுக்கு ஓட்டு போடாத ஏன் என்
வேட்பாளருக்கு கூட ஓட்டு போடாத
அப்படின்றாரு. இல்ல
>> அப்ப எதுக்கு நிக்கற பிரச்சனை [சிரிப்பு]
>> அந்த மனுஷன எதுக்கு பக்கத்துல கூட்ட்டு
வந்து நிக்கறீங்க
>> அவருக்கு எப்படி இருக்கும் அவரையும் விசில
தொட்டறாத.
>> எனக்கு போடு போடாம போ. விசில விடு.
>> சோ நான் இந்த தாராபுரம் மற்றும் இந்த
மதுராந்தகம் பகுதி வாக்காளர்களுக்கு ஒரு
விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நாம் தமிழருக்கு விழும் ஒவ்வொரு வாக்கும்
இந்த அரசியல் சூழலையே டாக்சிக்காக
மாற்றிக் கொண்டிருக்கிறது. நீங்க போடுற
ஒவ்வொரு வாக்கை வச்சுதான் அவர் வியாபாரம்
பண்றாரு. அதை புரிஞ்சுக்கங்க. இரண்டு
திராவிட கட்சிகள் ஆகட்டும் மற்ற கட்சிகளா
கூட திராவிட கட்சி எல்லாம் மெயின். இவங்க
ரெண்டு பேரும் நாம் தமிழர் எப்படி
பாக்குறாங்கன்னா, இவங்க எவ்வளவு ஆயிரம்
ஓட்ட பிரிக்கிறாங்களோ, அதன் அடிப்படையில
தான் நமக்கு வெற்றி தொழி. அப்ப அதுக்கு
தவந்த மாதிரி நம்ம பேமெண்ட் பேச
வேண்டியதுதான். எல்லா தொகுதியிலயும்
நடக்குது. திமுக ஆதிமுகன்னு பாரபட்சம்
பா்காம காசு வாங்க. எந்த ஆதிமுக தலைவர்
பணம் கொடுத்தாரோ அவரே என்னிடம் சொன்னார்.
ரடு ரூபா தூக்குறா சரியா இது போல
பெரியதும் சிறிதுமாக வசூல்
பண்றதுக்காகதான் இவங்க தேர்தல்ல போட்டி
போடுறது. திராவிடம் தான் எங்களது எதிரி
அப்படின்னு சொல்லிட்டு வந்துட்டு
இன்னைக்கு மயிலர்கள வருடி கொடுக்குற
>> ரெண்டு பேருத்துக்கும் முட்டு குட்டா
பரவால்ல சார்.
>> முரட்டு முரட்டு முட்டு கொடுக்கா சார்.
>> ஏன்னா நீங்க ஒவ்வொரு வாட்டி இந்த 4% 5%
வச்சுதானே நீ வியாபாரம் பாக்குற புள்ளி 3%
ஆயிடுச்சுன்னா சீந்த கூட மாட்டாங்க.
பாத்தியா மேடைல பேசுனது அசிங்கமா பேசுவாரு
பேய் கதை சொல்லுவாரு. குழந்தைகளை கூட்ட்டு
வந்து அசிங்க அசிங்கமா பேசுறாரு.